English to Tamil Dictionary: அரங்கில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cut
தறிப்பு வெட்டு கத்தரிப்பு பிளவு எரிவு அடி வீச்சு அறை கத்திக்குத்து வாள் எறிவு சாட்டையடி ஊறுபாடு வெட்டுக்காயம் துணிப்பு துண்டிப்பு துண்டு வெட்டப்பட்ட துண்டுகளின் தொகுதி வெட்டும்பாணி உருமாதிரி தினுசு வகைத்தரம் விளையாட்டுக்களில் வீச்சடி சாய்வெறிவு சுழற்றடி அடியினால் ஏற்படும் பந்தின் சுழற்சி மரப்பந்தாட்டத்தில் பக்க வெட்டடி கழிப்பு குறைப்பு பகுதிநீக்கம் அகற்றுகை பாதைக்கான அகழ்வு இருப்புப்பாதைக்கான வெட்டுப்பள்ளம் நாடக அரங்கில் காட்சித் தட்டிகளை இயக்குவதற்குரிய நில இடுக்குப்பள்ளம் குறுக்குப்பாதை கடுஞ்செயல் கொடுமை முகமுறிப்பு துணி நீள அளவு வகை இழை நீள அளவு வகை செதுக்குச் சித்திரப்பாளம் செதுக்குப் பாளத்திலிருந்து உருவாக்கப்பட்ட படம் (வி.) வெட்டு தறி கத்தரி அறு புத்தக ஓரந்தறி அறுபடு துளை ஊடுருவிச்செல் பிளவுசெய் பகு பிரிவினை செய் துண்டுபடுத்து அரி அறுவடைசெய் வெட்டி உருவாக்கு செதுக்கு குடை அகழ் குறுக்கிட்டுச் செல் குறுக்காக ஊடுருவு சீட்டுக் கட்டினை வெட்டி எடு வெட்டிய சீட்டினை எடுத்துக்காட்டு பந்து விளையாட்டில் வீசியடி சாய்த்தடி சுழற்றியடி நடனத்தில் கால்களை வேகமாகச் சுழற்றியாடு சாய்வாகச் செல் பாய் விரைந்து செல் ஊறுபடுத்து காயப்படுத்து குறை வெட்டிக் குறுக்கு சுருக்கு பட எடுப்பை நிறுத்து முகமுறிப்புச் செய் வேண்டுமென்றே வணக்கம் காட்டாது செல் உளந்தொடு உணர்ச்சியைத் தூண்டு கைவிடு ஒழி துற நீக்கு விலகியிரு விதையடி கரண முதலியவற்றினைச் செய்து காட்டு.
Cyclorama
சுற்றுவட்ட அடுக்கணிக்காட்சி சுற்றணிக் காட்சித்தொகுதி நாடக அரங்கில் திரைப்படத்திலுமுள்ள வளைவான காட்சித் திரைப்பின்னணி.
Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Dress-circle
நாடக அரங்கில் மாலைச் சிற்ப்படையில் வருபவர்களுக்கென்று முன்பு விடப்படடிருந்த முன் அடுக்கு மேடை இடம்.
In Camera
தனி மறைவான நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில்.
Part
கூறு பகுதி புத்தகப் பிரிவு காண்டம் பாகம் சம்புடம் முழுமையின் சமக்கூறுகள் பலவற்றில் ஒன்று ஒதுக்கப்பட்ட பாகம் பங்கீடு செயலில் ஒருவரது பங்கு கடமை அரங்கில் நடிகருக்குக் கொடுக்கப்பட்ட நடிப்புப் பகுதி அரங்கில் நடிகர் பேசுஞ் சொற்கள் அரங்கில் நடிகர் பக்கம் (இசை.) குறிப்பிட்ட குரல் அல்லது கருவிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பண் (வினை.) கூறுகளாகப் பிரி தொடர்கிளைகளாகப் பிரி வகிரெடு சண்டை செய்பவர்களை விலக்கிவை நண்பர்களைப் பிரித்து வை வேறுபடுத்து கூட்டுறவை விட்டொழி (பே-வ.) பணங்கொடு (வினையடை.) பகுதியாக சிறிதுமட்டில் பாகத்தைப் பற்றிய மட்டில்.
Prima Buffa
நாடக அரங்கில் தலைமை நகைச்சுவைப்பாடகி தலைமை நகைச்சுவை நடிகை.
Rain-box
நாடக அரங்கில் மழைபொலிப் போலி.
Side-box
நாடக அரங்கில் பக்க இருக்கை.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5342
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 37444
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 253555
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10712
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28231
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22802
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15397
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27259

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close