English to Tamil Dictionary: அரசான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Assignat
பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம்.
Barge
படகு கோர்க்கப்பல் அதிகாரிகளின் உபயோகத்துக்கான பெரிய விசைப்படகு அரசாங்க விழாக்களின் போது பயன்படுத்துவதற்கான கோலம் செய்யப்பட்ட கப்பல் மகிழ்ச்சிச் செலவுக்கான படகு(வினை) திறங்கெட இயங்கு அலங்கோலமாகப் பெயர்த்துச் செல் திடுமென இடையே குதி.
Broad-arrow
அரசாங்கப்பொறிப்பு அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு.
Chariot
தேர் இரதம் நாலு சக்கரமுள்ள அரசாங்க வண்டி போர்ச்சகடம் வெற்றியூர்தி (வி.) தேரில் ஏற்றிச் செல் இரதத்தில் ஏறிச்செல்.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Civilian
பொதுத்துறைச் சட்டப் பேராசிரியர் பொதுத்துறைச் சட்ட மாணவர் படைத்துறை சாராத அரசாங்க அலுவலர் (பெ.) படைத்துறை சாராத.
Dartmouth
இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
Decontrol
கட்டுப்பாடு நீக்கம் (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு.
Deme
பண்டைய கிரேக்க நாட்டின் அரசான அட்டிகாவில் உட்பிரிவு தற்கால கிரேக்க நாட்டில் நகரவட்டம் (உயி) வகை பிரிவுறாத படி உயிர்மங்களின் தொகுதி.
Diploma
பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
Dirigisme
சமூகப் பொருளாதாரத் துறைகளில் அரசாஙட்கக் கட்டுப்பாடுபற்றிய கொள்கை.
Disestablish
அமைப்பினைக் குலைவுசெய் திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Firman
(பெர்.) அரசாரணைப் பத்திரம் நன்கொடை மானியம் தனியுரிமை வழியுரிமை அளிக்கும் அரசர் கட்டளைச் சீட்டு.
Fund-holder
அரசாங்கக் கடன்சேமிப்பு நிதியில் முதலீடு செய்பவர்.
Governmental
அரசாங்கத்துக்குரிய ஆட்சிக்குரிய.
Greenwich
கெண்ட் மாகாணத்தில் இங்கிலாந்தின் அரசாங்க வானாராய்ச்சி நிலையம அமைந்துள்ள நகரம்.
Imprest
அக்கறைத்தொகை அரசாங்க வேலைக்காக முன் பணமாகக் கொடுக்கப்பட்ட தொகை அச்சாரம்.
Incomings
வருவாய் வரி வருமாணம் அரசாங்க வருமானம்.
Loanoffice
கடனுதவிப் பணிமனை அரசாங்கத்துக்குரிய தவணை வரிகளைப் பெறும் நிலையம்.
Parthian
பண்டைய மேற்கு ஆசிய அரசாகிய பார்த்தியா சார்ந்த.
Physiocrat
இயலாட்சி ஆதரவாளர் இயற்கை முறைக்கு ஏற்றதான அரசாட்சி வேண்டுமென்பவர்.
Policy
அரசாட்சிக்கலை அரசியல்திறம் நடத்தைப் போக்கும செயல்திற நுட்பம் மதிநட்பம் தந்திரம்.
Quirinal
இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய அரசவை.
Random Fonts
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10153
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18345
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 15231
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5203
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12794
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 9682
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 28660
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7586
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 13626
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 9902

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close