English to Tamil Dictionary: அறைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ante-room
முப்ப்பு அறை முக்கிய அறைக்குச்செல்லும் இடைவழியறை.
Antechamber
இடைக்கூடம் கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
Apartmental
a; தனி அறைக்குரிய.
Bulkhead
கப்பலின் கண்ணறை கப்பல் அறைத்தடுப்பு அறைக்கூறு தடுப்பறை சாவடி கடைமுகப்புமோடு கடைமுகப்பு.
Chamber-organ
தனி அறைக்குரிய சிறிய இசைக்கருவி வகை.
Chambered
அறைகளையுடைய அறைக்குட்பட்ட குனிந்த மேல்வளைவான.
Closet
சிறு தனியறை ஒதுக்கிடம் அறையில் தனி அடைப்பிடம் மறைவிடம் கழிப்பிடம் அரசனுடைய தனிப்பேட்டி அறை தனி வழிபாட்டு அறை (வி.) தனி அறையில் இட்டடை தனி அறைக்கு இட்டுச்செல் மறை மூடு.
Companion-hatchway
(கப்.) தளத்தினின்று அறைக்குச் செல்லும் வழி.
Companion-ladder
(கப்.) மேல் தளத்தினின்று அறைக்குச் செல்லும் படிக்கட்டு ஏணி.
Dictograph
பேசுபவருக்கத் தெரிந்தோ தெரியாமலோ செய்தியை ஓர் அறையினின்று மற்றோர் அறைக்கத் தெரிவிக்கம் தொலைபேசி.
Flat
அறைக்கட்டு குடியிருப்புத்தட்டு குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
Gallery
நுழைமாடம் இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை முகப்புத்தளம் எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம் ஊடுவழிக்கூடம் இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி படைத்துறை ஒதுங்கிய இடைவழி சுரங்க நிலவறை வழி சுற்றுமேடை வழி திருக்கோயில் பேச்சுமேடை பாடகர் மேடை மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை கலைக்காட்சிக்கூடம் நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள் விளக்குப்புகைக்குழாய் தாங்கி (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Gas
வளி ஆவி காற்றுப்போன பொருள் வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள் நிலக்கரி வளி எரி வளி எரிவளிக்கீற்று சுரங்க நச்சுவளி போர்த்துறை நச்சுப்புகை வளி விளக்கு கல்லெண்ணெய் புகைக் கூண்டுக்குரிய நீரக வளி நகைப்புவளி உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி வெற்றுரை வீம்புரை போலியுரை வெற்றுச்சொல்லாடல் (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி எதிரிமீது நச்சுப்புகை வீசு எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு வெற்றுரையாடு தற்பெருமை பேசு.
Plasma
அறைக்குழம்பு
Plasma Gene
அறைக்குழம்பு மரபணு
Smoke
புகை புகையாவி புகைப்படலம் ஆவி புகைபோன்ற பொருள் எரிபொருளாவி ஆவிச் சுழலலை நீராவிப்படலம் பனியாவி தூசிப்படலம் உறைபனி மூடாக்கு வெற்றுப்பொருள் பயனில் பொருள் வெறுமை இல்பொருள் புகையிழுப்பு ஒருமுறை புகைகுடிப்பு (இழி.) சுருட்டு (இழி.) பூஞ்சுருட்டு (வினை.) புகைவுறுவி புகைவுறு புகைந்ததெரி எரியாது புகைந்துகொண்டேயிரு கருகு உட்புகைவுறு புகைவீசு புகை வெளியிடு நீராவி வெளிவருவி ஆவி வெளியேற்று கருக்கு புகைக்கறைப் படுத்து புகைக்கரியேற்று புகைக் கருமையூட்டு புகைபடிவி தௌிவற்றதாக்கு புகைச் சுருட்டுக் குடி புகைக்குழல் உறிஞ்சு பூஞ்சுருட்டுப் புகையாகு புகையை உள்ளிழுபுகையை வெளியூது புகை மண்டுவி புகைப்போக்கி வகையில் புகையை மடித்து அறைக்குள்ளேயே செலுத்து புகை மண்டு மூச்சுத்திணறடி புகையடிக்க வை உணவு புகைமண்டிச் சுவை கெடுவி புகையூட்டித் துப்புரவு செய் புகைப்பதனமிடு புகைசெலுத்திப் பூச்சிபொட்டு அழி புகைகுடித்து உடல் நலம் பாழாக்கு புகைகுடி மூலம் ஆக்கிப்படை ஐயங்கொள் துப்புக் கண்டுபிடி கூர்ந்து புலங்காண் தொடர்ந்து வேவாடு பின்பற்றிக் கவனி.
Water Hemisphere
நீர் அறைக்கோளம்
Random Fonts
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 7384
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18439
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 20073
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20332
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 9670
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10432
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12097
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 9177

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close