English to Tamil Dictionary: அடையாளமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Commixtion, Commixture
ஒருங்கு கலத்தல் கலக்கும் நிலை கலவை கூட்டு உடலும் ஆவியும் இணைந்த திருமீட்டெழுச்சியின் அடையாளமாகத் திருவுணா அப்பச் சில்லைத் திருக்கலத்திலிடும் கிறித்தவ சமயத் திருவினை.
Emblem
தனிக்குறி மரபுச்சின்னம் சிறப்பு அடையாளம் மாதிரியுரு வகைமாதிரி உருமாதிரி பண்புக்குரிய சின்னமாகக் கருதத்தக்கவர் பண்புக்குறியீடாகக் கருதத்தக்கது மரபுரிமைச் சின்னம் (வினை) சின்னமாகக் குறித்துக்காட்டு அடையாளமாயமை.
Emblematize
சின்னமாயிரு அடையாளமாக அமை குறித்துக்காட்டு அடையாளச் சின்னமூலம் உருமாதிரிகாட்டு.
Feverish
காய்ச்சல் குறிகளுள்ள காய்ச்சலின் அடையாளமான ஒரு சிறிது சுரமுடைய மனக்கொந்தளிப்புடைய அமைதியற்ற பரபரப்பு மிக்க அவாப்படபடப்புடைய ஏங்கித் துடிக்கிற இடவகையில் காய்ச்சல் பரவியுள்ள சுரம் பரவத்தக்க.
Flag-boat
நீர்விளையாட்டுப் படகுப் போட்டியில் அடையாளமாக வைக்கப்படும் கொடிப்படகு.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Nod
தலையாட்டம் அதிகாரத்தின் அடையாளமான தலையசைப்பு (வினை.) தலையசை தலையாட்டு தலையாட்டி ஒப்புதல் அளி தலையசைத்துக் கட்டளை தெரிவி அரைகுறை உறக்க நிலையில் தலையை முன்னே சாயவிடு அரைகுறை உறக்கம் கொள்.தள்ளாட சாய் தன்னிறயாமல் தவறு செய்.
Palm
புல்லின மரம் தென்னை-பனை போன்ற ஒற்றைத்தடி மரவகை வெற்றிக்கு அடையாளமான பனைவகைக் குருத்து நயநேர்த்தி பரிசு வெற்றியில் கிடைத்த பொருள் கிறித்தவர்களுக்குச் சிறப்பான விழாக்களிற் பயன்படுத்தப்படம் குருத்தோலை.
Pi
'பை' என்ற ஒலிப்புடைய கிரேக்க எழுத்து (கண.) வட்டலகு வட்டத்தின் விட்டத்துக்கும் சுற்றுவரைக்கும் உள்ள தகவினைக் குறிக்கும் அடையாளமான 'பை' என்ற கிரேக்க எழுத்து.
Point Identification
புள்ளி அடையாளமாகுகைஅடையாளப் புள்ளி
Scapular
சமயத்தலைவர் அணியும் தோளை மறைக்குஞ் சிறு அங்கி அல்லது உடுப்பு சமயச்சங்கத்தில் நுழைவதற்கு அடையாளமாய் மடத்துத்துறவியரின் குறுந்தோளங்கி சமயநிறுவன ஏற்புச் சின்னமான தோள்வரைத் தொங்கல் அணி தோள்கட்டு (பெ.) தோள்சார்ந்த தோள்பட்டை சார்ந்த.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Seam
தையல் விளிம்பு பலகைகளின் பொருத்து மூட்டுவாய் பொருத்தின் இடைவெளி தழும்பு கைப்புத்தடம் இலைத்தடம் விதை அடித்தழும்பு வெடிப்பு வெட்டுவாய் சுரிப்பு இரண்டு மண்ணியல் படுகைகளின் இடைப் பிரிவுக்கோடு அடர்த்தியான இரு படுகைகளுக்கிடையேயுள்ள தளர்த்தியான படுகை (உள்.) எலும்பின் பூட்டுவாய் காயத்தின் தைப்புவாய் (வினை.) விளிம்பு அல்லது கரை அமை தடமிடு அடையாளமாகக் குறி மூட்டுப்பிரி மேல்வரி அமையுமாறு காலுறை பின்னு தையலிட்டு இணை.
Signify
குறித்துக்காட்டு அடையாளமாய் அமை தனிச்சின்னமாய் அமை பின்விளைவு காட்டு பயன்வளமுடையதாயிரு விளைவுவளக் கூறுடையதாய் அமை பெருள்படு கருப்பொருளுடையதாயிரு உட்குறிப்புடையதாயிரு தனிக்கருத்துப் புலப்படுத்து படிப்பினை வழங்கு தனிச்சிறப்புடையதாயிரு குறிப்பிடத்தக்கதாய் அமை கவனிப்பிற்குரியதாயிரு புறக்கணிக்கத்தகாததாயிரு தெரிவி அறிவி.
Symbol
சின்னம் அடையாளம் இடுகுறி பொதுக்குறியீடு நினைவுக்குறிப்புச் சின்னம் பொதுநிலைக்குழுஉக்குறி தனித்துறைக் குழுஉக் குறி (வினை.) (அரு.) அடையாளமாயிரு குறித்துக்காட்டு.
Symbolic, Symbolical
குறியீடாயமைந்த அடையாளமான உருவக வடிவான குறியீட்டுருவான.
Symbolize
சின்னமாயமை அடையாளமாயிரு சங்கேதமாகத் தெரிவி குறித்துக்காட்டு குறியீட்டாற் குறிப்பிடு குறியீடுகளால் தெரிவி உருவகமாகக் குறிப்பிடு உருவகச் சார்பு புகுத்து.
Write
எழுது எழுதி வை அடையாளமாகத்தீட்டு கையெழுத்தாக எழுது பதிவு செய் குறித்துச்காட்டு பண்பாகக் குறி பொறிப்பிடு எழுதி நிரப்பு எழுத்தாளராயிரு எழுத்து உருவாக்கு வெளியிடுவதற்கான ஏடு இயற்று இலக்கிய வடிவங்கொடுத்து எழுதி வை கடிதமெழுதிச் செய்தி தெரிவி எழுத்து மூலமாகக் கூறு ஏட்டுமூலமாக அறிவு எழுத்து மூலமாக விரித்துரை எழுத்து மூலமாக விளக்கு.
Random Fonts
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 6128
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13119
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 18587
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22830
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18993
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11029
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 8615
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25405
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11338
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 9076

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close