English to Tamil Dictionary: அளவளாவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Address
முகவரி பேருரை அளவளாவும் முறை கப்பலை அனுப்பும் செய்கை (வினை.) முகவரி எழுது பேருரையாற்று கண்டுபேசு ஈடுபடுத்திக்கொள் குறிவை.
Causerie
(பிர.) வறுமொழி வெட்டிப்பேச்சு இலக்கியம் அல்லது கலை குறித்து அளவளாவுதல்.
Chat
இன்னுரையாடல் (வி.) அளவளாவி உரையாடு.
Confab, Confabulate
கூடிப்பேசு உரையாடு அளவளாவு.
Conversable
உரையாடும் விருப்புடைய கலந்து பேசும் இயல்புடைய பழகும் தன்மையுள்ள இனிது அளவளாவுகிற.
Coze
வம்பளப்பு (வி.) அளவளாவி உரையாடு.
Dissociable
பழகுந்தன்மை இல்லாத அளவளாவற்ற இணங்காத ஒவ்வாத இசைவுகேடான.
Fraternization
உடன் பிறப்பாளர்களைப்போன்று அளவளாவுதல்.
Fraternize
தோழமைகொள் நெருங்கி அளவளாவு.
Gander-party
ஆண்கள் மட்டும் கூடி அளவளாவும் விருந்துக்கூட்டம்.
Good
நல்லது பயனுடையது நல்வாழ்வு நன்மை பொதுநலம் பொதுவளப்பம் ஒழுக்கத்துறை நலம் புண்ணியம் ஆன்மநலம் பலன் பயன் ஆதாயம் விரும்பத்தக்க முடிவு விரும்பத்தக்க பொருள் முயன்று பெறத்தக்க பொருள் (பெ.) நல்ல நலமார்ந்த நலம் பயக்கிற ஒழுக்க நலம் வாய்ந்த நன்னெறியில் வாழ்கிற விரும்பத்தக்க பண்புகள் வாய்ந்த பண்பார்ந்த சமுதாயப் பழக்கமுள்ள அளவளாவியூடாடுகிற நன்னடத்தையுடைய தொல்லை தராத நற்பெயர் வாய்ந்த உடல்நலத்துக்கு ஒத்த உடல்நலம் பேணிவளர்க்கிற போதிய நல்ல வடிவமைந்த இன்பம் அளிக்கிற மகிழ்வூட்டுகிற நலநிறைவுக்குரிய நேரம் போக்க உதவுகிற மனநிறைவளிக்கிற போதிய செழிப்பான வளமான வலிமை வாய்ந்த சரியான சரியான இயல்புகள் வாய்க்கப் பெற்ற தகுதிவாய்ந்த இசைவான மனத்துக்கொத்த பொருத்தமான உரிய நோக்கத்துக்கு ஏற்ற பரிந்துரைக்கத்தக்க பாராட்டத்தக்க காலத்துக்கு ஏற்ற நிலைமைக்கேற்ற முழு நிறைவான பயனிறைவுடைய விளைவித்திரம் வாய்ந்த திறமையுடைய தனித்திறமிக்க குறைவற்ற குறையாத மிக்க கிட்டத்தட்ட நிறைவான திருந்திய செயல் தகுதி வாய்ந்த சட்டத்துக்கு உகந்த செல்லுபடியான செலாவணியிலுள்ள சமயப்பற்றுமிக்க அன்புள்ள கனிந்த உள்ளம் வாய்ந்த கருணை மிக்க உதவிசெய்கிற பயன்படுகிற இரண்டகமற்ற மனமார்ந்த வாய்மையுடைய நம்பகமான உறுதிவாய்ந்த இடர்காப்பான அச்சத்துக்கு இடமற்ற கடன் வகையில் மீட்டும் பெறும் நம்பிக்கைக்குரிய வாழ்க்கை வகையில் நீடிக்கிற ஆதரவான சார்பான மட்டான கவர்ச்சிவாய்ந்த சுவைமிக்க (வினையடை) நன்றாக.
Social
பொது அளவளாவற் கூட்டம் தோழமைக்கூட்டம் விருந்துணவுக்குழாய் கூட்டருந்குழுமம் (பெ.) சமுதாயஞ் சார்ந்த சமுதாயத்திற்குரிய சமுதாயத்திலுள்ள சமுதயா நோக்கிய சமுதாய உறுப்பினர்களடங்கிய சமுதயாப் பொதுவான சமுதாயக் கூட்டான கூடிவாழ்கிற இணைந்து வாழ விரும்புகிற கூட்டுவாழ்வு அவாவுகிற தனிவாழ்க்கை விரும்பாத ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிற ஒன்றினை ஒன்று சார்ந்துள்ள சமுதாயக் கூட்டுறவான கூட்டாகத் தொழிற் பங்கீட்டினைக் கையாள்கிற கூட்டில் அங்கமமான பொது அளவளாவலுக்குரிய ஒத்துறவாடுகிற ஒத்துணர்கிற கூடிமகிழ்கிற.
Sociality
சமுதாயச் சார்பாயிருத்தல் சமுதாயச் சார்பு சமுதாயத்தொடர்பு சமுதாயப் பழக்கம் கூட்டு வாழ்வுப் பண்பு நட்பூடாட்டம் கூடிக்களிப்பு கூட்டுறவுப்பான்மை அளவளாவற் பாங்கு சமுதாய நடைமுறைச் சடங்கு சமுதாய ஆசாரம்.
Table-talk
அளவளாவு மேசையுரையாடல்.
Uncompanionable
தோழமைக்கு ஒவ்வாத அளவளாவிப் பழகாத.
Unsociability
இணங்கிப் பழகாத்தன்மை அளவளாவற் பாங்கின்மை.
Unsociable
இணங்கிப் பழகும் பாங்கற்ற அளவளாவற்பண்பற்ற.
Unsocial
கூடி மகிழாத அளவளாவில்லாத சமூக நலனைக் கவனிக்காத சமுதாய நன்மைக்கு உகந்ததாயிராத.
Random Fonts
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 6849
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 11281
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 20375
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 9242
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107635
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 6640
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9988
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 19546
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7591

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close