English to Tamil Dictionary: அறிஞரோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Almagest
கி.பி.150ல் வாழ்ந்த டாலமி என்ற அலெக்சாண்டிரிய அறிஞர் இயற்றிய வானநுல் ஏடு அறிவுப்பேரேடு.
Antichthon
பிதகோரஸ் என்ற பண்டைக்கிரேக்க அறிஞர் கோட்பாட்டின்படி ஞாயிற்றின் மறுபக்கமிருப்பதாகக் கருதப்பட்ட மற்றொரு நிலவுலகம் நிலவுலகக் கோளகையின் தென்பாதி.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Baconian
பேககன் என் அறிஞரின் மெய்விளக்கக் கொள்கையைப் பின்பற்றுபஹ்ர் ஷேக்ஸ்பியருடைய நாகங்களின் மெய்யான ஆசிரியர் பேக்கன்தான் எரனற கொள்கையுடையவர் (பெ) பேக்கனோடு தொடர்படைய பேக்கனின் மெய்விளக்க்க கொள்கையைச் சார்ந்த செயலாய்வுக்குரிய தொகுத்து அறிகிற.
Biologist
உயிர் நுல் அறிஞர்.
Bookman
அறிஞர் மாணவர்.
Boswell
அறிஞர் ஜான்சன் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஜேம்ஸ் பாஸ்வெல் போன்ற தலைசிறந்த வாழ்க்கை வரலாற்றாசிரியர் வியப்பார்வத்துடன் எழுதும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
Canonist
திருச்சபைக் கட்டளை முறைகளில் தேர்ந்தவர் விதிமுறை அறிஞர்.
Canonistic
திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய கட்டளை முறைகளைச் சார்ந்த.
Categories
(மெய்.) மெய்விளக்கியலில் உளங்கொளத்தக்க மெய்ம்மை முழுவதையும் ஒன்றுவிடாமல் உளப்படுத்தி வகுத்துரைத்த பொருள்களின் இனவகைக்கூறுகள் காண்ட் என்ற செர்மன் மெய்விளக்க அறிஞர் கோட்பாட்டின்படி மெய்ம்மை முழுவதன் மூலக்கூறுகள்.
Charlatanism
போலி அறிஞர் இயல்பு பகட்டாவார நடிப்பு.
Cognoscente
(இத்.) நுண்ணிய அறிஞர் கலைப்பண்பாய்வாளர் நுகர்வுநய வல்லுநர்.
Congress
ஒருங்கு கூடுதல் குழுமம் பேராண்மைக் கழகம் பேராட்களோ அரசியல் தூதுமுதல்வரோ பல்துறை அறிஞரோ வந்து கூடிக்கலந்தாய்ந்து கொள்வதற்குரிய அகல் பேரவை திருச்சபை ஆட்டைப் பெருங்கூட்டம் அறிஞர் மா பேரவை (வி.) போராண்மைக் கழகமாகக் கூடு அகல்பேரவையில் கூடு.
Divine
இறைமையியல் வல்லுநர் சமயத்துறை அறிஞர் (பெயரடை) திப்பியகான தெய்வத்தன்மை வாய்ந்த கடவுளிடமிருந்து வருகிற தெய்வத்துக்குரிய புனிதமான உயர்வு சிறந்த (வினை) தெய்வங்கூறு தெய்விக ஆற்றலால் முன் கூட்டி உவ்ர் உள்ளாற்றலால் முன்னறி மந்திர ஆற்றலால் முன்னதாகக் காண் முன்னறிந்து கூறு முன்னுணர்வு பயில்.
Doctor
மருத்துவர் முனைவர் பல்கலைக்கழகத்தின் கலைத்துறை ஒன்றில் மிக உயர்ந்த பட்டம் பெற்ற அறிஞர். இறைமை நுல் துறைபோன அறிஞர் திருச்சபைச் சட்ட வல்லுநர் திருச்சபையில் அறிவார்ந்த திருத்தந்தையார் பழுதுபார்ப்பவர் குளிரிளந்தென்றல் கப்பற் சமையற்காரர் செய்தொழிற் கோளாறுகளை அகற்றும் அமைவு முறை கலப்படச்சரக்கு பழுப்புநிற மதுவகை போலி நாணயம் கடல்மீன்வகை போலித்தூண்டில் ஈ (வினை) முனைவர் பட்டமளி முனைவர் பட்டமிட்டழை மருத்துவம் செய் பண்டுவம் பார் மருத்துவராகப் பணிசெய் இயந்திரக் கருவிகளைச் சீர்படுத்து ஒட்ட வை கலப்படம் செய் போலியாக்கு.
Eclectic
பன்னலத்திரட்டாளர் பல கோட்பாட்டுக்குழுக்களின் கருத்துக்களையும் தேர்ந்து இசைந்தேற்றுக்கொள்ளும் இயல்புடைய பண்டைய மெய்விளக்க அறிஞர் பல்திறப்பட்ட மூலங்களிலிருந்தும் குறுகிய உவப்புவர்ப்புக் கட்டுப்பாடின்றிப் தாராளமாகக் கருத்துக்களை வரவேற்பவர் (பெ.) மெய்விளக்கத்துறையில் பல கோட்பாடுகளின் கருத்துக்களையும் தேர்ந்தெடுத்து இணைத்துக்கொள்கிற பன்னலக்கூட்டான பல்திரட்டான விரிந்த மனப்பாங்குடைய குறுகிய கொள்கை வரம்புணர்ச்சிக் கட்டுப்பாடற்ற.
Eclecticism
நற்கூறுகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்பவர் செயல் கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் கோட்பாடு பல்வேறான நற்கூறுகளைத் தேர்ந்து திரட்டி உருவாக்கும் பாங்கு.
Eclectics
கி.மு. இரண்டாவது முதலாவது நுற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்க மெய்விளக்க அறிஞர்களின் குழு.
Euclid
எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல் யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி பொதுமுறை வடிவியல் நுல்.
Fallopian
இத்தாலிய உடல்ற்கூற்றுநுல் அறிஞர் பாலோபியஸ் என்பாருக்குரிய.
Germanist
செர்மானிய மொழி நுல் அறிஞர் செர்மனியைப் பற்றிய செய்திகளில் அறிஞர்.
Grecian
கிரேக்க நாட்டினர் கிரேக்க மொழி இலக்கிய அறிஞர் கிரேகக மொழி இலக்கிய மாணவர் கிறைஸ்ட்ஸ் ஹாஸ்பிட்டல் நிலையத்து ஒற்றுயர்படி மாணவர் கிரேக்க மரபில் பயின்றீடுபட்ட யூதர் (பெ.) கிரேக்க நாடு அல்லது மொழி சேர்ந்த கிரேக்க சிற்பக்கலை சார்ந்த கிரேக்க முகவெட்டுடைய கிரேக்க மரபு பின்பற்றிய கிரேக்க பாணி பின்பற்றுகிற.
Highbrow
சார்பற்ற கலையார்வலர் அறிஞர்.
Idea
கருத்து எண்ணம் கருத்துருவம நினைவுப்படிவம் நினைவுத்தோற்றம் பாவனை உரு உள்நோக்கம்உட்கருத்து உட்கோள் கருத்துப்போக்கு புதுக்கருத்து யோசனை திடீர் எண்ணம் ஆலோசனை எண்ணச்சாயல். தௌிவற்ற கொள்கை உருவாகாத் திட்டம் திட்ட வட்டமாகாக் கருத்து மூலக்குறிப்பு மூலமாதிரி பிளேட்டோ என்ற பண்டைக் கிரேக்க அறிஞர் கருத்துபடி குறைவுடைய நிலையற்ற உலகப் பொருள்வகைகளுக்குய குறைவற்ற நிலையான மூல முதற்படிவம்.
Ideal
இலக்கியம் நிறைவுபின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை சீர்மை குறைவிலா நிறைசெப்பம் முழுநிறைநலம் (பெயரடை) இலக்கியலான குறிக்கோள் நிலையான கருத்தியலான குறிக்கோள் வடிவான கனனவியலான செயல்துறை சாராத புனைவியலான கற்பனைச் சார்பான பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
Random Fonts
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 11645
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 45076
Divya Bangla Font
Divya
Download
View Count : 23261
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 8859
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 14510
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5906
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9093
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20180
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 22093
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7703

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close