English to Tamil Dictionary: அதிர்வுறு;

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Flicker
சுடர்நடுக்கம் மினுக்குமினுக்கென ஒளிவிடுதல் (வினை) நடுங்கு துடி அதிர்வுறு ஊசலாடு சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள் சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Pulsate
துடி அடித்துக்கொள் தாளகதியில் விரிந்து சுருங்கு அதிர்வுறு அலைபாய் உயிர்ப்புறு வைரக்கற்களிலிருந்து மண்ணைப் பிரிப்பதற்காக இயந்திரத்தின் மூலமாக அதிர்ச்சியூட்டு.
Quake
அதிர்வு; (பே-வ.) நிலநடுக்கம்; (வினை) அதிர் நில வகையில் நில நடுக்கத்தின் போது அதிர்வுறு; சதுப்புநில வகையில் ஆட்டங்கொடு; குளிரால் நடுங்கு.
Quaver
அதிர்வு நடுக்கம் பாட்டில் குரல்நாள அதிர்வு பேச்சில் குஜ்ல் நடுக்கம் (வினை) அதிர்வுறு நடுங்கு பாடுதலில் அதிர்விசை பயன்படுத்து அதிர்விசையுடன் பாடு நரங்கிசைச் சுரங்களுடன் பாடு.
Resonant
எதிலொலிக்கின்ற தொடர்ந்தொலிக்கின்ற ஒலிமுழக்கஞ் செய்கின்ற அதிர்ந்து முழங்குகிற எதிர் எதிரொலியாக முழங்குகிற எதிலொலி முழக்கம் உண்டுபண்ணுகின்ற ஒலி வாங்கி முழங்குகின்ற ஒலி வழியே அதிர்வுற்று ஒலிபெருக்கிக் காட்டுகின்ற.
Resound
எதிலொலி செய் ஓசையைத் திருப்பியனுப்பு முழங்கு இடவகையில் ஒலி யெதிரொலியால் அதிர்வுறு இடவகையில் நிரம்பி அதிர்வுற்று இடவகையில் நிரம்பி அதிர்வுற்று முழங்கு திரும்பத் திரும்ப முழக்கஞ் செய் அதிர்வூட்டிச் செல் தொடர்ந்து முழக்கமிடு எங்கும் முழக்கமாகப் பேசப்பெறு.
Sedately
நிலையமைதியாக சமநிலை கொண்டு உணர்ச்சி உள்ளடங்கப்பெற்று அதிர்வுற்ற நிலையுற்று சிடுசிடுப்பற்று உணர்ச்சி வேகமற்ற பண்புடன்.
Sedateness
நிலையமைதி சமநிலை உணர்ச்சி உள்ளடங்கிய நிலை அதிர்வுற்ற நிலை சிடுசிடுப்பற்ற நிலை உணர்ச்சி வேகமற்ற நிலை.
Shake
குலுக்கம் குலுக்கீடு அதிர்வு துடிப்பு துடிதுடிப்பு நடுக்கம் அதிர்ச்சி திடீர்மாறுபாடு புதுவிறுவிறுப்பு வளர்மரவெடிப்பு நொடிப்பளவு கணநுட்பம் தீங்கடம்பு பாலும் முட்டையுங் கலந்து குகிமணமூட்டப்பட்ட நறும் பானவகை (இசை.) பிருக்கா முடுகுமாற்று விரைமாற்றிசைப்பு (வினை.) குலுக்கு கையைப்பிடித்துக்குலுக்கு பிடித்தாட்டு ஆட்டு ஆட்டிக்காட்டு கையைக்குவித்து உகிக்காட்டு ஓங்கி இய்க்கிக்காட்டு கழியை ஓச்சிக்காட்டு தடியைச் சுழற்றிக்காட்டு அதிர்வுறுவி அதிர்வுறு நடுங்குறுவி நடுங்கு நடுக்கமுறு அதிர்ச்சியுறுவி அதிர்ச்சியுறு உதறு பிடித்துதறு உதறிப்போடு குகிவீசு ஆட்டி அலைக்கழிவூட்டு உதறித் தள்ளிவிடு ஆட்டி அனுப்பு குலுக்கிச் செறிவி ஆட்டி அசைத்துச் செல்லவை குலுக்கி உதிர்வி குலுக்கி வீழ்த்து கலக்கு கலக்கமுறுவி தள்ளாடச்செய் திண்டாடச் செய்உலைவி அமைதி குலை உறுதி குலைவி பற்றுக்குலைவி குலைவுறு உலைவுறு ஊசலாட்டுவி ஊசலாட்டமுறு ஆட்டங்காட்டு ஆட்டங்காணு நலிவுறச்செய் குரல் நடுக்கமுறு குரல் அதிர்வுறு (இசை.) சுரம் அதிர்வுறு (இசை.) முடுகதிர்வுறு பண்வகையில் விரை உறழ்வுறு.
Start
திடுக்குறவு திடீர் அதிர்வெறிவு திடீர் இயலதிர்வு தன்னையறியாமலே திடுமென ஏற்படும் அதிர்ச்சி திடீர் வெட்டசைவு திடீர் வியப்பதிர்ச்சி திடீர் நடுக்குறவு எதிர்பாரா நடுக்க உணர்வு திடீர்ப்பீற்று திடீர் வலி திடீ எழுச்சி விட்டியங்குநிலை இடைவிட்டெழும் சிறுதிற அசைவியக்கம் விட்டெழுச்சி இடைவிட்டெழும் குறுமுயற்சி தொடக்கம் தொடங்குதல் தொடக்குவிப்பு தொடக்க இயக்குவிப்பு புறப்படுகை புறப்படுவிப்பு தொடக்க ஊக்காதரவு முதல்நிலை ஆதரவு பந்தயத்தில் தொடக்க இடம் பந்தயத்தில் தொடக்க வேளை பந்தயத்தில் தொடக்க நிலையான இடம்விடு சலுகை பந்தயத்தில் தொடக்கத்திற்குரிய நேரச்சலுகை (வினை.) திடுக்கிடு திடீர் அதிர்வுறு திடீர் வியப்பதிர்வுறு திடுமெனப் புடைபெயர்வுறு வெட்டுமரவகையில் திடீர்ப்பெயர்வுறு இரிவுறு வெட்டுமர வகையில் திடுமெனக் கீழமர்வுறு பெயர்வுறச் செய் பெயர்ச்சியுணர் திடுமென எழு மேலெழு மனத்தில் எழு காட்சியில் தோன்று புறப்படு தொடங்கு பயன்படுத்தத் தொடங்கிவிடு செயல்தொடங்கிவிடு தொடக்க முயற்சியிலீடுபடு முன்னேற்பாடுகள் செய் தொடக்கமுறு இயங்குவி தொடங்குவி நிறுவு புதுவதாகத் தோற்றுவி தொடங்கி நடத்து விடாது தூண்டுதலளி இயங்கிக் கொண்டே இருக்கும்படி செய் மணிப்பொறியைத் திருக்கிவிடு உந்துகல இயந்திரப் பொறியை முடுக்கிவிடு தொடக்க உதவி செய் ஊக்காதரவு வழங்கு முதல்நிலை ஆதரவு அளி உந்து துருத்தி நில திறம்பு விரி மலர்வுறு தளர்வுறு கழலு துள்ளிப் பாய் தெறித்தோடு பீறி வெளிப்படு வெளிப்படுத்து கலைவுறு கலை ஒழுகுறு ஒழுகுவி வேட்டைவிலங்கு வகையில் மறைவிடத்திலிருந்து கலைத்து வெளிப்படுத்து (கப்.) மிடாவிலிருந்து தேறல் வடித்தெடு.
Stir
அசைவு சிற்றதிர்வு அலைவு சிற்றுலைவு படர்அலையதிர்வு சலசலப்பு கலக்கம் கிளர்ச்சி எழுச்சி பரபரப்பு தூண்டுதல் செயல்விரைவு கிளறுதல் கிண்டுதல் (வினை.) அசை அசையச்செய் அலைவுறு அதிர்வுறு சலசலப்புறு அலைவி ஆடுவிகலைவுறு நகரு கலைவுறுத்து பெயர்வுறு அடிபெயர்த்துவை இடம் பெயர்த்துவை செல் ஏகு திரி நடமாடு கலக்கு கலக்கி மேலெழச் கலங்குவி கிண்டு கிளறிவிடு கிளறித்தூண்டு தூண்டிஇயக்கு கிளர்ந்தெழு படுக்கை விட்டகல் கிளர்ச்சியூட்டு செயல்விரைவுபடுத்து கலைவி உலைவி உணர்ச்சி கிளறு.
Throb
துடிப்பு நாடியதிர்பு கிளர்வதிர்பு (வினை) துடி அதிர்வுறு உள்விதிர்விதிர்ப்புறு
Throbbing
துடிப்பு அதிர்வடிப்பு (பெயரடை) அதிர்வுற்றுத்துடிக்கிற பதைக்கிற.
Vibrate
அதிர்வுறு ஊசலாடு நினைவில் அதிர்ந்தியங்கு உடல்சிலிர்க்கச் செய் உணர்ச்சியால் உள்ளதிர்வுறு ஊசலாடத் தூண்டு (இய.) துடிப்பதிர்வுறு அலைவதிர்வுறு.
Vibratility
அதிர்வுறுந்தன்மை.
Vibrator
அதிர்வுறுபவர் அதிரி அதிர்வுறுவது (இசை.) இசைப்பெட்டியின் இசைக்கட்டை.
Wave
அலை நீர்த்திரை உடைதிரை கரைமீது சுழன்று அடிக்கும் அலை குமுறும் அலை அதிர்வலை காற்றின் அலையதிர்பு விசும்புவெளியில் ஆற்றில் அலையதிர்பு ஒலி அதிர்வியக் அலை தற்காலிக எழுச்சி திரை வரை திரைவளைவு அலைபாய்வுப் பரப்பு திரைபடு நிலை நௌிபடுமியல்பு அசைத்துக் காட்டுஞ் சைகை (வினை.) அதிர்வுறு கிளர்வுறு காற்றில் அலையோடு நடுங்கு துடி விழுந்து விழுந்து எழு அலையாடும் இயக்கமூட்டு கையசை கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு கையசைத்துக் கட்டளையிடு கையிற் பிடித்துள்ள பொருள் ஆட்டி ஆணையிடு கையசைத்துப் போகும் படி சொல் கையசைத்து அருகே வரும்படி சொல் கையலிசத்து விடைகொடு தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு உருவரைக் கோடுகளுக்கு நௌிவு வெளிவான வடிவங்கொடு நௌிவுடையதாக்கு திரவுபடச் செய் அலையலையான தோற்றங் கொண்டிரு திரைவுள்ளதாயிரு.
Random Fonts
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19208
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45386
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11247
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 11882
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6050
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50566
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close