English to Tamil Dictionary: அப்பத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ale-berry
அப்பத்துண்டுகளிட்டுச் சுவையூட்டப்பட்ட மாவடித்தேறல்.
Bluemould
அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
Bread-crumb
அப்பத்தின் உள்ளீடான பகுதி சமையலில் பயன்படுத்தப்படும் அப்பத்துண்டு (வினை) அப்பத்துண்டுகளை மேலீடாகத்தூவு.
Breadberry
சூடான பாலிலுறிய அப்பத்துண்டுகள்.
Cake-walk
அப்பத்துண்டுகளைப் பரிசாகக் கொண்டு நடத்தப்படும் நீகிரோவரின் நடைநய ஆடற்போட்டி வகை.
Cecils
கொத்திய இறைச்சி-அப்பத்துண்டுகள்-வெங்காயம் முதலியவற்றை உருண்டைகளாகச் செய்து பொரித்த பணியாரம் பொரிக் கறி உருண்டை.
Charlotte
அப்பத் துண்டுகளிட்டுப் பொதிந்த பழப் பாகடைப் பண்ணிய வகை.
Crouton
(பிர.) சூப்பியுடன் வழங்கப்படும் பொரித்த சிறு அப்பத்துண்டு.
Crumb
அப்பத்துண்டு சிறு துணுக்கு பொருக்கு சிறு பகுதி அப்பத்தின் மென்மையான உட்பகுதி (வி.) சிறு துணுக்குகளாக்கு இடி பொடி அப்பத்துண்டுகளை உள்ளிடு அப்பத்துணுக்குகளை மேலீடாகத் தூவு துண்டுத்துகள் தூவிக் கெட்டிப்படுத்து தூள்படு பொடியாகு நொறுக்கு துண்டுத் துணுக்குகளைத் துடைத்தகற்று.
Crumb-brush
மேசையினின்று அப்பத்துணுக்குகளை நீக்கும் துடைப்பம்.
Crumb-cloth
அப்பத் துணுக்குகள் தளவிரிப்புமீது சிந்தாமல் இருப்பதற்காக மேசை அடியில் போடப்படும் துணி முரட்டு அழுத்தக் கம்பளித் துணிவகை.
Crumb-tray
மேசையினின்று நீக்கப்பட்ட அப்பத்துணுக்குக்களை இட்டுவைக்கும் தட்டு.
Crumble
துகள் துணுக்கு அப்பத்துண்டு எளிதில் தூளாகும் பொருள் (வி.) துண்டுகளாக நொறுக்கு பொடியாக்கு தூளாகு பொடிந்து விழு அழிவுறு.
Crust
மேல் ஓடு மேல் தோல் பட்டை அப்பப் பொருக்கு அப்பத்தின் புறப்பகுதி நிலவுலகின் புறத்தோடு (வி.) மேலோட்டினால் மூடு பொருக்காகத் திரள்.
Crust
மேல் ஓடு மேல் தோல் பட்டை அப்பப் பொருக்கு அப்பத்தின் புறப்பகுதி நிலவுலகின் புறத்தோடு (வி.) மேலோட்டினால் மூடு பொருக்காகத் திரள்.
Dunk
உணவின் போது அப்பத்துண்டைக் குடிநீர்மத்தில் அல்லது சாற்றில் அமுக்கி எடு.
Elements
நாற்பெரும் பூதங்கள் அடிப்படைக்கல்விக்கூறுகள் அடிப்படைக்கலைக்கூறுகள் திருக்கோயில் இறுதி உணவுத் திருவினைக்குரிய திரு அப்பத் திருத்தேறல் கூறுகள்.
Eucharist
இயேசுநாதரின் இறுதி விருந்துச் சடங்கு இறுதி விருந்தின் வழிபாட்டுத் திருவிளையில் பயன்படுத்தப்படும் அப்பத் தேறல்கள்.
Impanate
இயேசுநாதரின் திருவுடல் வகையில் திருநேர்வு பெற்ற திருவுணா அப்பத்திலடங்கிய.
Intinction
திருக்கோயில் ஆருளுணா வினையினல் பழத்தேறலில் அப்பத்தின் தோய்வு.
Kind
இனம் மரவின உறவுக்குழு வகை செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு தனிக்குழு தனிப்பிரிவு வகை வேறுபாடு வகைமாதிரி மாதிரி போன்ற வகை இயற்கை தன்மை இயல்பு பண்பு சரக்கு பொருளினம் திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல் (பெ.) இறக்கமான தயவார்ந்த பாசமிக்க நட்பிணக்கமான அன்பான.
Ostensory
திருமேனிக்கலம் நற்கருணை வினையால் தெய்வத்துக்கு நேர்ந்துவிட்ட அப்பத்தைப் பொதுமக்களுக்குக் காட்டுவதற்கான பொன் அல்லது வெள்ளியாலான திறந்த கொள்கலம்.
Salamander
தீயில் வசிப்பதாக முற்காலத்திற் கருதப்பட்ட பல்லிவகை மிகுவெப்பத்தைத் தாங்கக்கூடியவர் தீயில் உறைவதாகக் கருதப்படுஞ் சிறு தெய்வம் (வில.) நிலத்திலும் நீரிலும் வசிக்கும் வாலுள்ள விலங்கு வகை துப்பாக்கி மதிற்குத் தீவைக்கும் பழுக்கக் காய்ந்த இரும்பு முட்டை அப்பத்தைச் சிவக்க வைக்குஞ் சூடான இரும்புத்தகடு.
Sippet
உண் கவளம் அப்பத்துண்டு.
Sop
வாயிரை விலங்குகளை அமைதிப்படுத்த அளிக்கப்படும் உணவுத்துண்டம் வாய்த்திணி தொல்லைதடுத்துவைப்பதற்குரிய சிறுபொருள் துவைச்சில்லு ஆணத்தில் தோய்த்த பொங்கப்பத் துண்டு தாண் காய்கறி-இறைச்சிச் சாறு ஆகியவற்றில் தோய்ந்த அப்பத்துணுக்கு வாயுறை மனக்குறை தணிப்பதற்கு அளிக்கப்படுவது தேற்றுசலுகை கையுறை கைக்கூலி இலஞ்சம் சேறு குட்டை தோய்வு (வினை.) அப்பத்துண்டினைக் காய்கறி இறைச்சி வேவூறலில் தோயவை துண்டு முதலியவற்றால் உறிஞ்சுதல் மூலம் நீர்மம் ஒத்தியெடு முட்ட நனைவுறு முட்ட நனைவி தோய்வி ஊறுவி.
Random Fonts
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8445
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7088
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9520
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19333
TAU_Elango_Ganga Bangla Font
TAU_Elango_Ganga
Download
View Count : 7976
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7638
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9970
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 18765
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 39545

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close