English to Tamil Dictionary: அணிகலன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aigrette
நாரைவகை நாரை இறகு. இறகு குஞ்சம் கனித்துய் கனித்துய் போன்ற அணிகலன் வகை.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Array
வரிசை படையணி மக்களின் அணிவகுப்பு பரிவாரம் அணிகலன்கள் (சட்.) முறைகாண் ஆயத்தாரை வந்தமரச்செய்யும் நிரல்முறை(வினை.) ஒழுங்குபடுத்து அணிவகு பகட்டாக உடுத்து ஒப்பனை செய் தேவையானவற்றை ஏற்படுத்திக்கொடு (சட்.) முறைகாண் ஆயத்தாரை அமர்த்து.
Bijou
(பிர.) அணிகலன் சிறு மணி சிறுபேழை.
Bijouterie
(பிர.) அணிகலன்கள் (பெ.) அழகுமிக்க சிங்காரமான சிற்றாவிலான.
Embellishment
அழகுடையதாக்கல் நுண்நய ஒப்பனை அணி அணிகலன்.
Fandangle
பித்துக்கொள்ளி அணிகலன் கேலிவிளையாட்டு.
Fleuret
சிறுமலர் போன்ற அணிகலன்.
Gimcrack
பயனற்ற பகட்டுப்பொருள் விளையாட்டு உடைமை பயனற்ற அணிகலன் (பெ.) பகட்டான போலியான பயனற்ற.
Jewel
அணிமணிப்பூண் மணிக்கற்கள் பதித்த அணிகலன் விலையுயர்ந்த மணிக்கல் உயர்வாக மதிக்கப்படுபவர் உயர்மதிப்புப் பொருள் (வினை.) மணி பதிப்பி அணிமணி இணை பூண் அணி அணிமணி ஒப்பனை செய் கடிகாரத்தின் சுழலச்சுத் துளைகஷீல் மணிக்கற்களைப் பொருத்து.
Linen-fold
நார்மடிச் சுருள் போன்று செதுக்கப்பட்ட அணிகலன்.
Netsuke
குமிழணி ஜப்பானியர் அணியும் மெருகிடப்பட்ட குமிழ்மாட்டி போன்ற அணிகலன்.
Random Fonts
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5399
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 12292
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18989
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20375
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 16814
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7550
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13513
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5780
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close