English to Tamil Dictionary: அறிவுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Absurdity
முட்டாள்தனம். நகைப்புக்குரியது அறிவுக்கு ஒவ்வாமை.
Apprehensive
புலன்களால் பற்றுதற்குரிய மனத்தால் வாங்குதற்குரிய கருத்துடைய உணர்கிற அறிவுக்கூர்மையுள்ள ஐயுற்றஞ்சுகிற அச்சங்கொள்கிற.
Apt
தகுதியுள்ள பொருத்தமான பாங்குடைய ஒருதுறையில் அறிவுக்கூர்மையுள்ள.
Architectonic, Architectonical
சிற்பக்கலை சார்ந்த சிற்பிகளைப் பற்றிய ஆக்குந்திறனுள்ள கட்டுப்படுத்துகிற கட்டளையிடுகிற அறிவுக் கூறுகளை ஒழுங்காயமைப்பது பற்றிய.
Architectonics
சிற்பக்கலை நுல் அறிவுக்கூறுகளின் ஒழுங்கமைப்பு நுல்.
Argute
அறிவுக்கூர்மையான நுழைபுலமுள்ள கீச்சென்ற காதைத் துளைக்கிற.
Asinine
கழுதைக்கு உரிய கழுதை போன்ற அறிவுக்குறைவான.
Beggarly
நலம்கூர்ந்த அறிவுகுறைந்த இழிந்த அற்பத்தனமான கஞ்சத்தனமான பயனற்ற (வினையடை) அற்பத்தனமாக.
Bright
ஒளிர்கிறஒளிமிக்கபளபளப்பானவிளக்கமானமுனைப்பானதெளிந்தமகிழ்ச்சிமிக்கஅறிவுக் கூர்மையானமுன்னறிவுடையபுகழ்சான்றசிறப்புவாய்ந்த
Brightness
ஒளி பொலிவுகிளர்ச்சி தௌிவு பளபளப்பு அறிவுக்கூர்மை.
Brute
விலங்கு மாக்களினம் காட்டுமிராண்டி பகுதிதறிவில்லாதவர் கொடுமையானவர் அறிவிலி (பெ.) விலங்கினத்தைச் சார்ந்த பகுதித்தறிவுக்குமாறான அறிவுக்குபொருந்தாக அறிவற்ற முரட்டுத்தனமான நாகரிகமற்ற.
Cabbala
எபிரேய மறை வாய்மொழி மரபு மறைமுறை விளக்கம் மறைநிலைக் கோட்பாடு மறைதுறை அறிவுக்குவை.
Cognition
அறிவு அறிவுக்கூறு அறியும் ஆற்றல் (உள.) புலனுணர்வு உட்பட்ட முழு அறிவாற்றற்கூறு.
Compos Mentis
(ல.) நலமார்ந்த உள்ளத்துடன்கூடிய அறிவுக்கோளாற்ற மனநிலையில் உள்ள.
Discerning
நுழைபுலமுடைய நோட்டமுடைய ஊடுருவிக் காண்கிற பகத்தறிகிற நுட்ப வேறுபாட்டறிவுடைய அறிவுக்கூர்மையுள்ள.
Discernment
பகுத்தறிதல். அறிவுக்கூர்மை உற்றறிவு ஆய்வுணர்வு நுண்ணோக்கு நுழைபுல உணர்வு.
Domain Knowledge
ஆள்கள அறிவுகள அறிவு
Dough-baked
பாதி வெந்த அறிவுக் குறைபாடுள்ள.
Empoison
நஞ்சிடு மாசுபடுத்து அறிவுகெடச்செய் பெறுப்புக்கொள்ளச்செய் பேதமையாக்கு.
Fabulous
கட்டுக்கதை கூறுகிற கட்டுக்கதையில் கொண்டாடப்பட்ட பழம் புகழ் உடைய வரலாற்றுக்கு மாறான நம்பத்தகாத புனை சுருட்டான அறிவுக்குப் பொருந்தாத மிகைப்படுத்தப்பட்ட.
Fairly
அழகாக ஒழுங்காக துப்புரவாக நேர்மையாக மட்டான அளவில் கேடிலா முறையில் விரும்பத்தக்க அளவில் நன்முறையில் நம்பத்தக்க வகையில் எதிர்ப்பார்க்கத் தக்கதாக பேரளவில் முற்றிலும் அறிவுக்குப் பொருந்திய நிலையில்.
Flighty
குணம் பிறிதாகும் இயல்புள்ள அறிவுக்கட்டையான அறிவுமாறட்டமுள்ள.
Gumption
(பே-வ.) செயல்துறை அறிவு அறிவுக்கூர்மை அறிவுவன்மை ஊக்கவளம் விரைசெயல் திறம் வண்ணக்கலப்புக் கலை படம் எழுதுதற்கான வண்ணப்பொருள்களை ஆயத்தப்படுத்தும் துறை.
Incisive
வெட்டுகிற துளைத்துச் செல்லுகிற் ஆழமான வெட்டுக் காயம் உண்டுபண்ணுகிற கடுந்தாக்குதலான கடும் வசையான அறிவுக் கூர்மையான.
Intellectual
அறிவுத்திறனுடையவர் ஆய்வறிவாளர் அறிஞர் (பெயரடை) அறிவுத்திறம்வாய்ந்த அறிவாற்றலுள்ள அறிவாற்றல் சார்ந்த ஆய்வுணர்வுக்குரிய அறிவுக்குகந்த அறிவுத்திறநோக்கிய.
Random Fonts
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 14265
Aavarangal Bangla Font
Aavarangal
Download
View Count : 19353
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 11313
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11456
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22851
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 7903
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85372
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 12027
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13167
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 13669

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close