English to Tamil Dictionary: அதிகாரங்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Centralization
மையப்படுத்துதல் மையம் நோக்கிய ஆட்சியமைத்தல் அதிகாரங்களை மைய ஆட்சிக்குக்கொண்டு சேர்த்தல் ஒருமுகப்படுத்துதல்.
Confiscation
பறிமுதல் செய்தல் பறிமுதல் அதிகாரங்கொண்டு கைப்பற்றல் (பே-வ.) ஆட்சியினரின் அனுமதியுடன் சட்டப்படி கொள்ளையடித்தல்.
Fiat
கட்டளை ஆணை தீர்ப்பு உரிமையளிப்பு உரிமைப்பத்திரம் (வினை) அதிகாரங்கொடு ஒப்புறுதி அளி.
Judge
முறை முதல்வர் நீதிபதி மீமிசை நடுவர் கடவுள் தீர்ப்பஷீப்பவர் நடுவர் நடுநிலைத் தீர்ப்பாளர் நடுவணர் சஷீப்பவர் மதிவலர் நலஞ்சீர்தூக்கி மதிப்பவர் துறை வல்லுநர் தேர்வுணர்வாளர் சான்றோர் யூதரிடையே படைத்துறை ஆட்சித்துறை அதிகாரங்களையுடைய மீநடுவர் யூதரிடையே ஜோஷிவா காலத்துக்கும் மன்னர்கள் காலத்துக்கும் இடைப்பட்ட ஊஸீயில் தலைமைப் பணி முதல்வர் (வினை.) நீதிபதியாகப் பணிசெய் கேள்வி முறை செய் வழக்காராய் விசாரணை நடத்து தீர்ப்பஷீ தீர்ப்பாணை வழங்கு தண்டணை விதி வாத முடிவுசெய் மதித்துணர் மதிப்பீடு செய்திகளை ஒப்பிட்டு மதித்துரை குணங்குறை தேர்ந்துரை தேர்ந்து முடிவுபடுத்தும் அதிகாரம் மேற்கோள் திறனாய்ந்துரை குற்றங்காண் கண்டித்துரை கருது முடிவான கருத்துக் கொள் கருத்து முடிவுரை நேர்மையான முடிபு கூறு சட்டமுடிபு தெரிவி நலந்தேர்ந்துரை.
Vest
மெய்க்கச்சு கையில்லாத அரைச்சட்டை பின்னப்பட்ட உள்ளாடை மகஷீர் சட்டையின் முனைக்கோணுருவுடைய முன்பகுதி (பழ.) ஆடை (வி.) அதிகாரங் கொடு சொத்துரிமை மேலாட்சி கொடு உடைமை வழங்கு மரபு உரிமைக்கு இலக்காக்கு பிற்கால உரிமைக்குத் தகுதி உடையராக்கு (செய்.) ஆடை அணிவி உடையுடுத்து.
Warrant
அத்தாட்சிப்பத்திரம் செயலிசைவாணை பற்றாணை காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம் சான்றுச் சிட்டை செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு பணிமுறை அதிகாரப் பத்திரம் பேராண்மைச்சான்றிதழ் பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு பிணையாதாரம் பிணையுறுதி சான்றுறுதி சான்றாதாரம் ஆதார நேர்மை போதிய ஆதாரம் (வினை.) அதிகாரங்கொடு அத்தாட்சி வழக்கு பேராண்மையளி பற்றாணைகொடு பிணையுறுதியளி பிணைப்படு உத்தரவாதமாயிரு உத்தரவாதஞ் செய் போதிய ஆதாரமாயிரு சான்றுறுதியளி உறுதியாகக் கூறு உத்தரவாதமாகக் கூறு.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 6412
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 19784
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14654
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12286
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6296
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9909
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 30081
Sundaram-0820 Bangla Font
Sundaram-0820
Download
View Count : 10611

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close