English to Tamil Dictionary: அறிவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglist
ஆங்கில மொழியையும் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பற்றித் தேர்ந்த அறிவுடையவர்.
Brained
மூளைவாய்ந்த மூளைத்திறமுடைய அறிவுடைய.
Cognizant
அறிவுடைய எச்சரிப்புள்ள தெரிந்திருக்கிற விவரம் உணர்ந்துள்ள கவனிப்புடைய கவனம் செலுத்தியுள்ள (மெய்.) அறிவாற்றல் இயங்குகிற காட்சியறிவுடைய.
Forward
பந்தாட்டத்தில் முன்வரிசை ஆட்டக்காரர்களில் ஒருவர் (பெ.) முன்னோக்கிய முந்திச் செல்கிற முன்னேற்றம் வாய்ந்த முன்னேற்றம் நாடிய முற்போக்குடைய முனைத்த கருத்துடைய கப்பலின் முற்பகுதி சார்ந்த முற்பகுதி அருகிலுள்ள முந்தி வளர்கிற முந்தி நிறைவுபெற இருக்கிற காலத்தில் முந்துகிற முன்னதாக வந்துற்ற செயல் முனைப்பான செயலார்வமுடைய ஆர்வத்துடிப்பான துடுக்குத்தனமிக்க முந்து முதிர்வுற்ற பருவத்துக்கு மேற்பட்ட அறிவுடைய வாணிகத்துறையில் வருங்கால விளைவை அடிப்படையாகக் கொண்ட (வினை) பேணிமுன்னேற்றுவி ஆதரவுகாட்டி வளர் முன்னேற்றத்துக்குத் துணைசெய் வளர்ச்சியை ஊக்கு கடிதம் முதலியவற்றை உரிய இடத்துக்கு அனுப்பிவை சரக்குகளை அனுப்பு (வினையடை) முன்னோக்கி மேன்மேலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு முன்னதாக முன்கூட்டி முன்னா தனி முனைப்பாக வருங்காலத்தில் இனிமேலெல்லாம் கப்பல் முன்பக்கத்தில் முன்பக்கம் நோக்கி முன்பகுதிக்கு.
Intellect
மனத்தின் அறிவுத்திறம் அறிவாற்றல் மூளைத்திறம் ஆய்வுணர்வுத்திறம்அறிவுடையவர் அறிவுடையோர் தொகுதி.
Muddy
சேறுபோன்ற சேறு நிறைந்த சேற்றினால் மூடப்பட்ட ஒளி வகையில் மங்கலான குரல் வகையில் தடித்த மென்மையாயிராத குழம்பிய அறிவுடைய தௌிவற்ற புரியாத (வினை) சேறாக்கு குழப்பு கலக்கு மந்தமாக்கு.
Provident
முன் அறிவுடைய முன்யோசனை காட்டுகிற சிக்கனமான.
Sagacious
அறிவுக்கூர்டையுடைய மதிநுட்பமுடைய பழமொழி வகையில் அறிவுத்திறங் காட்டுகிற மதிநட்பம் விளக்குகிற விலங்குகள் வகையில் அசாதாரண அறிவுடைய.
Sapient
அறிவுடைய அறிவுள்ளதுபோல் நடிக்கிற.
Simpleton
எளிதில் ஏமாறுபவர் எதையும் எளிதில் நம்புபவர் உலகியலறியாதவர் அரைகுறை அறிவுடையவர்.
Sobriety
மிதக்குடி நிலை மதுவிலக்கிய நிலை தௌிந்த அறிவுடைய நிலை சமநிலை உணர்ச்சிவசப்படாத நிலை அமைதி நிலை வீறமைதி.
Worldly-wise
தன்னலப்பெருக்க அறிவுடைய.
Random Fonts
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 9522
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35917
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4866
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7083
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 6250
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7535
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 6155
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 4999
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85363

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close