English to Tamil Dictionary: அருள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Afflatus
அக எழுச்சி ஆவேசம். அருளுக்கம்.
Alma Mater
அருளன்னை அற்புத்தாய் பயின்ற பல்கலைக்கழகம் அல்லது கலைக்கூடம்.
Apocalypse
கடவுள் அருள் வெளிப்பாட தூயதிருயோவானுக்கு வெளிக்காட்டுப்பட்டட செய்தி புதிய ஏற்பாட்டின் இறுதி ஏடு பின்னர் நேர்வனவற்றையோ ஊழியிறுதிச்செய்திகளையோ பற்றிக் கூறும் நுல்.
Apocalyptic, Apocalyptical
கடவுள் அருள் வெளிப்பாட்டுக்குரிய கடவுள் அருள் வெளிபாட்டுத் தன்மை வாய்ந்த.
Benignancy
அருளிரக்கம் பெருந்தகைமை.
Benignant
அருளுடைய அன்புடைய நலம் பயக்கிற.
Benignity
அருளுடைமை அன்புடைப் பண்பு பண்புடைமை நோயின் தணிநிலை வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
Blessed
புனிதமான போற்றுதலுக்குரிய திருவார்ந்த நற்பேற்றுக்குரிய அருளப்பெற்ற கிடைக்கப்பெற்ற தெய்வீகமமான வானுலக வாழ்வு பெற்ற பேரின்பத்துக்குரிய இன்பவாழ்வுக்குரிய பாழாய்ப்போன குழம்பிப்போன.
Blessing
திருவருள் பாலிப்பு வேண்டுதல் வழிபாடு வாழ்த்து இறை நினைவு கடவுள் வணக்கம் அருள் வளம் வரம் இயல் வண்மை இன்பம் மகிழ்ச்சிக்குரிய பொருள்.
Charity
மன்பதை அன்பு நன் மனப்பாங்கு அன்பிணக்கம் தாராள மனப்பான்மை ஒப்பரவு இன்னலம் பெருந்தன்மை விட்டுக்கொடுத்தல் அருளிரக்கம் ஈகை அறம் அற நிலையம்.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Christian
கிறித்தவர் இயேசுகிறித்துவின் சமயத்தைச் சார்ந்தவர் இயேசுவைப் பின்பற்றுபவர் இயேசுவை நம்புபவர் இயேசுவின் பண்பாளர் கடவுட்பற்றாளர் நல்லார் தக்கார் மனிதர் (பெ.) கிறித்தவ இயேசுகிறித்துவுக்குரிய கிறித்தவ சமயஞ்சார்ந்த இயேசுவின் திருச்சபைக்குரிய இயேசுவைப் பின்பற்றுகிற இயேசுவின் கோட்பாடு மேற்கொண்ட இயேசுவின் பண்பு அளாவிய கடவுட்பற்றார்ந்த தகுதிவாய்ந்த அருளிரக்கமுடைய மனிதப்பண்பு நிரம்பிய.
Clemency
அருளிரக்கம் தயவு எளிதிற் பிழைபொறுக்கும் தன்மை மட்டியல்பு மென்னயப்பு.
Clement
அருளிரக்கமுடைய இன்னமைதியுடைய.
Condescend
திருவுளங்கொள் எளிமைதோன்ற இறங்கி வந்தருள்செய் அருள்பாலி அளிசெய் பெருமிதநிலையினை விட்டுப்கொடுத்துச் செயலாற்று வீறுதுறந்து செயல்முனை இரங்கியருள் கருணை நயம்படச் செயலாற்று பணிவு நயம் பட நட தகாதன செய் விட்டுக்கொடு பணிந்துபோ உடம்படு இசை.
Condescending
அருள்பாலிக்கிற ஆதரவு நல்குகிற கீழோரிடத்துக் கருணை காட்டுகிற புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
Condescension
கீழோரிடத்து அன்புடைமை அருள்பாலிக்கும் பண்பு.
Crosier
மாவட்டச் சமய முதல்வரின் அல்லது மடத்தலைவரின் அருளாட்சிக்கோல் மடாதிபதியின் சிலுவைக்கோல்.
Days Of Grace
சலுகை நாட்கள் கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம் அருளிசைவுக் காலம்.
De Haut En Bas
அருளிப்பாட்டுணர்ச்சியுடன் அனுக்கிரகிப்பதுபோல.
Deign
தகுதி ஏற்றருள் அருளிச்செய் அருளியுரை.
Deigratia
இறைவன் அருளால் தெய்வத்தின் கருணையால்.
Deism
இயற்கைச் சமயம் கடவுளே நேரில்வந்து அருளுதலை மட்டும் ஏற்காத இறையுண்மைக் கோட்பாடு.
Deist
இயற்கைச் சமயவாதி அருள்வெளிப்பாட்டை ஏற்காத இறையுண்மைக் கோட்பாட்டாளர்.
Demonic
தெயவமுற்ற அருளிப்பாடுடைய.
Random Fonts
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 32943
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13051
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9670
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5008
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 12371
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 18356
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 14351
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7573
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22986

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close