English to Tamil Dictionary: அன்புடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Embosom
தழுவு அணை அன்புடன் போற்று நெஞ்சில் பதியவை சூழ்ந்திரு வளைத்தங்கொள்.
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Genial
வளர்ச்சிக்குகந்த நலமார்ந்த நல்லிசைவான உடல்நலமூட்டுகிற ஊக்கமளிக்கிற ஆர்வமான மகிழ்ச்சி தருகிற ஆர்வக் கிளர்ச்சியுடைய அன்பான ஆதரவான அன்புடன் பழகுகிற.
Goodly
அழகான நேர்த்தியான போதிய (வினையடை) அன்புடன் அன்பாக நேர்த்தியாக.
Love
அன்பு பற்று பற்றார்வம் பாசம் நேசம் நட்பு காதல் காதலணங்கு காதலி அன்புச்செய்தி காதல்நினைவூட்டு காதல் தெய்வம் மதவேள் கெலிப்பு எண்மானம் இல்லா ஆட்டம் கெலிப்பென் பெறா நிலை (வினை) அன்புகொள் பாசங்கொள் நேயமுறு காதல்கொள் காதலி விரும்பு அன்புடன் பேணு பாசத்துடன் போற்று பெற்றுமகிழ் நுகர்ந்துமகிழ் ஈடுபாடுகொள் விரும்பிப்பயில் வழக்கமாக ஈடுபடு நாட்டங்கொள் சார்புகொள்.
Nurse
தாதி வளர்ப்புத்தாய் ஊட்டுதாய் குழந்தைகளைப் பேணி வளர்ப்பவள் நோயாளிகளைப் பேணிக் காப்பவர் பாலூட்டி வளர்ப்பு பேணிக் காப்பு இனத்தாய்ச்சி தேனீ-எறும்பு முதலிய உயிரிகள் வகையில் மரபு பேணிக்காக்கும் அலியினம் கன்னித்தாய்ச்சி இனப்பெருக்க வகை மாறுபாடுடைய உயிரிகளிடையே பால் சார்பற்ற இனப் பெருக்கப் படிநிலை காட்டு வளர்ப்புத் துறையில் பிற இன மரங்களுக்கு நிழல் தருவதற்காக வளர்க்கப்படும் மரம் பண்பின் வளர்ப்பு நிலம் (வினை.) ஊட்டுதாயாய் உதவு பாலூட்டி வளர் பேணி வளர் தாதியாகச் செயலாற்று நோயாளிகளைக் கவனித்துப் பேணு நோய்நொடி கவனித்துக் குணப்படும்படி பணிவிடை செய் செடிகொடி பயிர்களைப் பேணு தோட்டம் பாதுகாத்து வளர் கலை முதலியவற்றைப் பேணி ஆதரி பகைமை-கவலை முதலியவற்றை மனத்தில் வைத்துப் பேணி வளரச்செய் தளராமல் பாதுகா பரிவோடு கவனி கவலை கேடு வராமல் பேணு குழந்தையை அன்புடன் எடுத்தணைத்து ஆதரவு காட்டு தழுவிக்கொஞ்சி விளையாடு முழந்தாளைக் கட்டி அணைத்துக் கொண்டிரு காலைத் தடிவிப்படி உறுப்பினை மிகு ஆதரவுகாட்டிப் போற்றிப்பேணு கணப்பருகில் அணைவாக அமர் வாக்காளர்களுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு தேர்தல் தொகுதியில் நல்லெண்ணம் பேணு மேசைக் கோற்பந்தாட்டத்தில் எளிதாகத் தொடர்ந்தடிக்கும் நிலையில் பந்துகளை அருகருகாகப் பார்த்துவை முன் உந்துகலத்தின் தொழில் வாய்ப்பில் பங்குபற்றும் நோக்குடன் அண்டி அணைத்து நிறுத்து பந்தயக் குதிரை வகையில் தொல்லை தருவதற்காக உடனெருங்கிச் செல்.
Random Fonts
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15911
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 60538
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 5579
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13159
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 10223

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close