English to Tamil Dictionary: அல்லாத

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Besides
மேலும் அதாஅன்று அல்லாமலும். அப்படியிராவிடில் மற்றபடி வேறாக.
Bismillah
அல்லாவின் திருப்பெயரால்.
Corn-rent
பணமாக அல்லாமல் தானியமாகச் செலுத்தப்படும் வாரம்.
Furthermore
இன்னமும் மேலும் அல்லாமலும் அன்றியும்.
Gorgio
(ரோமனி) நாடோடி அல்லாத ஒருவர்.
Goy
செர்மானிய யூதவழக்கில் யூதர் அல்லாதவர் பிற இனத்தவர்.
Identical
அதுவேயான வேறு அல்லாத முழுதொத்த எல்லாக் கூறுகளிலும் ஒப்பான இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த (அள) வேறன்மைசுட்டுகிற (கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.
Initiative
முயற்சி தொடங்குநிலை முதற்படி நற்றொடக்கம் அடியெடுப்பு தொடங்கும் உரிமை தொடங்கும் வாய்ப்பு வளஆற்றல் சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சடடமன்றம் வழியாக அல்லாது மக்கள் நேரடிச் சட்டம் ஆக்கும் உரிமை (பெயரடை) தொடக்கம் செய்ய உதவுகிற புகுமுகமான.
Mediocre
இடைப்பட்ட தரமான நல்லதுங் கெட்டதும் அல்லாத உயர்வற்ற சாதாரண திறமையுடைய.
Negative
எதிர்மறை எதிர்மறைப் பண்பு அன்மை இன்மைக் கூறு மறுப்புரை எதிர்மறை வாசகம் மறுப்பெதிர் மொழி மறிநிலை எண் எதிர்மறையான அளவை நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு மின்கலத்தில் எதிர்மின் தகடு (பெ.) எதிர்மறையான மறுப்பான மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற தடையான தடையறிவிக்கிற வாக்குச் சீட்டு வகையில் எதிரான அல்லாத எதிர் பண்பு வாய்ந்த எதிர் இயல்புடைய இன்மைக் கூறு தெரிவிக்கிற எதிர்மறைக் கூறான எதிர்மறைச் சார்பான எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான எதிர்மின் சார்ந்த ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற மெய் விலக்குகிற (கண.) மறுதலையான கழித்துக் காண வேண்டிய இழப்புக் குறித்த (வினை.) மறுந்துரை மறு தவறென்று எண்பி இசைவு மறு எதிர்த்தழி செல்லாதாக்கு பயனற்றதாக்கு.
Neither
இரண்டும் அற்றது இதுவும் அதுவும் அல்லாதது குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாதது (பெ.) இரண்டுமற்ற இதுவும் அதுவும் அல்லாத குறிப்பிட்டுள்ள எண்ணிக்கையுள்ள பொருள்களில் எதுவுமல்லாத (வினையடை.) இரண்டும் இல்லாததாக ஒன்றிலும் சாராததாக அல்லது இதுவோவெனில் அதுதானும் இல்லை.
No
இல்லையென்ற சொல் மறுப்புரை மறுப்பு ஒன்றுமில்லாதது (பெ.) எத்தகையதும் அல்லாத எதுவும் இல்லாத எவரும் இல்லாத ஒன்றும் இல்லாத அல்லாத மாறான என்றுகூற முடியாத உளதாகாத கருத இடமிராத வேண்டாத சரியில்லாத நேரமில்லாத தவறான மதிப்பற்ற முக்கியத்துவமற்ற (வினையிடை.) அப்படி அல்லாது என்று கூற முடியாமல் அல்லாது.
Non Aromatic Compound
அரோமாட்டுக் அல்லாத கூட்டுப்பொருள்
Not
இன்றி இல்லாது அல்லாது.
Oblique
சாய்ந்டத நிமிர்வரையிலிருந்து கோடிய சாய்வான படுவரையிலிருந்து கோடிய கோடு வகையில் இணைவு செவ்வல்லாத ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத(வடி) வரை-தளவடிவம்-பரப்பு-கோணம் ஆகியவற்றின் வகையில் செங்கோணத்தினின்றும் பிறழ்ந்த கூர்ங்கோணமான விரிகோணமான கூம்பு-நீள் உருளை முதலியவற்றின் வகையில் அடித்தளத்துக்குச் செங்குத்தாயிராத அச்சுடைய (உள்) உடம்பின் அல்லது உறுப்பின் நீள் அச்சுக்கு ஒருபோகாகவோ செங்குத்தாகவோ அமையாத (தாவ) இலை வகையில் சமமற்ற பக்கங்களையுடைய நேராகச் செய்திக்கு வராத பேச்சு வகையில் நேர் அல்லாத சுற்றி வளைக்கிற படர் வழியான (இல) வேற்றுமை வகையில் எழுவாய் விளி நீங்கலான பிற சார்ந்த (இலக்) கட்டுரைத்தலில் நேர்முறையல்லாத படர்க்கைப்பாடான (வினை) (படை) சாய்வாக முன்னேறு.
Or
அல்லது இரண்டில் ஏதோ ஒன்றாக என்பவற்றுள் ஏதோ ஒன்றாக அதாவது அல்லாவிட்டால்.
Percept
பலனுணர்வுப்பொருள் புலனியல்காட்சி உளவியல் காட்சி செயல்துறை அல்லாத அனுபவம்.
Phosphorite
மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை.
Realist
உள்ளதன் ஆர்வலர் செயல்துறைக் கோட்பாட்டாளர் புறவாய்மையாளர் களவியலாளர் அல்லாதவர் (பெயரடை) புறவாய்மையுடைய.
So-so
சுமாரான நல்லதும் கெட்டதும் அல்லாத (வினையடை.) சுமாராக.
Sonorific
ஒலிசெய்கிற மிடற்றொலி அல்லாத ஒலி எழுப்புகிற ஒலிபடுகிற முழங்கொலி செய்கிற நிறைஓசையுடைய மணியோசையுடைய அடித்தால் கணீர்கணீர் என்று ஒலிக்கிற.
Tertium Quid
மூன்றாவதாக ஒன்று மனமும் உடலும் அல்லாத ஒன்று உடன்பாடு எதிர்மறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட ஒன்று.
Unacquainted
அறிமுகம் அல்லாத.
Uncalled-for
வேண்டாத அவசியம் அல்லாத.
Underbridge
பாலம் மேற்பாலம் அல்லாத பொதுநிலைப்பாலம்.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 22963
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 10698
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 19605
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7714
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 14789
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20573
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7588
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18512
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215485
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4865

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close