English to Tamil Dictionary: அளவைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Assizer
அளவைக் கட்டுப்பாட்டாளர்.
Bar-graph
(கண) அளவைக் கோடுகளில் அளவையடுக்குகளைக் குறித்துக் காட்டும் உருவகைக் கட்டம்.
Base-line
நில அளவை வகையில் முக்கோன நில அளவைக்கு அடிப்படையான அடி மூலவரை வரிப்பந்தாட்ட ஆடரங்கின் எல்லையிலுள்ள கோடு தளக்கட்டுப் பந்தாட்டத்தில் தளங்களை இணைக்கும் கோடு.
Bench-mark
மட்டக்குறி நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
Burette
(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய் வடியளவைக் குக்ஷ்ய்.
Calibrate
அளவைக்குறிஅளவையிடுதல்அளவைதிருத்தல்
Calorie
வெப்ப அளவைக் கூறுகனலி கலோரி.
Chaldron
நிலக்கரி அளவைக் கூறு.
Counter-gauge
தச்சரின் அளவை நெகழ்வுடைய நுண் அளவைக் கருவி வகை.
Criterion
அளவைக்கட்டளை மூலப்பிரமாணம் ஒப்பளவு முதல் கட்டளைவிதி பிரமாணசூத்திரம் அடிப்படைத் தத்துவம் தேர்வுமுறை சோதனை.
Crotchet
கொளுவி கொக்கி இசையின் கால அளவைக் கூறு அரை மாத்திரை நெறிபிறழ்ந்த அவா திடீரென மாறும் மனப்பாங்கு திடீரெனத் தோன்றும் எண்ணம் தனிப்போக்கு தனிப்பட்ட தன்மை தற்பெருமை.
Cubic
கனசதுர வடிவான கனசதுரஞ் சார்ந்த கன அளவைக்குரிய மூவளவைக் கூறுடைய மும்மடிப் பெருக்கஞ் சார்ந்த மூவிசைப் பெருக்க எண்ணுக்குரிய.
Decimetre
பிரஞ்சு மெட்ரிக் முறையில் நீட்டல் அளவைக் கூறு கோலின் பத்தில் ஒன்று.
Diopter, Diopntre
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு.
Dioptric
கண்ணாடி வில்லையின் குவியத் தொலைவுக்கேற்ற கோட்ட அளவைக்கூறு (பெயரடை) பார்வைக்கு ஊடுபொருளாகப் பயன்படுகிற கோட்டத்தினால் பார்வைக்கத் துனை செய்கிற கோட்டத்துக்குரிய விலகுகிற ஒளிபுகுகிற.
Fence
வாள்பயில் கலை வாள் பயிலுதல் வேலி சுவர் கம்பிவேலி இயந்திரக் காப்புப்பகுதி இயந்திர நெறிசெலுத்து கருவி இயந்திர அளவைக்கருவி கள்ளச்சரக்குகளைப் பெற்றுக்கொள்பவர் கள்ளச்சரக்குகள் பெற்றுக் கொள்ளப்படுமிடம் (வினை) வாள் ஓச்சும் கலைபயில் நுலியலுக்கிணங்க வாளோச்சு மறை கா அரண் சூழ் அரணமை குதிரைவகையில் வேவிளைத் தாண்டு கள்ளச் சரக்குகளில் வாணிகம் செய் இரட்டுற மொழிந்து உண்மையை மறை பட்டும் படாததுமாக மறு மொழி கூறு.
Firkin
மீன்-வெண்ணெய்-இன்தேறல்வகை முதலியவற்றிற்கான சிறு மிடா முகத்தில் அளவைக்கூறு.
Fluent
(கண.) தொடர்ந்த மாறுபாடு ஏற்கும் எண் அளவைக் கூறு (பெ.)ஓழுகியலான அழகு ஓழுகுகிற ஒழுகுநயமுடைய ஆற்றொழுக்கான தடைப்படா ஒழுக்குடைய விரைவளமுடைய ஒழுகு வளமுடைய எளிமை நலமுடைய விரைவெளிமையுடைய தங்கதடையின்றிச் செல்கிற.
Goodesist
புவிப்பரப்பு அளவைக் கணிப்பு வல்லுநர்.
Imperial
கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி ருசிய தங்க நாணயம் (பெயரடை) பேரரசுக்குரிய பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த பேரரசைச் சார்ந்த ஏகாதிபத்தியஞ்சார்ந்டத உச்சஉயா அதிகாரமுடைய தனிமுதல் உரிமையுடைய மாட்சிமை மிக்க மேன்மை தங்கிய பகட்டழகுடைய சிறந்த பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Object-staff
மட்ட நிலைச்சட்டம் நில அளவைக்காரர் மட்டம் பார்க்க வழங்கும் நிலைச்சட்டம்.
Observation Well
அளவைக் கிணறு
Observer
நுணுகிக்காண்பவர் உற்றுநோக்குபவர் நுண்காட்சியாளர் பின்பற்றுபவர் கருத்தறிப்பவர் அளவைக் கருவிகண்டு குறிப்பவர் கண்டு பதிவுசெய்யும் பணியாளர் கூட்டக் காண்பாளர் வானுர்திவலவன் காட்சித்துணைவர் படைத்தலைவர் காட்சித்துணைவர் கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர் அக்கறை உடையவர்.
Off Gauge
அளவைக்கப்பல்
Peg
முளை மாட்டற்கொம்பு பற்றிறுக்கி ஆப்புக்கட்டை இணைகுழைச்சு மாடகம் யாழ் முதலிய கருவித் தந்திகளை வரிந்திறுக்கும் முறுக்காணி தடைக்கட்டை கட்டுத்தறி எல்லைக்குற்றி குறிச்சந்து ஆட்ட வகையில் அளவை குறிக்கும் ஆப்புமுளை சாக்குப்போக்குக் கருவி குடிவகை (வினை.) முளையறைந்து இறுக்கு ஆப்புஅறை ஆணியிறுக்கு விதிமுறைகளுக்குள் கட்டுப்படுத்து பங்குமாற்றுக் களத்தில் பங்குமதிப்பு விலை திடீர் ஏற்ற இறக்கம் அடையாமல் அறுதிவிலையால் தடுத்து நிறுத்து குறிமீது முளை இலக்குவை முளைகொண்டு தாக்கு முளையறை ஆட்டவகையில் அளவைக்குறித்து ஆப்புமுளை செருகு சுரங்க உரிமை எல்லையை முளையால்குறி ஆட்டவகையில் ஆட்ட இறுதி குறிக்கும் முறையில் முளைமீது பந்தடித்து வீழ்த்துவிடாமுயற்சியுல்ன் உழை.
Random Fonts
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 14159
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10745
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 7725
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 7646
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8533
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 799002
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 9570
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9397
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13050

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close