English to Tamil Dictionary: அணியப்படும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acton
கவச உள்ளுறை போர்க்கவசத்திற்கு உள்ளே அணியப்படும் பஞ்சூட்டிய சட்டை.
Air-jacket
வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Apron
முன்றானை தூசிதாங்கி உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல் சமய நிலைகளுக்குரிய உடுப்பு திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு (வினை.) முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து.
Armband
சட்டைக் கைப்பட்டி கைதுணியைச் சுற்றி அணியப்படும் துணிப்பட்டை.
Brassard
மேற்கையில் அணியப்படும் வில்லை மேற்கைக் கவசம்.
Cholera-belt
கொள்ளை நோய் தடுத்துக் காக்கும் நோக்குடன் அணியப்படும் பட்டு அல்லது மென் சணல் அரைக்கச்சை.
Cockade
தொப்பிமீது சின்னமாக அணியப்படும் சூட்டு.
Contact-lens
கண் பார்வைக்கோளாறு திருத்தக் கண் விழியோடொட்டி அணியப்படும் குழைமக் கண்ணாடி வில்லை.
Court-sword
அரசவை உடையோடு அணியப்படும் மென்மையான வாள் வகை.
Crape
துயர்க்குறியாய் அணியப்படும் கரும்பட்டுத் துணி வகை புறச் சுரிப்புடைய நேரிழைக் கரும்பட்டு வகை துயர்க் குறியான கரும்பட்டிழைப் பட்டை (பெ.) மென்பட்டுக் கறுப்புத் துணியாலான (வி.) மென்பட்டுத் துணி அணிவி மென்பட்டுத் துணி மேலிட்டுக் கவி கரும்பட்டுத் துணியால் அணி செய் முடியைச் சுருளச் செய்.
Dolman
சிறிய கைப்பகுதியுடன் முன்புறம் திறந்த நிலையிலுள்ள நீண்ட துருக்கிய அங்கிங கைகள் ங்கிக் கொண்டிருக்கும்படியாக அணியப்படும் மேலங்கி போன்ற குதிரை வீரனுடைய சட்டை பெண்ணின் மேலங்கி.
Frock
அகலக் கைப்பகுதியுடைய பெண்டிர் உடுப்பு வீட்டிற்குள் அணியப்படும் குழந்தை மேலங்கி தொழிலாளரின் தளர்த்தியான நீண்ட சட்டை முன்புறம் வெட்டிவிடப்படாத ஆடவர் நீண்ட மேற்சட்டை படைவீரரின் நீண்ட மேற்சட்டை தளர்த்தியான கைப்பகுதிகளையுடைய நீண்ட மேலங்கி நீண்ட மேலங்கியணிந்தவர் மடத்துத் துறவி உட்சட்டை (வினை) மடத்துத் துறவியாகமுறைப்படி அமர்த்து.
Gibus
இசை நாடகத்தில் அணியப்படும் தொப்பி நீளமடிப்புக் குல்லாய்.
Muffetee
மணிக்கட்டில் அணியப்படும் கம்பளிப் பின்னற் கட்டு.
Necktie
கழுத்துக்கச்சு கழுத்துப் பட்டையைச் சுற்றி அணியப்படும் சுருக்கு.
Palatinate
ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
Puggaree
தலைப்பாகை பின்தொங்கலுடன் தொப்பியைச் சுற்றி அணியப்படும் மென்துகில் குட்டை.
Respirator
உட்கொள்ளும் காற்றின் மாசகற்றி வெதுவெதுப்பாக மூக்கும் வாயும் கவிந்து அணியப்பெறம் மெல்லிய வலைமூடிக்கருவி (படை) நச்சுவளிக் குண்டின் நச்சாவி தடுக்க அணியப்படும் வாய்மூக்கு.
Random Fonts
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 4727
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5445
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24361
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19500
Amma Bangla Font
Amma
Download
View Count : 47729
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17307
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14280
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 4910
Tab-Kamban Bangla Font
Tab-Kamban
Download
View Count : 25848
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22987

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close