English to Tamil Dictionary: அரசுப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambassadress
அரசியல்தூதணங்கு அரசுத்தூதரின் மன அரசுப்பெண் தூதுவர்.
Diploma
பல்கலைக்கழகப் பட்டச் சான்றிதழ் கல்லுரிப்பட்டச் சான்றிதழ் தகுதிப்பத்திரம் அரசுப்பத்திரம் அரசாங்க ஆவணம் உரிமைச் சீட்டு பட்டயம் (வினை) தகுதி ஆவணம் அளி அரசுப் பட்டயங் கொடு.
Durbar
கொலுவிருக்கை ஓலக்கம் அரசுப் பேரவை கூடும் மண்டபம் வரவேற்புக்கூடம் வரவேற்பு விழா.
Hoosier
அமெரிக்காவில் இந்தியானா அரசுப் பகுதியில் வாழ்பவரைக் குறிக்கும் அவல விளிப்பெயர்.
Impeach
உச்சஉயர் பேரவை மன்றத்தில் நிறுத்தி அரசுப்பகைமைக் குற்றஞ்சமாட்டு பேரவைப்பொதுமன்றத்தின் சார்பாக உயர்மன்றத்தில் அரசயில் உயர்பணியாளர்மீது குற்றஞ் சாட்டு மன்றச்சான்றாகி உடன்குற்றவாளி மீது குற்றம தாக்கு குறைகாண் இழித்துரை மதிப்புக்குறைப்படுத்து.
Land
நிலம் நிலப்பரப்பு நிலவுலகின் கூறு கரை தரை உலகு தேசம் நாடு அரசுப்பகுதி மாவட்டம் வட்டாரப்பகுதி நில உடைமை விளைநிலம் வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு ஊர்தியிலிருந்து இறக்கு மீனைக் கரைக்குக் கொண்டு சேர் இறக்குமதி செய் கீழே இறக்கு தரைமீது வை கப்பலிலிருந்து இறங்கு விமான வகையில் நிலத்தில் இறங்கு குதித்து இறங்கு விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு சரக்கு வகையில் இறக்கப்பெறு கீழிடு நிலத்தில் ஊன்று நிலைநாட்டு கொண்டுசேர் கைப்பற்று கைக்கொள் தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள் சென்றுசேர் வந்திறங்கு நிலைக்கு ஆளாகு அடிகொடு தாக்கு பரிசு வகையில் வென்று பெறு பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர் பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை மண்ணை வெட்டிக்கிளறு தோண்டியெடு மண்கொண்டு அடை முடிவாகப் பெறு.
Lese-majesty
(சட்.) அரசுப்பகைமைக் குற்றம் இராஜத் துரோகம்.
Lesemajeste
(பிர.) அரசுப்பகைமைக் குற்றம் தாழ்ந்த பணியிலுள்ளவர்களின் வரம்பு மீறிய நடத்தை.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Treasury
கருவூலம் பண்டாரம் கருவூல மனை பண்டாரக் களம் கருவூலத்துறை அரசுப் பொதுவருவாய்த்துறையரங்கம்.
Random Fonts
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79109
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 11779
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 15880
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 7689
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 12182
Anusha College Bangla Font
Anusha College
Download
View Count : 22933
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 4776
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close