English to Tamil Dictionary: அதிகாரிகள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Flaglist
உயர்தரக் கப்பல் அதிகாரிகள் பட்டியல்.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Overaols
அழுக்கு வேலை செய்யும்பொழுது தொழிலாளர் அணிந்துகொள்ளும் மேல் காற்சட்டை (படை) அதிகாரிகளின் முழு உடை.
Parole
நன்னம்பிக்கை உறுதிமொழி (படை.) வாய்மொழி உறுதி போர்க்கைதிகளை விடுவிக்கும்போது தப்பித்து ஓடவில்லையென்றோ விடுவிக்கப்பட்டால் திரும்பவும் சிறைக்குத் திரும்புவதாகவோ அல்லது குறிப்பிட்ட காலம் வரை சிறையிட்டவர்களுக்கு எதிராக எவ்வகை ஆயுதமும் ஏந்துவதில்லையென்றோ அளிக்கும் வாக்குறுதி (படை.) காவல் அதிகாரிகள் அல்லது சோதனை அலுவலாளர்கள் பயன்படுத்தும் நாள்முறை அடையாளச் சொல் (வினை.) நாணய வாக்குறுதியின் மீத கைதியை விடுவி.
Port
துறைமுகம் துறைமுகப்பட்டினம் துறைமுகமுள்ள இடம் சுங்க அதிகாரிகளிருக்கும் துறைமுகப் பட்டினம்
Propound
முன் எடுத்துரை கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா.
Rogation
வேண்டுகோள் பிரார்த்தனை (வர) பண்டை ரோமாபுரி அதிகாரிகள் மக்கள் முன் கொணருஞ் சட்டம்.
Wardroom
போர்க்கப்பலில் ஆணைபெற்ற அதிகாரிகளின் அறை.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Agni Bangla Font
Agni
Download
View Count : 12275
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12491
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39905
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14183
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
TAU_Elango_Neelampari Bangla Font
TAU_Elango_Neelampari
Download
View Count : 11198
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11025
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close