English to Tamil Dictionary: அலகுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Biotic Units
உயிர் அலகுகள்
Candela
ஒளி அலகுக் கூறு.
Candle-power
மெழுகு விளக்கொளி ஒளி அலகுக் கூறு.
Cinquefoil
(கட்.) ஐந்து இதழ்களையுடைய மலர்முகப்பு உருவம் (க-க.) வாயில் பலகணி வளைவுகளில் ஐயிதழ் அணி உரு (தாவ.) ஐந்து அலகுகளையுடைய மணப்புல்.
Computer Interface Unit
கணினி இடைமுக அலகுகணிப்பொறி இணைப்பு அலகு
Degree
படி தரம் சிறு கூறு சிற்றளவு சிறு தொலை போக்கின் நுண்படி அளவு சமுதாயப் படிநிலை மதிப்புப்படி உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு மரபுவழியின் தலைமுறைப்படி மதிப்பின் அளவுப்படி குற்ற அளவுத் தரம் கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு பலகலைக் கழகப் பட்டம் சிறப்புப்பட்டம் பதவி பணித்துறைத் தரம் பாகை கோணத்தின் அலகுக்கூறு வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்
Executation Units
நிறைவேற்று அலகுகள்
Execution Units
விரிவாக்கு அலகுகள்
F.units
Fஅலகுகள்
Fang
பாம்பின் நச்சுப்பல் கூரியபல் பல்வேரின் அலகுக் கூறு இயந்திரக்கருவியின் பல் (வினை) குழாயில் தண்ணீர் ஊற்றி இயக்கு.
Float-board
நீராற்றல் இயந்திரத்தின் சக்கர அலகுகளில் ஒன்று.
Functional Units
செயல் உறுப்பு அலகுகள்செயல்படு உறுப்புகள்
Gape
வாய்பிளத்தல் வாய்பிளப்பெல்லை வாய்பிளப்புக் கோணம் அலகுதிறப்பெல்லை திறக்கும் அலகுக் கூறு (வினை) வாயைப்பிள கொட்டாவிடு திற அகலமாகத் திறக்கப்பெறு உற்றுநோக்கு வியப்போடு நோக்கு திகைத்துப் பார்.
Jaws
பற்கள் உள்ஷீட்ட வாயின் எலும்புகள் பள்ளத் தாக்கு-கால்வாய் முதலியஹ்ற்ஜீன் குறுகிய வாயில் இயந்திரத்தின் குறடுபோல் பற்ஜீக்கொள்ளும் அலகுகள்.
Laciniate, Laciniated
(தவா. வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த கீற்றுகீற்றான.
Leucotome
(மரு.) முளை முன் அலகுக்குரிய அறுவை ஊசி.
Matchet
வெட்டுக்கத்தி வெட்டு கருவியாகவும் வெட்டுபடையாகவும் பயன்படுத்தப்படும் அகல் அலகுக்கத்தி.
Nates
(உள்.) பிட்டம் பார்வை சார்ந்த மூளையின் முன்புற அலகுகள்.
Palette-knife
வண்ண அலகுக்கத்தி வண்ணங்கள் கலக்கப் பயன்படும் மெல்லிய எஃகு அலகுடைய கத்தி.
Response Unit Audio
கேளணித் துலங்கல் அலகுகேட்பொலி தருகருவி
Rostral
தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட (உயி) அலகுபோன்ற உறுப்புச் சார்ந்த அலகுபோன்ற உறுப்பிலுள்ள.
Rostrated
(உயி) முகப்பு அலகினையுடைய (உயி) அலகுறுப்பில் முடிகிற தூபிவகையில் கப்பல் முகப்பு அலகுகளால் அணியொப்பனை செய்யப்பட்ட.
Swan-herd
அன்னப்புட் பொறுப்பாளர் அன்னப்புள் அலகுக் குறியிடும் அரசியல் அதிகாரி அன்னப்புள் மேய்ப்பர்.
Swan-mark
அன்னப்புள் அலகுக்குறி உடையவர் அறிவிக்க அன்ன அலகுக் குறியீடு.
Treble
மும்மடங்கு முக்கூறாயுள்ளது சீட்டாட்ட வகையில் கெலிப்பு அலகுக்கூறு (இசை) பெண்டிர் உச்சக்குரல் சிறுவன் உச்சக்குரல் (பெயரடை) மும்மடங்கான மும்மடியான முக்கூறான மூன்றால் பெருக்கப்பட்ட. ஸீன்றுதடவையாக்கப்பட்ட (இசை) பையன் குரல் வகையில் உச்ச நிலைப்பட்ட (வினை) மும்மடங்காக்கு மூன்றால் பெருக்கு மும்மடங்காகு. மூன்றால் பெருக்கப்படு மும்மடங்கு மிகு.
Random Fonts
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11535
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9054
TAU_Elango_Anjali Bangla Font
TAU_Elango_Anjali
Download
View Count : 13744
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7046
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15767
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6618
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 5405
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12932
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 36592

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close