English to Tamil Dictionary: அரசுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphictyonic
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைப் பிரதிநிதிகளுக்குரிய.
Amphictyons
பண்டைக் கிரேக்க அரசுகளின் கூட்டவைக்குச் செல்லும் பிரதிநிதிகள்.
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Balkanize
நாட்டை ஒன்றுடனொன்று சச்சரவிடும் பல சிறு அரசுகளாகப் பிரி.
Basilical
அரசுக்குரிய.
Castle
காப்பரண் மாளிகை காப்பரண் காவற்கோட்டை அரண் மாளிகையாக முன்பு இருந்த கட்டிடம் பெருமக்கள் மாளிகை தற்கால மேலைச் சதுரங்க ஆட்டத்தில் நால்வகைக் காயுருக்களில் ஒன்று(அம்பாரி) யானைமீதுள்ள காப்புக்கூண்டு அம்பாரி பெருங்கப்பல் படைநாவாய் (வி.) சதுரங்க ஆட்டத்தில் அம்பாரிக்காயுருவை நோக்கி அரசுக்காயுரு இருகட்டம் சென்று அது தாண்டிய கடைசிக் கட்டத்துக்கு அம்பாரிக்காயுருவைக் கொண்டுவருமாறு ஆடு.
Coalition
கூட்டிணைவு செயற் கூட்டுறவு அரசுகளோ கட்சிகளோ தத்தம் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமலே சில நோக்கங்களுக்காகச் சிறிது காலம் ஒன்றாக இணைதல்.
Cobdenism
தடையிலா வாணிகம்-அனைத்து நாடுகளின் கூட்டுறவு-சிக்கனம்-அமைதி-பிற அரசுகளில் தலையிடாமை-பேரரசுக்கு எதிர்ப்பு ஆகியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட காப்டன் (மறைவு-1க்ஷ்65) என்பாரின் கோட்பாடு.
Concordat
திரு உடம்படிக்கை போப்பாண்டவருக்கும் சமயச்சார்பற்ற ஓர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை.
Condominium
(ல.) கூட்டுத்தலைமை ஆட்சி ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை.
Confiscate
பறிமுதலாக்கப்பட்ட (வி.) பறிமுதல் செய் தண்டத் தொகையாக அரசுக்கு உரிமையாக்கு அதிகாரத்தைக் கொண்டு கைப்பற்று.
Congress
அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம் அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம் 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம் இந்திய அரசியல் கட்சி வகை.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Escheat
இறையுரிமைப்பாடு பறிமுதலான உடைமை அல்லது விருப்ப ஆவணமெழுதப்பெறாத மரபற்றவர் உடைமை அரசுக்கோ அரசுநிலைக் குடிவார முதல்வர்க்கோ இயல்பாகச் சென்றடைதல் இறையுரிமைப்பாட்டுக்கு உரிய உடைமை பறிமுதல் (வினை) இறையுரிமைப்படுத்து இறையுரிமைப்பட்ட உடைமைமயாகச்சென்று மீள்வுறு பறிமுதல் செய்.
Federal
கூட்டரசுக் கோட்பாட்டின் அதரவாளர் (வர.) அமெரிக்க உள்நாட்டுப்போரில் கூட்டிணைப்பை ஆதரித்த வட அரசுகளின் படைவீரர் (பெ.) கூட்டரசு அமைப்பு முறை சார்ந்த கூட்டரசின் மைய அமைப்புக்குரிய.
Florida
அமெரிக்க ஐக்கிய அரசுகளுள் ஒன்று.
Grand-ducal, Grand-ducal
சிறுவட்ட அரசுக்கோமானுக்குரிய சிறுவட்ட அரசுக் கோமானைச் சார்ந்த சிறுவட்ட அரசு சார்ந்த.
Interstate
அரசுகளுக்கிடையே நிகழ்கிற அரசுகட்கிடைப்பட்ட.
Ku-klux,ku-klux-klan
(வர.) அமெரிக்க தென் ஐக்கிய அரசுகளில் மறைநிலை நீகிரோ எதிர்ப்புச்சங்கம் முதல் உலகப் போர்க்கால அமெரிக்க மறைநிலை அயலார் தடைக்காப்புச் சங்கம்.
Monroedoctrine, Monroeism
ஐரோப்பிய அரசுகள் அமெரிக்க விவகாரங்களில் தலையிடக்கூடாதென்னுங் கோட்பாடு.
North
வடக்கு வடதிசை வடபுலம் வடபகுதி இந்தியாபின் வடபகுதி பிரிட்டனின் வடபகுதி வட ஐரோப்பா வட இங்கிலாந்து வட ஸ்காத்லாந்து வட அயர்லாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைமுறை வழக்கிலில்லாத வடபால் அரசுகளின் தொகுதி வாடை வடகாற்று காந்த ஊசியின் வடமுனை (பெ.)வடபாலுள்ள வடதிசைச் சார்ந்த வடபகுதிக்குரிய காந்த ஊசியின் வடமுனைப் பக்கமான வடதிசைப் பக்கமுள்ள வடபகுதியான காற்று வகையில் வடக்கிருந்து வீசுகிற காந்த ஊசி வகையில் வடக்கு நோக்கிய (வினையிடை.) வடக்கே வடபால் வடக்குத் திசையாக வடக்கு நோக்கி காந்த ஊசியின் வடமுனைத்திசையில்.
Political
அரசியல் மேலாண்மைப் பேராள் (பெ.) அரசுக்குரிய நாட்டாட்சிக்குரிய பொது ஆட்சித்துறைக்குரிய அரசியல் சார்ந்த அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான ஆட்சிமுறையில் ஈடுபட்ட அரசியல் கட்சி சார்ந்த அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
Regicide
அரசுக்கொலைஞன் அரசக்கொலையிற் பங்கு கொள்பவர் அரசுக்கொலை.
Royalist
முடியரசுக் கோட்பாட்டாளர் உள்நாட்டுப்போரில் அரசுக் கட்சியினர் (பெயரடை) முடியரசுக் கோட்பாடு சார்ந்த அரசக் கட்சியினரின் சிறப்பியல்பான.
Smother
புகை பூந்தணல் அகக்கொந்தளிப்பு உட்குமைவுநிலை அடர்தூசிப்படலம் செறிதிவலைத்திரள் திண்புகைப்பிழம்பு மூச்சுத்திணறல் திக்குமுக்காட்டம் (வினை.) திணறஅடி திக்குமுக்காடவை மூச்சு முட்டச்செய்து கொல்லு அடர்த்தழி மூட்டமிடு அடர்த்து மூடாப்பிடு தீயை மணல்சாம்பர் முதலியவற்றினால் அடர்த்து மூடாப்பிட்டு மூத்துவிடுஅடர்த்தணைத்துக்கொள் அடர்த்தடிப்படுத்து செயலடங்குவி தோன்றாதடக்கிவிடு உள்ளடக்கிவை சதுரங்கத்தில் அரசுகாயை அசையமுடியாமல் தடுத்தடைப்புச் செய்துவிடு (அரு.) திணற அடிக்கப்பெறு (அரு.) கீழடங்கு.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 10287
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 13511
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9982
Tab Shakti-9 Bangla Font
Tab Shakti-9
Download
View Count : 27033
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 5787
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6265
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12119
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 9607
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10834

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close