English to Tamil Dictionary: அமையாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aniconic
மனித அல்லது விலங்கு உருவில் அமையாத.
Camaieu
உள் வண்ணப் பின்னணியுடைய புடைப்புருச் செதுக்கு மணி ஒருவண்ண ஓவியம் இயற்கை வண்ணங்களாக அமையாத எளிய வண்ணங்களில் அமைந்த சித்திரம் கரிக்கோல் சித்திரப்பாணியமைந்த அச்சுப்பட முறை.
Discontiguous
ஒட்டணிமையாயிராத அடுத்து அமையாத.
Idiopathy
தனிமனிதரின் தனிச்சிறப்புக்குரிய அனுபவம் (மரு) வேறொரு நோயின் வழிநிலையாய் அமையாமல் முதல் நிலையாகத் தோன்றும் நோய்.
Inconsequent
இயல்விளைவாகத் தொடராத தொடர்புப் பொருத்தமற்ற முறைப்படி தொடர்ச்சியாக அமையாத தொடர்ச்சியாக அமையாத. தொடர்ச்சியற்ற இடையறுந்த.
Indirect
சுற்றுமுகமான எதிர்முகமல்லாத சுற்றி வளைத்துச் செல்கிற நேரடியல்லாத நேர்வழியல்லாப் பிறிது வழியான பிறிதூடு செல்கிற.சுற்றிவளைத்துக் கூறுகிற மறைமுகமான குறிப்பாகத் தெரிவிக்கிற நேராக அமையாத பிறிதூடாகத் தாக்குகிற (இலக்) தன்மொழிக்கூற்றாயமையாத பிறிதுமொழிக் கூற்றான.
Informal
முறைப்படி அமையாத ஒழுங்குமுறை சாராத தனிமுறையான இயல்பான.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Rebellious
ஆட்சியை எதிர்க்கிற எதிர்த்தெழுகிற படைக்கலங்களுடன் கிளர்ச்சி செய்கிற அடங்காத. பணியாத சட்ட ஆட்சி மீறுகிற பிடிக்கு அமையாத ஒழுங்குமீறிய கையாளமுடியாத (மரு) மருத்துவ ஒழுங்குகட்குக் கட்டுப்படாத வகைதுறை மீறிய.
Restive
கட்டுப்பாட்டுக்குள் அமையாத கட்டுப்பாட்டை மீறுகிற குதிரை வகையில் அடங்காது முரண்டு செய்கிற முன்னேறாமல் நின்றே பின்னேறிச்சென்றே அடம்செய்கிற மீறத்துடிக்கிற.
Suburban
புறநகர்வாணர் நகர்ப்புறவாசி (பெ.) புறநகர் சார்ந்த புறநகரிலுள்ள புறநகரில் வாழ்கிற புறநகர் இயல்பு வாய்ந்த புறநகருக்குரிய தனிப்பண்புவாய்ந்த நகர் நாடு ஆகிய இரண்டின் நற்பண்புகளும் அமையாத கவலையற்ற இன்பவாழ்வு வாய்ப்புடைய குறுகிய மனப்பான்மையுடைய அரைகுறைப் பண்பாடுகொண்ட.
Unbiblical
விவிலிய நுலில் இராத விவிலிய ஏட்டின் படி அமையாத.
Undershapen
சரியுருவமைவற்ற சரியான உருவம் அமையாத.
Random Fonts
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4555
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12370
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28259
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 13083
Amma Bangla Font
Amma
Download
View Count : 47729
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28685
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20171
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6241

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close