English to Tamil Dictionary: அளவின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dazzle
மினுமினுப்பு பகட்டு பளபளப்பு கண்கூசப் பண்ணும் பொருள் (வினை) ஒளிமிகுதியால் கண்கூசச்செய் மேம்பாடு காட்டிப் பகட்டுஇ திறமையால் குழப்பு அழகுத் தோற்றதழ்ல் மிரட்சியுறச்செய் பெருமையால் திகைக்கவை அளவினால் பொறி கலங்கவை.
Graduate
பட்டதாரி கல்விப்பட்டம் பெற்றவர் வேதியியலாரின் அளவு குறிக்கப்பட்ட கண்ணாடிக்கலம் (வினை) கல்விப்பட்டம் பெறு பட்டதாரியாகு துறையின் முழுத்திறமைக்குரிய தகுதி பெறு நுண் கூறுகளாக அளவின் அடையாளமிடு படிநிலைகளாக வரிசைப்படுத்து குறிப்பிட்ட படிநிலை வீதப்படி வரிவிதிப்பை வகுத்தமை படிப்படியாக மறைவுறு படிப்படியாக மாறு நீர்வற்றச் செய்வது மூல மாகக் கரைசலைக் செறிவுபடுத்து.
Gram-atom
(வேதி.) அணுக்கட்டு நிறை தனிமத்தின் அணு எடை அளவின் பரு அளவெண்.
Lyric
சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல் தன்னுணர்ச்சிப்பாட்டு (பெ.) யாழ்சார்ந்த யாழுக்குரிய பாடுதற்கேற்ற இசைப்பாட்டாகப் பாடத்தக்க பாடலுருவான பாடலினது இயல்புள்ள பாடலினால் தெரிவிக்கப்பட்ட பாட்டில் வெளியிடத்தக்க கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற.
Metronome
தாளப்பொறி இசைத்துறையில் ஊசல் குண்டு மூலம் கால அளவினைக் குறித்துக்காட்டும் கருவி.
Origin
முதல்நிலை தோற்றம் பிறப்பு தோற்றுவாய் தொடக்கம் மரபுமூலம் மூலமுதல் மூல முதலிடம் பிறப்பிடம் ஆற்றின் தலைமுதல் சொல்மூலம் (கண) அளவின் தொடக்க முதல்.
Outsize
ஆடை முதலியன வகையில் தேவைக்கு மேற்பட்ட அளவு (பெரடை) தேவைக்கு மேற்பட்ட அளவினதான.
Plaguy
(பே-வ) தொல்லையூட்டுகிற பெரிய அளவினதான (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில் பெரிய அளவில்.
Plough-land
உழுது பண்படுத்துதற்குரிய நிலம் (வர.) நிலப்பரப்பளவு அலகு ஓர் ஆண்டு காலத்தில் எட்டு எருதுகளைக் கொண்டு உழக்கூடிய பரப்புளள நிலம் இங்கிலாந்தின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வரிவிதிப்பு நில அளவின் அலகு.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Profusely
அளவின்றி தங்குதடையின்றி ஏராளமாக.
Quantify
அளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை.
Quantitative
அளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
Royal
(பே-வ) அரச குடும்பத்தினர் இரலை அரசு 12 அல்லது அதற்கு மேற்பட்ட கொம்புமுளைகளையுடைய கலைமான் முகட்டுக்கூம்பு உச்சிப் பாய்மரம் முகட்டுப்பாய் பாய்மரத்தின் உச்சிக்கு மேலுள்ள பாய் (பெயரடை) அரசனுக்குரிய அரசிக்குரிய அரசுரிமை சார்ந்த அரசு வழிவந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசுப் பணியிலிருக்கிற அரசர் ஆதரவு பெற்றுள்ள அரசு முறையான வீறார்ந்த மாண்புடைய பகட்டாரவாரமான சிறந்த உயர்ந்த முதல்வதரமான பேரளவினதான இயல்வுமீறய அளவினமான.
Sized
அளவெடுக்கப்பட்ட குறிப்பிட்ட அளவினையுடைய.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Suffice
போதுமானதாயிரு ஏற்ற அளவினதாயிரு மனநிறைவு ஏற்படுத்தவதாயிரு தேவைகளை நிறைவேற்றுவதாயிரு.
Utmost
இயலும் உச்ச அளவு மிகவும் பெரிய அளவினதான.
Wide
உறுதாவடிமரப்பந்தாட்டத்தில் மட்டைக்காரருக்கு எட்டாதபடி வீசுப்படும் பந்து(பெ.) அகலமானபரந்தகன்றவிசாலமானஅகல்விரிவானகுறுகலாயிராதநெடுந்தொலைவு பரந்து கிடக்கிறமிகுதியான அளவினை உள் அடக்கிக்கொண்டிருக்கிறமிகுபரப்பளவுடையவிவாதப் பொருளை விட்டகன்றுஅகன்றுஅகலமாகமுற்றும்மரப்பந்தாட்டப் பந்துவீச்சு வகையில் மட்டைக்காரரக்கு எட்டாமல்.
Random Fonts
Divya Bangla Font
Divya
Download
View Count : 23293
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4722
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 23462
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 12161
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13190
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 20218
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 12085
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5923
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 11914

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close