English to Tamil Dictionary: அறிகுறி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accidentalism
இயல்புக்கோட்பாடு காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு (மரு) குறிமுறை காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை.
Adumbrative
நிழல் உருக்காட்டுகிற முன் அறிகுறியான.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Banshee
அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Bid
விலைகேட்டல் விலைக்குறிப்பீடு ஏலத்தில் விலைக்குறிப்பு துணிவுமிக்க திட்டம் முனைப்பான முயற்சி ஆட்டக் கேள்வி சீட்டாட்டத்தில் ஏற்றுக்கொள்ளும் கெலிப்பெண் எல்லை முன்குறித்த ஆட்டக்கோரிக்கை (வினை) கட்டளையிடு வேண்டு அழை மண அறிவிப்பை வெளிப்படத் தெரிவி குறிப்பிடு கூறு வணக்கமுறை தெரிவி விலைகுறித்துக்கேள் விலைகுறி சீட்டாட்டத்தில் ஆட்ட மதிப்பெண் குறித்து ஆட்டம் கேள் அறிகுறியாயமை.
Blue Peter
கப்பல் புறப்படுவதற்கு அறிகுறியாக உயர்த்தப்படும் வெண்கட்டம் உடைய நீலக்கொடி சீட்டாட்ட வகையில் துருப்புக்கேள்வி.
Calumet
நட்பிணக்க அறிகுறியாக அமெரிக்கச் செவ்விந்தியர் வழங்கும் புகைக்குழாய் அமைதிச் சின்னம்.
Cognizance
தெரிதல் காட்சியறிவெல்லை கவனம் கவனிப்பு கவனிப்பெல்லை காட்சி புலனுணர்வு (கட்.) அறிகுறி (சட்.) செயலாட்சி வரம்பு.
Curtana
முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள்.
Daymark
ஒளியேற்றிக் காட்டப்பெறாத கடல் அறிகுறி.
Defervescence, Defervescency
வெப்பத் தணிவு குளிர்ச்சி காய்ச்சலின் அறிகுறிகள் தளர்வுறுதல்.
Deficiency Symptoms
பற்றாக்குறை அறிகுறி
Disease Symptoms
நோயின் அறிகுறிகள்
Distance-signal
தொலைவிவிலிருந்தே காட்டப்படும் அடையாள அறிகுறி.
Engagement-ring
மண வொப்பந்தம் செய்யப்பட்டதற்கு அறிகுறியான மோதிரம்.
Evidence
சான்று சான்றாளர் சான்றனார் குழு சான்றுமூலம் சான்றவிப்பு எண்பிப்புக்குரிய ஆதாரம் அடையாளம் அறிகுறி தடம் தௌிவு வெளிப்படத்தெரியும் பொருள் (வினை) சான்றளி எண்பி தௌிவுபடுத்து கட்டிக்காட்டு சான்றுபப்ர்.
External Symptom
வெளிப்புற அறிகுறி
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Hunger Sign
பசிக்குறி பற்றாக்குறை அறிகுறி
Indicate
சுட்டிக்காட்டு தெரிவி விளக்கிக்காட்டு சுருக்கமாகக் கூறு (மரு) குறிப்பாகத் தெரிவி அறிகுறிகாட்டு அறிகுறியாயிரு அடையாளப்படுத்திக் தெரிவி.
Indicium
அடையாளம் அறிகுறி.
Ink;ing
அறிகுறி முன்குறிப்பு தௌிவற்ற குறிப்பு சூசகம் ஊக ஐயப்பாடு.
Insignia
விருதுச்சின்னங்கள் சிறப்புரிமைச் சின்னங்கள் அறிகுறி அடையாளம்.
Internal Symptom
உட்புற அறிகுறி
Kotow
கீழ்ப்படிதலின் அறிகுறியாக நெற்றி நிலத்தில் படும்படி வணங்குஞ் சீனர் வணக்கமுறை (வினை.) சீன மரபுப்படி நெற்றி நிலத்திற்பட வணக்கஞ் செய்.
Random Fonts
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6619
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 10184
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11644
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45331
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10112
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 12713
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 25489
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19104
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 42826
Trinco Bangla Font
Trinco
Download
View Count : 29440

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close