English to Tamil Dictionary: அதிகாரியின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bathorse
அதிகாரியின் மூட்டைகளைச் சுமந்து செல்லும் பொதிகுதிரை.
Batman
பொதிகுதிரைப்பாகன் அதிகாரியின் வேலையாள்.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Caliphate
இஸ்லாமிய அரசியல் அல்லது சமயத்துறை அதிகாரியின் கடமைப் பணிமனை-பதவி-மதிப்பு-ஆட்சி அல்லது பேரரசு.
Commandery
ஆணை அதிகாரியின் மாவட்டம்.
Constabulary
ஊர்க்காவலரின் படைத்தொகுதி (பெ.) ஊர்க்காவலரைச் சார்ந்த அமைதி அதிகாரியின் சார்பு கொண்ட.
Cornetcy
புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம் புரவிப்படை அதிகாரியின் படிநிலை.
Disfrock
திருக்கோயில் அதிகாரியின் உடைமையும் நிலையையும் பறி.
Disrate
சிறிய அதிகாரியின் நிலைக்கு இறக்கு படி தாழ்த்து.
Dog-collar
நாயின் கழுத்துப்பட்டை கோயில் அதிகாரியின் கழுத்துப்பட்டை பெண்ணின் விறைப்பான கழுத்துப்பட்டை பெண்டிர் கழுத்தணி.
Marshalsea
(வர) அரண்மனை அலுவலர் நடத்தும் நீதி மன்றம் அரண்மனை அதிகாரியின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலை.
Riding
சவாரி செய்தல் ஊர்தியேறிச் செய்தல் காட்டிடையேயுள்ள சஹ்ரிக்குரிய சாலை தீர்வைத்துறை அதிகாரியின் வட்டகை நங்கூரமிட்டுநிற்றல் (பெயரடை) சவாரி செய்கிற சவாரிக்குரிய.
Random Fonts
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 11591
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12151
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 19590
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17313
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8450
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9581
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4758
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 39781
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11391
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7411

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close