English to Tamil Dictionary: அயர்லாந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglo-irish
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள் ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Arrah
உணர்ச்சிவியப்பு வாதமறுப்பு முதலியவற்றை உணர்த்தும் ஆங்கிலோ-அயர்லாந்து நாட்டு வழக்கான இடைச்சொல்.
Banshee
அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Barony
பெருமகனின் ஆட்சிப்பரப்பு பெருமகன் நிலை பெருமகன் காணியுரிமை ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
Black-and-tan
அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர் (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
Blarneyland
அயர்லாந்து நாடு.
Boglatin
அயர்லாந்து நாடோடிகளின் இரகசியக் குழுஉக்குறிப் பேச்சு.
Bogtrotter
சதுப்புல வாழ்நர் அயர்லாந்து நாட்டுவாசி.
Buckeen
அயர்லாந்தைச் சேர்ந்த வறுமைமிக்க உயர்குடிப்பிறப்பாளர்.
Calp
அயர்லாந்தில் காணப்படும் கரும்பழுப்புநிறச் சுண்ணாம்புக்கல்.
Colcannon
கோசுக்கீரையும் உருளைக்கிழங்கும் வெண்ணெயோடு புழுக்கப்பட்ட அயர்லாந்து நாட்டு உணவு வகை.
Conacre, Cornacre
அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு.
Coshering, Coshery
அயர்லாந்தின் நிலக்கிழார் தம் உரிமை ஏவலாளருடன் குடிவாரக்காரனிடம் தங்குவதற்குள்ள பண்டைய உரிமை.
Cottier
குடில்வாழ்நர் அயர்லாந்தில் ஏலக்குத்தகைக் குடியானவர்.
Cottierism, An.
அயர்லாந்தில் பண்ணை ஏலக்குத்தகைக் குடியாண்மை முறை.
Crannog
தீவரண் ஸ்காத்லாந்திலும் அயர்லாந்திலும் ஏரியில் இயற்கையாகவும் செயற்கையாகவும் அமையப்பெற்ற அரண்காப்புடைய தீவு ஏரியகமனை.
Dail, Dail Eireann
அயர்லாந்துக் குடியரசின் மாமன்ற மக்கள் சபை.
Erin
அயர்லாந்தின் பழங்காலப்பெயர்.
Erse
அயர்லாந்து நாட்டுப் பழைய மொழியுடன் தொடர்புடைய ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் மொழி (பெ.) ஸ்காத்லாந்து நாட்டு மேலை மேட்டுநில மக்கள் பேச்சு மொழிக்குரிய.
Fenian
அயர்லாந்தில் ஆங்கில ஆட்சியை ஒழிப்பதற்காக அமெரிக்காவில் நிறுவப்பட்ட ஐரிஷ்காரர் கழக உறுப்பினர் (பெ.) அமெரிக்க ஐரிஷ்காரர் கழகத்தை சேர்ந்தவர்.
Gadhelic
ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்க்குரிய.
Gaelic
ஸ்காத்லாந்து கெல்டிக் இனத்தவர் மொழி ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களின் மொழி (பெ.) ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர் மொழி ஸ்காத்லாந்து-அயர்லாந்து-மேன் தீவு ஆகிய பகுதிகளிலுள்ள கெல்டிக் இனத்தவர்களைச் சார்ந்த.
Garron
சிறு குதிரை ஸ்காத்லாந்து-அயர்லாந்து ஆகிய நாடுகளிற் பயிற்றி வளர்க்கப்படும் சிறு குதிரை.
Gilllaroo
அயர்லாந்து நாட்டில் உணவுக்குரிய நன்னீர் மீன்வகை.
Goidel
ஸ்காத்லாந்து-அயர்லாந்து மக்களின் தொன்மூதாதையரின் இனத்தவர்.
Random Fonts
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16725
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 42897
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32396
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9782
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 11346
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8513
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4525
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 9213
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4833
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15739

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close