English to Tamil Dictionary: அறிந்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Insider Trading
விஷயம் அறிந்தவரது தவறான செயல்பாடு
Abstruse
மறைபொருளானஅறிந்துகொள்வதற்குக் கடினமானதடங்காணாத ஆழமிக்கபுரிந்து கொள்ள இயலாத வகையில்hiddenhard to understandprofoundabstrusely (adv.)
Annunciative
முன்அறிந்து கூறுகிற சாற்றுகிற.
Au Courant
அறிவது அறிந்த.
Beyond
அறியவொண்ணாதது மறைவுகடந்தநிலை வருபிறவி உம்மை மேலுலகு அறிந்த உலகுக்கு அப்பாலைய வெளி (வினையடை) அப்பால் மறுபுறம் பின்னும் சேய்மைகடந்து.
Bottle-chart
கடல் நீரோட்டப்போக்கைப் புட்டிகளின் மூலம் அறிந்து குறிப்பிடப்பட்ட விளக்கப்படம்.
Caviar, Caviare
உப்பிட்டு உலர்த்திய உயர்தர உணவு மீன்வகையின் கருச்சினை பொதுநிலை மக்கள் அறிந்து நுகர இயலாத சீரிய பொருள்.
Class-conscious
வகுப்பு உணர்வுள்ள சமூகத்தில் தாம் ஒரு வகுப்பைச் சேர்ந்தவரென நன்கு அறிந்திருக்கிற.
Cognizable
புலனாலுணரக்கூடிய அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய அறிந்துகொள்ளக்கூடிய நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட.
Cognizably
அறிந்துகொள்ளக்கூடியதாக புரியும்படி படியாக.
Cognize
அறி தெரிந்துகொள் (மெய்.) அறிந்துணர் உணர்விற்கொள்ளு.
Compassable
சுற்றி வளைக்கத்தக்க கைப்பற்றத்தக்க வரம்பிற்குட்பட்ட செய்துமுடிக்கத்தக்க அறிந்துகொள்ளத்தக்க.
Comprehensible
புரிந்துகொள்ளக்கூடிய அறிந்து கொள்ளத்தக்க உட்கொள்ளத்தக்க.
Conversant
பரவலாக அறிந்துள்ள கற்றுணர்ந்த படித்துத் தெரிந்துகொண்ட பழகியறிந்த நன்கு பழக்கப்பட்ட அறிமுகமான ஈடுபாடுள்ள அக்கறை கொண்ட.
Discern
தௌிவாக உய்த்துணர் நுணுகிக்காண் எண்ணியுவ்ர் உற்றுப்பார்த்து அறிந்துகொள் கேட்டுத்துணி ஆர்ந்தமாந்தறி. வேறுபாடறி.
Everyday
நாள்தோறும் நிகழ்கின்ற வழக்கமான நாட்களில் பயன்படுத்தப்படுகின்ற வழக்கமான யாவரும் அறிந்த.
Incognizable
புலனுக்கெட்டாத புலப்படுத்துணர முடியாத அறிந்து கொள்ள முடியாத.
Know
தெரிநிலை போதிய தகவல் பெற்றுள்ள நிலை அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை (வினை) அறி தெரிந்திரு தகவல் உடையவராயிரு ஐயமற உணர்ந்து கொண்டிரு அடையாளமறி இனங் கண்டுகொள் பெயர் விவஜ்ந் தெரிந்திரு திரித்தறி வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு அனுபவத்தாலறி உவ்ர் நன்கு தெரிந்திரு பழகியறிந்திரு பாலினத்தொடர்பு கொண்டிரு தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
Knowledge
அறிவு அறிந்த செய்தி தகவல் புற அறிவுத்தொகுதி அறிவுப்பரப்பு அறிவுப் பரப்பெல்லை தெரிந்துள்ள செய்தியின் அளவு நெருங்கிய பழக்கம் அனுபவப் பழக்க அறிவு.
Letter -perfectd
தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.
Listening-post
எதிரி நடவடிக்கைகளையும் இயக்கங்களையும் அறிந்து கொள்ளும்படி பாசறைக்கருகில் உள்ள இடம்.
Novel
அகலப் புனைகதை இத்தாலிய கலைஞர் பொக்காச்சியோ இயற்றிய டெக்காமெரான் என்ற கதைத் தொடரில் ஒரு கதை பண்டை ரோமர் சட்டத் திரட்டில் இணைக்கப்பட்ட புதுக்கட்டளை (பெ.) புதிய புதுமை வாய்ந்த புதுவகையான வியப்பளிக்கிற முன்னம் அறிந்திராத.
Pagett,m.p.
சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி.
Popular
மக்கள் பாராட்டிற்குரிய பொதுமக்கள் சார்ந்த பொதுமக்களால் நடத்தப்படுகிற பொதுமக்களும் அறிந்து கொள்ளுமாறு ஆக்கப்பட்ட மக்கள் சுவைக்கேற்பச் செய்யப்பட்ட மக்கள் பொருள் நிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட பொதும்மக்களிடையே வழங்குகிற.
Recog,nizant
நன்றியறிதலைக் காட்டிக்கொள்கிற தெரிந்துகொண்டதாகக் காட்டிக்கொள்கிற ஏதேனுமொன்றை அறிந்திருக்கிற எதேனுமொன்றை அறிந்திருப்பதாகக் காட்டிக்கொள்கிற.
Random Fonts
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 8542
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8285
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 7029
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13088
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 22032
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13914
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85625
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35981
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Avarangal 31TSC Bangla Font
Avarangal 31TSC
Download
View Count : 28998

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close