English to Tamil Dictionary: அமைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Active Configuration
செயற்படு அமைவடிவு செயற்படு உள்ளமைவு
Active Matrix Display
செயற்படு அமைவுரு காட்டி செயற்படு அணிக் காட்சி
Ad Captandum, Ad Captandum Vulgus
மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு உகந்த (வினையடை) மக்கட் குழாத்தின் விருப்பார்வத்துக்கு இசைவாக அமைவுற்ற முறையில்.
Adaptation To Geographical Conditions
இடைநிலைக்கேற்ற அமைவு
Adjacent Matrix
அயல் அமைவுரு அண்மை அணி
Advanced Setup Options
உயர்நிலை அமைவு விருப்பத்தேர்வுகள்
Air-trap
நச்சுக்காற்று வெளிச்செல்லாமல் காக்கும் அமைவு.
Alphonsine
காஸ்டைல் நாட்டரசன் பத்தாம் அல்பான்சோவுக்கு உரிய (வான.) 1252ல் பத்தாம் அல்பான்சோ முடிவு செய்த கோள் அமைவு சார்ந்த.
Ambiance
கலைத்துறையில் துணைப்பொருட்பின்னணி துணைப்பொருள் அமைவு.
Anemometer
காற்று வேகமானி கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Anthropomorph
மன்கலைவடிவம் கலைமரபு வழிப்பட்ட மனித வடிவின் சாயல்அமைவு.
Apparatus
ஆய்கருவி செய்கருவி கருவிகலம் இயல்நுல் செய்ம்முறைகள் முதலியவற்றிற்கு வேண்டிய கருவிகாரணங்களின் அமைவு இயற்கை உறுப்பமைவு ஆராய்ச்சிக்கு வேண்டும் சாதனங்கள்
Aqualung
மூழ்க உதவும் அமைவு நீர்மூழ்குபவர் கொண்டு செல்லும் உயிர்ப்புக்குழாய்க்கலம்.
Arrangement
அமைவு ஒழுங்கமைவு
Arrestergear
பற்றுவல்ம் விமானந்தூக்கிக் கப்பலில் இறங்கும் விமானங்களின் அதிர்ச்சி தரப்புக்குரிய கம்பிவடஅமைவு.
Arrive
சென்றுசேர் வந்தமை முடிவிடம் சேர் முன்தோன்று முடிவுறு புகழ் இலக்கு அடை கொணரப்பெறு வந்துபொருந்து நிகழ் நேர் அமைவுறு.
Asdic,n.(allied Submarine Detection Investigation Committee).
நீரடிப்புலம் கதழ் ஒலியலைமூலம் எதிரி நீர் மூழ்கிகளின் இயக்கமறிவதற்கான அமைவு.
Aspirator
காற்றுறிஞ்சி வணிவாங்கு கலம் காற்றுறைஇடையிலேயுள்ள கலங்கள் வழியாக வரும்படி இருப்பதற்குரிய அமைவு (மரு.) உடல்நீர்வாங்கி உடலில் தங்கியுள்ள நீர்மங்களை வாங்கும் ஆற்றலுடைய மருந்து.
Astral
விண்மீன்களுக்குரிய விண்மீன்கள் நிரம்பிய விண்மீன் மண்டலஞ்சார்ந்த உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த (பெ.) விசும்புருவான ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த ஆன்மிக.
Atomium
அணுவின் உள்ளமைப்புக் காட்டும் குழை குச்சு அமைவு.
Audio
விமானந்தூக்கிக் கப்பலை நோக்கி விமானம் இறங்குதற்கு உகந்த வேகச் செவ்வியை உணர்த்தும் ஒலி அமைவு (பெ.) ஒலி சார்ந்த ஒலிபரப்பைச் சார்ந்த.
Autovac
கல்லெண்ணெயை மேல்தளத் தொட்டிக்கு இயல்பாய் ஒழுகவிட உதவும் காற்றுநீங்கிய வெற்றிட அமைவு.
Baffle-board
ஒசை பரவுவதைத் தடுக்கும் அமைவு.
Barb
தாடிபோன்ற மீனின் தசை இழை கன்னித்துறவியின் முக்காட்டு மோவாய்ப் பகுதி இறகுத்துய் அம்பு நுனி வளைவு தூண்டில்முள் கொடுக்கு (வினை) கூர்நுதியமைவி தசையிழை வாய்ப்புறுத்து மோவாய் இழை அமைவி மழி சீவு சிக்கெடு ஒழுங்குசெய் ஒப்பனை செய் துணை ஊடுருவு முள்ளிணை முள்முனை அமைவி.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18505
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 12341
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 9650
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18877
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25336
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19482
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4705
Tab Shakti-21 Bangla Font
Tab Shakti-21
Download
View Count : 6051
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 11924

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close