English to Tamil Dictionary: அமைத்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adaptability
நெகிழ்வுத்திறன் மாற்றி அமைத்துக்கொள்ளக்கூடிய திறன்.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adaptation
வேறுபடுத்தி அமைத்தல் மாற்றி அமைக்கப்பட்டது தழுவல்.
Adapter
மாற்றி அமைத்துக்கொள்பவர் மாற்றி அமைக்க உதவுவது ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adjust
ஒழுங்காக்கு சரிப்படுத்து பொருத்திக்கொள் தக்கவாறு அமைத்துக்கொள்.
Adjustable
தக்கவாறு அமைத்துக்கொள்ளக்கூடிய.
Alternate
மாறி மாறி வருகிற ஒன்றுவிட்டு ஒன்றான பொழிப்புத்தொடையான மாறி மாறி அமைத்த (தாவ.) கணுத்தோறும் எதிரெதிர்ப்பக்கமான இலைகளையுடைய வரிசைதோறும் முன் வரிசையில் இடைவெமளி நிரப்பும் மலர்க்கொத்துக்களையுடைய (உயி.) பால் இனப்பெருக்கம் தளிர் இனப்பெருக்கம் ஆகிய இரண்டும் மாறி மாறி வ தலை முறைகளையுடைய (வடி.) மாறெதிரான கோட்டின் இருகோடியிலும் எதிரெதிர்ப்பக்கமான.

Arcading
வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Battle
ஞாயில்கள் அமைத்துக்கொடு.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.

Berth
கடலில் கப்பல் வசதியாய் இயங்குமிடம் கப்பல் நங்கூரம் பாய்ச்சுவதற்குப் போதிய அகலிடம் நாவாய்ககுறட்டில் கப்பல் தங்குமிடம் உரியஇடம் கப்பல்-தொடர் வண்டி முதலியவற்றில் துயிலிடம். பதவியிடம் நற்பணியிடம் (வினை) கப்பலைத் தக்க இடத்தில் நிறுத்தி நங்கூரம்பாய்ச்சு துயிலிடம் அமைத்துக்கொடு.
Bomb-disposal
வெடிக்காத குண்டுகளை அப்புறப்படுத்தி அமைத்தல்.
Bunding
வரப்பு அமைத்தல்
Cabinet-making
அமைச்சரவை அமைத்தல்.
Cats-whisker
கம்பியில்லா உருமணி ஒலிவாங்கிக் கருவியில் வேண்டும்போல் அமைத்துக்கொள்ளக்கூடிய இழைத்தந்தி.
Causeway, Causey
கடப்பு வழி கரைப்பாலம் பள்ளம் படுகை கடக்கும் சிறு மேட்டுப்பாதை பால அருகான நடைபாதை (வி.) கல்பாவு மேட்டுப்பாதை அமைத்துக்கொடு.
Celsius
நுற்றியல் வெப்பமானியை அமைத்த ஆண்டர்ஸ் செல்சியஸ் (1ஹ்01-44) என்பவருக்குரிய நுற்றளவையாகப் பகுக்கப்பட்ட.
Chartography
நிலப்படம் அமைத்தல்.
Chiasmus
முரண்தொடர் அணி நயம் சொற்றொடரில் முற்பாதியின் முறை பிற்பாதியில் மாறுபட அமைத்தல்.
Columniation
தூண்கள் அமைத்தல் தூண்களின் ஒழுங்கமைப்பு.
Constitution
அமைத்தல் நிறுவுதல் ஆக்க அமைவு அமைப்பு யாக்கை உடல் கட்டமைவு மனத்தின் ஆக்க நலம் அரசியல் அமைப்பு அமைப்பாண்மை அமைப்பு விதித்தொகுதி.
Countermine
எதிர்ச் சுரங்கம் முற்றுகையாளர்களின் சுரங்கத்தைத் தடுத்தழிப்பதற்காகச் செய்யப்படும் சுரங்கம் எதிர்ச் சதி எதிர்ச் செயல் வகை (வி.) எதிராகச் சுரங்கம் அமை எதிர்ச்சுரங்கம் அமைத்து எதிர்த்து நில் எதிர்ச் சூழ்ச்சி செயலால் தடு.
Coved
வளைவோடு அமைத்த.
Random Fonts
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 9569
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50215
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46695
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 15557
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 11981
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9956
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14373
Tam Abhirami Bangla Font
Tam Abhirami
Download
View Count : 21026
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 20938
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6619

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close