English to Tamil Dictionary: அளவுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bunch
கொத்து குலை தொகுதி கும்பு குவியல் முடிச்சு வீக்கம் மொத்தம் திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு புடை ஒன்றாக சேர் கொத்தாக இணை அடர்த்தியாக்கு ஆடை மடித்துக் கொசுவம் வை நெருங்கு (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
Carte-de-visite
(பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம் மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Cobbles
ஒரே அளவுள்ள நிலக்கரி உருண்டைகள்.
Columbian
அமெரிக்காவைச் சார்ந்த பதினாறு அலகுப்புள்ளி அளவுள்ள அச்செழுத்து வகை.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Dodo
வான்கோழி அளவுள்ள பறக்க இயலாத அருவருப்பான தோற்றமுடைய மரபழிந்துபோன மோரிஸ் தீவுகளுக்குரிய பெரிய பறவை.
Eight-foot
எட்டடி அளவான எட்டடி அளவுள்ள இசைக்கருவியின் எடுப்பொலி பெறுகின்ற அல்லது அக்கருவியின் தாழ்ந்த குறிப்பொலி பெறுகின்ற (வினையடை) எட்டடி அளவில்.
Four
நான்கு நான்கு என்னும் இலக்கம் நால்வர் நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள் நான்கு துடுப்புள்ள படகு நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம் நான்கு உருளைகளையுடைய விசைவண்டி 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி குறி அளவு நான்காகவுள்ள பொருள் நான்கு புள்ளிகளையுடைய அட்டைட நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
Isometric, Isometrical
சமமட்டுடைய ஒரேசீரான அளவுள்ள.
Passerine
கிளையினைப் பற்றிக்கொண்டு குந்துதற்கேற்ற கால்களையுடைய பறவையினத்தின் வகை (பெ.) கிளை அல்லது கொம்பினைப் பற்றிக்கொண்டு அமர்வதற்கேற்ற கால்களையுடைய பறவையினஞ் சார்ந்த சிட்டுக்குருவியின் அளவுள்ள.
Peck
முகத்தலளவைக் கூறு 2 காலன் 2 காலன் அளவுள்ள கொள்கலம் பேரளவு.
Pica
ஓர் அங்குலத்தில் ஆறு வரிகள் அடுக்கக்கூடிய அளவுள்ள அச்சுருப்படிவ வகை.
Pin
குண்டூசி பிணைப்பூசி மரம் அல்லது உலோகத்தினாலான முளை பிரடை நரப்பிசைக்கருவிகளின் முறுக்காணி 4 1க்ஷீ2 காலன் அளவுள்ள சிறு மிடா (வினை.) குண்டூசியைக்கொண்டு பொருள்களை ஒன்றொடொன்று இணை முளைஈட்டி முதலியவற்றைக் கொண்டு குத்தி அசையாமல் நிறுத்து சுவர் முதலியவற்றின் மேல் வைத்து அழுத்திப்பற்றி அசையாமற் பிடித்திரு வாக்குறுதியில் பிணி ஏற்பாடுகளிற்பிணை கம்பி முதலியவற்றால் வேலியிடு.
Supernormal
பொதுநிலை கடந்த பொதுக்காட்சிக்கு அப்பாற்பட்ட அருநிலையான இயல்நிலைக்கு அப்பாற்பட்ட படிவமுடைய இயல்நிலைக்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள பொதுமீறிய அளவுள்ள பொதுமீறிய பண்புடைய.
Tall
நெட்டையான உயரமான நெடிது வளர்ந்த உயர்ந்தோங்டகிய ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய உயர அளவுள்ள எல்லைகடந்த பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க உயர்வு நவிற்சியான மிகையளவான அறிவிற்குப் பொருந்தாத வெற்றாரவாரமான (வினையடை) தற்புகழ்ச்சியாக வெற்றாரவாரமாக பொருந்தாப் புளுகாக.
Random Fonts
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 7594
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 10402
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7319
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 41865
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 5238
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 9984
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 18485
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11256
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 22925
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20374

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close