English to Tamil Dictionary: அரங்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auditorium
அரங்கம்
Cockpit
சண்டைச் சேவல்கள் போரிடுதற்கான குழி அல்லது அடைப்பிடம் அடிக்கடி சண்டை நிகழும் களம் போர் அரங்கம் போரில் காயமடைந்தவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் போர்க்கப்பலின் கீழறைகள் சிறு கப்பலின் மேல் தளத்தில் மறைவிடமாயுள்ள பள்ளம் விமான உடற்பகுதியில் வலவனுக்கு அல்லது பிரயாணிக்குரிய அறை பந்தய உந்து வண்டியில் வலவனது இருக்கை.
Commissariat
படைத்துறை உணவுத்துறை அரங்கம் சோவியத் ருசியாவின் அரசியற் பணியரங்கத் துறை உணவுத்துறை அரங்கப் பணிமனை பொறுப்பாளர் குழு ருசிய அமைச்சர் குழு.
Domain
ஆட்சிப்பரப்பு மேலாண்மை எல்லைப்பரப்பு பண்ணை நிலப்பரப்பு பண்ணை எல்லைப்பரப்பு ஆட்சி எல்லை அதிகார எல்லை செயல் எல்லை செயற்களம் பண்புரிமை எல்லை அரங்கம் துறை பெருங்கூறு உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Excise
தீர்வை உள்நாட்டுப்பொருள்வரி உள்நாட்டுப் பொருள்வரி அரங்கம் (வினை) தீர்வை கொடுக்கும்படி கட்டாயப்படுத்து அளவுமீறி வரிசுமத்து.
Foot-pace
பொதுநிலை நடைவேகம் மேடை அரங்கம்.
Front
முன்புறம் முன்பகுதி முகப்பு கட்டிட முகப்புத்தோற்றம் காட்சிக்குரிய பக்கம் முன்னிணைப்புக் கட்டுமானம் தலைவாயில் முனங்கு நோக்கும் திசை நெய்தல் நிலப் போக்கிடத்தின் கடல் முகப்பு முன்னேறிய பகுதி படை முன்னனி போர்முனை இணையணி முற்போக்கு அணி செயல்துறை துறை அரங்கம் முகம் நெற்றி நெற்றிப்பக்கமான பொய்ம்மயிர்ச்சுருள் பொய்ம்மயிர்க்கற்றை உள்ளுடுப்பின் மார்புப்பகுதி மார்புப்போலி உள்ளுடைப்பகுதி வான்வெளி வெப்பதட்பக் காற்றுத் திரள் பிழம்புகளின் இடைப்படு தளம்ம நாவிடைப்பகுதி (பெ.) முன்பகுதியிலுள்ள முகப்பருகிலுள்ள முன்புறத்தில் அமைந்த முற்பகுதிசார்ந்த (ஒலி) நாவிடைப்பகுதியில் ஒலிக்கப்படுகிற (வினை) முகநோக்கியிரு திசைநோக்கியமை திசையில் முகப்புடையதாயிரு திசைநோக்கித் திருப்பு பக்கமாகத்திருப்பு எதிர்த்து நில் எதிர்ப்படு கண்ணுறு சந்தி முகப்பளி முன்புறம் பதித்துவை முகப்பமை முக்பபாயமை முகப்பில் அமைவுறு நாவிடை ஒலியாமை.
Gallery Auitorium
செவி அரங்கம்
Gallery Theatre
காட்சி அரங்கம்
Golf-course
குழிப்பந்தாட்டம் ஆடும் மைதானம் குழிப்ப்நதாட்ட அரங்கம்.
Panel
சேணத்தின் உள்ளிட்டு நிரப்பிய அணைதுணி சேணவகை தாள் நறுக்கு முறைகாண் ஆயத்தினர் பெயர்ப்பட்டியல் முறைகாண் ஆயம் சிறு பெயர்ப்பட்டியல் வழக்கு விசாரணைக்குட்பட்டவர்களின் தொகுதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் தொகுதி காப்பீட்டு மனுவாளர்களுக்குப் பணி செய்ய ஒத்துக்கொள்ளும் மாவட்ட மருத்துவர்களின் பட்டியல் பொட்டிப்பு கதவு-கவர்க்காப்பீடு ஆகியவற்றின் பரப்பில் தனி முகப்புக்கூறு நீள்சதுரத்துண்டு மகளிர் உடுப்பில் வைத்துத் தைக்கப்படும் வேறு வகை அல்லது நிறமுள்ள துணித்துண்டு வேலிப்பிரிவு அகலத்தைவிட நீளம் மிக அதிகமாகவுள்ள பெரிய அளவு நிழற்படம் அரங்கம் பிரிவு கூறு (வினை.) விலங்குக்குச் சேணம் பூட்டு சுவர்-கதவு முதலியவற்றில் பொட்டிப்புகள் அமை வேறுவகை அல்லது வேறுநிறத் துண்டுகளைக் கொண்ட உடுப்பு முதலியவற்றை ஒப்பனை செய.
Parade
படையணித் திரட்டு நாள்முறை அணிவகுப்பு அமணிவகுப்புக் காட்சி அணிவகுப்புக்களம் படையணிச் சதுக்கம் பொதுவெளி அரங்கம்(வினை.) படையணி திரட்டு காட்சிக்காக அணிவகுப்பு நடத்து படையணியாக ஊர்வலஞ் செல் பகட்டாரவாரமாகச் செல் பகட்டாரவாரஞ்செய் பகட்டாக விளம்பரப்படுத்து.
Pit
குழி குண்டு தோண்டிய பள்ளம் சுரங்கக்குழி பொறிக்குழி விலங்குகளைப் பிடிப்பதற்கான கிடங்கு படுகுழி ஆளை வீழ்த்துவதற்கான பள்ளம் சேவற் சண்டை அரங்கம் நரகக்குழி உடல் குழிவு உடலின் உட்பொள்ளல் தழும்புக்குறி அம்மைத் தழும்பு காட்சிக்கொட்டகையின் நிலத்தளம் காட்சிக் கொட்டகையில் நிலத்தளக் குழு உந்துவண்டிப்பந்தயத்தின் தளவாட உதவிக் கொட்டில் விமானி இருப்பிடம் செலாவணக் களத்தில் தனிப்பொருள் வாணிகக் கிடங்கு (வினை.) குழிவு உண்டுபண்ணு பதனஞ் செய்யக் கிடங்கில் இடு சேவல் முதலியவற்றைச் சண்டை அரங்கத்தில் விடு காட்சியரங்கத்தில் விடு எதிராக நிறுத்திப் போராட விடு (மரு.) தொட்ட இல்ங் குழிவுறு.
Poste Restante
அஞ்சற் காப்பகம் கேட்கும் வரையில் கடிதங்களை வைத்திருக்கும் அஞ்சல் நிலைய அரங்கம்.
Scene
நாடகக் காட்சிப்பிரிவு அங்கத்தின் உட்பிரிவு வெளியிடக காட்சி சூழ்புலக்காட்சிக்கூறு காட்சி ஓவியம் காட்சித்திரை திரைக்காட்சி காட்சிக்குரிய நிலைக்களன் நிகழ்விடம் நிகழ்ச்சிக்குரிய இட அமைவு கதைக்குரிய பின்னணிக்களம் நாடகத்துக்குரிய நிலைக்களம் நாடகக் காட்சிக்குரிய அரங்கம்.
Setting
கதிரவனின் அடைவு பொருத்துதல் சரிசெய்தல் பதித்தல் பாட்டின் இசையமைப்பு தாய்க்கட்டு மணிப்பதிப்புக்குரிய பின்னணிக்கட்டு எடுத்துக்காட்டும் சுற்றணைவு பின்னணியமைப்பு எடுத்துக்காட்டுஞ் சூழல் பின்னணி சுற்றுப்புறம் சூழல் காட்சியமைவு அரங்கமேடைப் பின்னணியமைப்பு.
Shebang
சூதாட்டமனை கிடங்கு பண்டகசாலை வரவேற்பு அறை உணவக அரங்கம் உடனடியாக கவனிக் வேண்டிய செய்தி தொழில்முறை வேலை நடைமுறை.
Show-window
கண்காட்சிப் பலகணி பார்ப்பதற்கெனப் பண்டங்கள் வைத்திருப்பதற்குரிய அல்லது மாட்டிவைப்பதற்குரிய சாளர அரங்கம்.
Showboat
இயங்கு அரங்கமாகப் பயன்படும நீராவிப் படகு.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Studio
கலைவினையரங்கம் கலைக்கூடம் ஓவியர் பணியரங்கம் சிற்பியின் தொழிற்கூடம் படப்பிடிப்பு மனை நிழற்படத் தொழிலகம் பட எடுப்பு வளாகம் திரைப்பட எடுப்பு அரங்கம் வானொலி பரப்பரங்கம்.
Tag
முடியிழை கந்தல் நுனி தொங்கல் கந்தைக் கீற்று ஒட்டுச்சீட்டு பம்பைமுடி பறடடை மயிர்க்கற்றை கம்பிளியின் தொங்கிழை கூளம் வால்நுனி இழைக்கச்சைப் பூண் புதைமிதிப் புறக் கொளுவி முகவரித் தொஙட்கல் சீட்டு கதையின் இறுதி நீதிவாசகம் அரங்கமேடை இறுதிப் பேச்சு பாட்டின் பல்லவி பஞ்சடைந்த மேற்கோளுரை கேட்டுக் கேட்டுச் சலித்த சொற்றொடர் சலித்துப்போன சொல்லடுக்கு தொட்டு விளையாட்டு ஓடிப்பிடித்து விளையாட்டு (வினை) இழைக்கச்சைக்குப் பூண் பொருத்து ஒட்டிழை சேர் கம்பளிக் கந்தல் சிலும்பல்களைக் கத்தரி பின் ஒட்டு இணை இலக்கியப் படைப்பு வகையில் பின்னுரை இணை பல்லவி இணை எதுகை மோனை இணை எதுகை மோனை இயைபுகள் தொடு பஞ்சடைத்த மேற்கோள்கள் இணை சலித்துப்போன சொல்லடுக்கு இணை பின்னொட்டிச் செல் அணுக்கமாகப் பின்பற்றித் தொட்டுவிடு.
Theatre
நாடகக் கொட்டகை ஆடலரங்கு நாடகத்துறை நாடகத்தொழில் நடிப்புத்துறை நாடக இலக்கியம் நாடகக் கலை நாடகப் பார்வையாளர் தொகுதி காட்சி வெளியரங்கம் சூழ்படியடுக்க வரிசைக்கூடம். புலவர் தனியாராய்ச்சிக் கூடம் தனி அறுவைக்கூடம் சொற்பொழிவு அறை பேருரைக்கூடம் பெருஞ்சொல் மண்டபம் செயற்களம் செயலரங்கம் நிகழ்ச்சி அரங்கம் நாடக மேடைச் செய்தி நாடகமேடைப் பாணி.
Westminster
பிரிட்டிஷ் பார்லிமெண்டு வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி உறுப்பினர் குடியேற்ற நாடுகளுக்குச் சமநிலை தந்த 1ஹீ31ஆம் ஆண்டுக்குரிய வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் அரசியல் துறை அரங்கம்.
Random Fonts
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 6376
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9609
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 14384
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12040
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6386
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 7571
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8870
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 12790

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close