English to Tamil Dictionary: அணுக்க

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A-bomb
அணுக்குண்டு.
Access
பெறுவழி அணுக்கம்
Access
அணுக்கம்
Access
பெறுவழி அணுக்கம்
Access
அணுக்கம்
Access Right
பெறுவழி உரிமை அணுக்க உரிமை
Accessible
அணுக்கத்தக்க செவ்வியுடைய.
Adhesion
பற்றியிருத்தல் ஒட்டுப்பண்பு (இயற்) பிறிதின்பற்று அயற்பரப்பொட்டு ஒருபொருளின் பரப்பிலுள்ள அணுக்கள் பிறிதொரு பொருளின் பரப்பிலுள்ள அணுக்களுடன் மிகுதியாக ஒட்டிக்கொள்ளும் தன்மை (மரு) வீங்கிய உறுப்புக்களின் இயற்கைக்கு மாறுபட்ட இணைப்பு பினைவுற்ற பரப்பு இணைவு (தாவ) இருவேறு உறுப்பிணைவு.
Aggregate
திரள் கூட்டு கும்பு முழுமொத்தம் திண்காரை பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண் (இய) ஓரினத்தொகை ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி (பெ.) வகை தொகைப்பட்ட ஒருங்குதிரண்ட ஒருங்கிணைந்த ஒரே மொத்தமான கூட்டாகவாழ்கிற கொத்தாக வளர்கிற ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற (வினை) ஒருங்கு திரட்டு மொத்தமாக்கு உறுப்பாக இணை கொண்டு கூட்டு ஒன்றுசேர்த்து இணை திரள் மொத்தமாகு.
Allotropy
தனிப்பொருள்க்ள ஒன்றுக்கு மேறபட்டட வடிவங்களில் அணுக்களையுடையவனாய் இருக்கும் தன்மை.
Atomic Theory
அணுக்கொள்கை
Atomic Volume
அணுக்கனவளவு
Atomist
அணுக்கோட்பாட்டாளர்.
Atomistic
அணுச்சார்ந்த அணுக்கோட்பாட்டிற்குரிய.
Atomize
அணுக்களாகக் குறை.
Betatron
விசைவேக எதிர்மின்மங்களின் கதிரலையை நிலையான மண்டல நெறியில் இயக்கி அதன்மூலம் மிசையாற்றலுடைய அணுக்களைப் பெறவைக்கும் கருவி.
Body-servent
அணுக்க ஊழியர்.
Channel Access
தட அணுக்கம்
Closely
கட்டுப்பாடாக கவனமாக உன்னிப்பாக அணுக்கமுடன் மறைவடக்கமாக.
Confidant
நம்பகமானவன் அணுக்கத் துணைவன் காதல் துணைவன் பாங்கன்.
Conjugated
இணைக்கப்பட்ட இணையிணையான (வேதி.) அணுத்திரள்கள்-அணுக்கூட்டுக்கள் வகையில் கரியகப் பகுதிகள் ஒன்றுடனொன்று இணைவமைவுடைய.
Convection
உகைப்பு வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல் (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Diatomic
ஈரணு அடங்கிய விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.
Dibasic
(வேதி) இருகாடி மூலங்களையுடைய காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 19504
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15869
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10371
Saraswathy Plain Bangla Font
Saraswathy Plain
Download
View Count : 9787
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 13896
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6155
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13483
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close