English to Tamil Dictionary: அரசுகளோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Balkanize
நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி.
Coalition
கூட்டிணைவு செயற் கூட்டுறவு அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Condominium
(ல.) கூட்டுத்தலைமை ஆட்சி ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை.
Congress
அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம் அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம் 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம் இந்திய அரசியல் கட்சி வகை.
Federal
கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர் (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர் (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
Florida
அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று.
Interstate
அரசுகளுக்கிடையே நிகழ்கிற அரசுகட்கிடைப்பட்ட.
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Monroedoctrine, Monroeism
ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 8929
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 9908
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 7976
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22918
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17987
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8179
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29435
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 16052
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22236

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close