English to Tamil Dictionary: அன்றி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Again
மறுபடியும் மீண்டும் திரும்பவும் மறுமொழியாக எதிராக மேலும் அன்றியும் மாறாக.
Beside
அருகே அன்றியும் திவிர பக்கநோக்கி அண்மையில் பக்கத்தில் அருகில் சரிமட்டமாக ஒப்ப நோக்குமிடத்து ஒழிய விலகி உட்படாமல் தொடர்பின்றி.
Besides
மேலும் அதாஅன்று அல்லாமலும். அப்படியிராவிடில் மற்றபடி வேறாக.
Decasualize
அன்றாடக் கூலியாளை நீக்கு.
Diarist
நாட்குறிப்பேடு வைத்திருப்பவர் அன்றாட நிகழ்ச்சிகளைக் குறிப்பவர்.
Diary
நாட்குறிப்பு அன்றாட நிகழ்ச்சிக் குறிப்பேடு பணிமுறைத் தேதிக் குறிப்பேடு.
Disprove
தவறென்று எண்பி அன்றென்று மறு.
Doric
பண்டைக் கிரேக்கரின் முப்பெரும் பிரிவினுள் ஒன்றினுக்குரிய கிளைத்திசைமொழி நாட்டுப்புற ஆங்கிலத் திசை மொழி நாட்டுப்புற ஸ்காத்லாந்து வழக்கு மொழி (பெயரடை) கட்டிடக் கலையில் பண்டைய கிரேக்க மரபு வகைக்குரிய டோரிஸ் பகுதிக்குரிய கிரேக்க திசைவழக்குக்குரிய கிரேக்க இனத்தின் முப்பெரும் பிரிவுபளில் அன்றற்குரிய.
Floor-show
மன்றங்களில் மேடையில் அன்றி நிலத்தளத்தின் மீதிலேயே இராப்போது காட்டப்படும் காட்சி.
Fresh-blown
அன்றலர்ந்த புதிதாக மலர்ந்த.
Further
மிகையான கூடுதலான மிகுதிப்படியான இன்னும் ஒருபடி மேற்சென்ற இன்னும் தொலைவான அணிமையல்லாத (வினை) ஊக்கமூட்டு துணைதந்து மேம்படுத்து ஆதரவாற் பேணி வளரச்செய் (வினையடை) இனியும் இனிமேலும் இன்னும் மிகுதியாக இது மட்டுமல்லாமல் இன்னொரு வகையிலும் அன்றியும்.
Furthermore
இன்னமும் மேலும் அல்லாமலும் அன்றியும்.
Journal
நாட்குஜீப்புச் சுவடி அன்றாட நடப்புக் குஜீப்பு தொஸீற்கணக்கு முறையில் நாளேடு செய்தித்தாள் பத்திரிகை (கப்.) குஜீப்புப் புத்தகம்.
Kid-glove
மெல்லியல் வாய்ந்த அன்றாட வேலையைத் தவிர்க்கிற.
Love-bird
கிளியினச் சிறுபறவை அன்றில் வகை.
Nay
அன்றெனும் சொல் மறுப்பு எதிர்ப்புரை (வினையடை) அப்படியன்று இன்னும் சொல்லப்போனால் உண்மையில் மெய்யாக.
Preordinance
முன்விதித்தமை அன்றெழுதியது.
Ration
பங்கீடு உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு வீதப்பங்கு பங்குக்கூறு படைத்துறையில் அன்றாட உணவுப்படி அருந்தற்காலத்திட்ட உணவுக்கூறு மணிகை-விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்ட வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய் பொரள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
Shema
யூதரின் அன்றாட வழிபாட்டு வாசக வாய்ப்பாடு.
Tandem
வரியிணைக் குதிரை வண்டி ஒன்றன்பின் ஒன்றாக இணைத்த இரட்டைக் குதிரை வண்டி வரியிணை இருக்கை மிதிவண்டி வரியிணை இருக்கை முச்சக்கர மிதிவண்டி (பெயரடை) மிதிவண்டி வகையில் இருக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக அமைந்துள்ள குதிரைகள் வகையில் ஒன்றன்பின் அன்றாகப் பூட்டப்பட்ட.
Tation
பங்கீடு உணவு முதலிய பொருள்களின் ஆள் வீதப்பாத்தீடு வீதப்பஙட்கு பங்குக்கூறு படைத்துறையில் அன்றாட உணவுப்படி அருந்தற்காலத் திட்ட அளவுக் கூறு. மணளிகை விறகு-துணி முதலிய பொருள்களில் ஆள்வீத உரிமைப்பங்கு (வினை) பங்கீடு செய் பொருள்கள் வகையில் திட்ட அளவு வரையறுத்துக்கொடு.
Therewithal
மேற்கொண்டு கூடுதலாக தவிர அன்றியும்.
Unbespeak
சான்றாதரவு காட்டியதை மறு குறித்துக்காட்டியதை அன்றென ஆக்கு முன்கூட்டிப் பேசிவைக்கப்பட்டதை மறு.
Random Fonts
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 802809
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 8617
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9642
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6038
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 12882
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7188
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13685
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6770

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close