English to Tamil Dictionary: அளவிடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aerometer
வாயுமானி காற்றின் அல்லது வளிகளின் எடையை அல்லது செறிவை அளவிடும் கருவி.
Aerosurveying
விமானத்திலிருந்து அளவிடுதல்
Back-sight
பின்னோக்கி அளவிடல் சுழல் துப்பாக்கியின் பின்பகுதிப் பார்வை.
Ca;culable
கணக்கிடக்கூடிய அளவிடத்தக்க எண்ணக்கூடிய நம்பத்தக்க.
Clocking
நேரம் அளவிடல்
Computable
கணிக்கத்தக்க கணக்கிடத்தக்க அளவிட்டு மதிப்பிடக்கூடிய.
Computation
கணக்கிடுதல் மதிப்பிடுதல் எண்ணி அளவிடுதல் கணிப்பு.
Computation
கணக்கிடுதல் மதிப்பிடுதல் எண்ணி அளவிடுதல் கணிப்பு.
Compute
கணக்கிடு எண்ணி அளவிடு கணி மதிப்பிடு.
Cryophorus
ஆவியாதலால் நீரின் தட்பவெப்பநிலை குறைவதை அளவிட்டுக் காட்டும் கருவி.
Dose
ஒருவேளை மருந்து ஒரே நேரத்தில் வழங்கப்படும் மின்விசை நுண் அலை ஒளிக்கதிர் முதலியவற்றின் அளவு சிறிதளவு மென்புகழ்ச்சிக்கூறு படிப்படியாக அடுக்கப்படும் தண்டனையின் கூறு அளவிட்டுக் கொடுக்கப்பட்ட கூறு அளந்து சேர்க்கப்பட்ட பகுதி உட்கொள்ள வேண்டிய வெறுப்பூட்டும் மருந்து விரும்பாத பொருள்.
Estimate
மதிப்பீடு மதிப்பீட்டுப்பட்டியில் (வினை) மதிப்பிடு அளவிடு கணக்கிடு.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Gaugeable
அளவிட்டுக் காணத்தக்க.
Gravity
நிலவுலக மைய ஈர்ப்பாற்றல் விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம் கனம் வீறமைதி வினைமை முக்கியத்துவம் முதன்மை அமைந்த தன்மை அமைதிவாய்நத நடை.
Immeasurable
அளவிடற்கரிய மிகப்பெரிய வரம்பிட இயலாத.
Imponderable
கணிக்க முடியாதது கணக்குக் கடந்தத சில்லறையானது (பெயரடை) (இய) பளுவற்ற இலேசான கனமில்லாத அளவிடமுடியாத.
Measure
அளவு அளவை அளவு முறை அளவெல்லை அளவெண் பருமன். முகத்தலளவைக்கூறு படியளவு நீர்ம அளவு கலம் அளவுக்கருவி அளவுப்பட்டை அளவு கோல். வரையளவு படிக்கூறு யாப்பமைதி சந்தம்வ தாளம் நடவடிக்கை சட்டமன்றச் செயல்முறை (கண) மடங்டகெண் (வினை) அள அளவிடு அளந்தறுதி செய் பருமன் மதித்தறி நீள-அகல-உயரங்கள் கண்டுணர் மதித்துணர் மேலுங் கீழும் பார்த்துத் தர மதிப்பிட்டறி பாத்திடு அளந்து வழங்கு குறித்து அளவு பிரித்தெடு. அளவொப்பிடு போட்டியிடு கடந்துசெல்.
Measured
அளவிடப்பட்ட கணக்கிடப்பட்ட சீர்தூக்கி மதிப்பிடப்பட்ட ஒழுங்குபட்ட சந்த வயப்பட்ட.
Productivity Rating
உற்பத்தித்திறனின் அளவிடுமுறை
Profound
(செய்.) தடங்காணா ஆழம் கடலின் ஆழ்கசம் உள்ளத்தின் வகையில் ஆழ் தடம் காலவகையில் நீள் தொலைப்பகுதி வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி (பெ.) மிக ஆழ்ந்த ஆழமிக்க தடங்காணாத நெடுந்தொலை உட்கடந்த உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற முழு ஆற்றல்வாய்ந்த வீறார்ந்த அறிவுவகையில் அளவிடற்கரிய புலமைவகையில் அறிவாழமிக்க எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த அழியாத் தடம்பதித்த நெடுந்தொலை பரந்து செல்கிற.
Rankine Scale
இராங்கின் அளவிடை
Reaumur Sacle
உருமர் அளவிடை
S.k.f.slag Inclusion Scale
S.K.F. கழிசை சேர் அளவிடை
Scale
அளவிடை செதிள்
Random Fonts
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20364
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 7429
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 6634
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 136277
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5660
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 18561
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18947
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 15770
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close