English to Tamil Dictionary: அபின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abney Level
அபினே மட்டம்
Black-drop
அபின் கலந்த குடிவகை.
Codeine
தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Doveers Powder
அபின் தென் அமெரிக்க பூண்டுவகையின் வேர்-சாம்பரக்கந்தகை அல்லது பாலின் இனிப்புச் சத்து ஆகியவற்றிலிருந்து செய்யப்பட்டு வியர்வை உண்டாக்கி நோவகற்றும் மருந்துவகை.
Hafnium
அபினியம்
Laudanum
சாராய அபினிக் கரைசல்.
Meconic Acid
வெண்பளிங்கு போன்ற தோற்றமுடைய அபினிக்காடி.
Morphia, Morphine
அபினிச்சத்து நோவாற்று மருந்து.
Narceine
அபினியிலிருந்து எடுக்கப்படும் காரம் அபினியைப்போல் பயன்படுத்தப்படும் அபினிக்காரம்.
Opiate
அபின் கலந்த தூக்கமருந்து அபின் கலந்த நோவாற்று மருந்து (பெயரடை) அபின் கலந்த தூங்க வைக்கிற மயக்கமூட்டுகிற (வினை) அபினுடன் கல.
Opium
அபினி கம்புகம் (வினை) அபினி மருந்திடு அபினுட்டிப் பண்டுவஞ்செய்.
Opium
அபின்
Opium Poppy
அபினி
Paregoric
சூட அபினித்தைலம் சூடன்-சோம்பு-சாம்பிராணி மணங்களுட்டப்பட்டு அபினி கரைந்த சாராயத்தாலான நோவாற்று மருந்து (பெ.) நோவாற்றுகிற வேதனைதணிக்கிற.
Poppy
கசகசாச் செடுஅபினி
Poppy
கசகசாச் செடுஅபினி
Subapennine
இத்தாலிநாட்டு அபினைன் மலையடிவாரத்திற்குரிய.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5957
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13118
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 20111
MaduramTSC Bangla Font
MaduramTSC
Download
View Count : 5441
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 8854
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9571
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6373
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8320
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close