English to Tamil Dictionary: அமைப்பாளர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Builder
கட்டிட அமைப்பாளர் கட்டுவிப்பவர் கட்டுபவர் கட்டிட கலைஞர் சிற்பி.
Builders
கட்டிட அமைப்பாளர் கட்டிடக் கலைஞர் கட்டுநர்
Centre
நடு மையம் மையப்புள்ளி மைய முளை முளையாணி ஊடச்சு இருசு ஒருமிப்பின் கூடுமுகம் புறஞ்செல் போக்கில் பிரிமுப்ம் அணுமையம் உட்கரு முக்கியஇடம் இடம் தோற்றுவாய் அமைப்பாளர் தலைவர் குறிஇலக்கின் நடுப்புள்ளி ஆட்டக்கள நடுவிடம் இடையாட்டக்காரர் நடுநோக்கிய பந்தடி படையிண் நடுவணி அரசியல் கட்சிகளிடையே நடுநிலை வாதம் மிதவாதம் ஈர்ப்பு ஆற்றல்இலக்கு (வி.) ஒருமுகப்படுத்து ஒரிடத்தில் குவி மையத்தில் வை மையக் குறிப்பேடு மையத்தைக் கண்டுபிடி காற்பந்து அல்லது வளைகோல் பந்தாட்டத்தில் பக்கவாட்டிலிருந்து மையத்திற்குப் பந்தடி.
Choragus
கிரேக்க நாட்டின் ஆடல்பாடற்குழுவின் அமைப்பாளர் ஆடல்பாடல்குழு இயக்குநர்.
Choreograph, Choreographer
கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர்.
Compere
சூத்திரதாரர் காட்சிமேடை அமைப்பாளர் பொழுது போக்குக் கேளிக்கை உருப்படிகளை இணைப்பவர் களியாட்ட நடிகர்களை அறிமுகப்படுத்துபவர் (வி.) சூத்திரதாரராகச் செயலாற்று.
Constitutor
அமைப்பாளர் உருவாக்குபவர் நிறுவனர் ஏற்படுத்துபவர்.
Enterpreneur
(பிர.) தொழிற்றுரை உரிமையாளர் குத்தகையாளர் இசைநிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் அமைப்பாளர்.
Fugleman
பயிற்சி இயக்குநர் படைப்பிரிவின் பயிற்சிகளின் பொது இயக்க முன்மாரிரியாக முன்நின்று இயக்குபவர் இயக்குநர் முதல்வர் கருத்துரைப் பேராளர் அமைப்பாளர்.
Incorporator
கூட்டுக்குழு அமைப்பாளர் சங்கமாக இணைத்து அமைப்பவர் மற்றொரு பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழகத்தில் உறுப்பினரான பல்கலைக் கழக உறுப்பினர் கூட்டிணைவுற்ற கழகத்தில் மூல உறுப்பினர்.
Lumper
கப்பல் சரக்கேற்றி இறக்குபவர் வேலைக் குத்தகைக்காரர் திட்பநுட்பமற்ற வகைமுறை அமைப்பாளர்.
Organiser
அமைப்பாளர்
Organizer
அமைப்பாளர் கூட்டிணைப்பவர் கருமுளையில் பிற பகுதிகளின் வளர்ச்சியைத் தூண்டியியக்கும் கருவுயிர்க்கூறு.
Tuner
சுதி அமைப்பவர் கருவி ஒத்தியைவிப்பவர்இசை அமைப்பாளர் இசை பாடுபவர் இசைப்பேழையில் சுதிலய ஏற்ற இறக்க அமைவுக்கருவியைச் சீரமைவு செய்பவர் (இழி) பாடுந் திரைப்படம் இசை நிரம்பிய திரைப்படம்.
Werewolf
பழங்கதை வழக்கில் ஓநாயாக மாறும் ஆற்றலுடைய மனிதன் இரண்டாம் உலகப் போர்க்கால செர்மன்நாசி இரகசிய அமைப்பாளர்.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7547
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9921
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 9010
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6267
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 6976
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 13879
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12084
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5515
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 6268

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close