English to Tamil Dictionary: அழகுபடுத்தி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adonise, Adonize
அழகுபடுத்து.
Beauktify
அழகுபடுத்து கோலஞ்செய்.
Bower-bird
தங்கும் கொடிமனையெங்கும் வண்ண இறகுப்ள் நிரப்பி அழகுபடுத்திவிடும் இயல்புடைய ஆஸ்திரேலிய பறவை வகை.
Coiffure
(பிர.) முடி அழகுபடுத்தும் பாணி குல்லாய் வகை (வி.) முடியழகுசெய்.
Commend
அடைக்கலமாக ஒப்படை தகுதியுடையது என மேவி உரை நலம் கூறு பரிந்துரை புகழ்ந்துரை அணி செய் அழகுபடுத்து.
Decorators
அணி செய்பவர் அழகுபடுத்துநர்
Embellish
ஒப்பனைசெய் அழகுபடுத்து நுணுக்க நயமுடையதாக்கு கற்பனை இணைத்துச் சுவைபெருக்கு.
Garnish
உணவுமேசைக்குரிய அழகுச் சுவைப்பொருள் தொகுதி இலக்கியச் சொல்லணி வகை (வினை) அழகுபடுத்து நிறைவளி வளமூட்டு.(சட்.) கடன்பட்டவன் உடைமை உரிமை கட்டுபடுத்துவதைத் தடைசெய்து அறிக்கைவிடு பிறர் வழக்கிடைப் புகுந்து பங்கு கொள்ளும்படி அழைப்பு விடு.
Grease-paint
நடிகர்களின் முகத்தை அழகுபடுத்தப் பயன்படும் பொழுப்புக் கலந்த முகப்பூச்சு.
Inornate
முயன்று அழகுபடுத்தப்படாத பகட்டணியற்ற எளிய.
Lace
வார் இழை புதைமிதி அரணம் போன்றவற்றில் புழை வழிகோத்து இறுக்குவதற்குரிய இழைக்கச்சை இழைவார் ஆடவர் மேலங்கியை அழகுபடுத்துவதற்குரியதாகக் கண்ணி சுருளை முடிச்சுப் பின்னல்களால் அழகுபடுத்தப்பட்ட புரிஇழை பூத்தையல் இழை சரிகை பல்வண்ணப்பின்னல் முறுக்கு நுற்கயிறு (வினை) வாரிழைகோத்திறுக்கு இழைக் கச்சை கொண்டு புதைமிதியரணத்தை இறுக்கு இழைப்பட்டிகையினால் இடுப்பைச் சுற்றி இறுக்கிக்கட்டு இடுப்பை வரிந்திறுக்கு சரிகையால் பின்னு சரிகை ஒப்பனை செய் இழைக்கச்சையால் பின்னு பூத்தையல் வேலையில் பல்வண்ணக்கோடுகள் வரும்படி பின்னு பின்னிமுறுக்கு பல்சுவை கல சாராயஞ் சேர்த்துப் பால் முதலியவற்றிற்குச் சுவையூட்டு கெடாமல் வை கசைவாரினால் அடி.
Ornament
அணிமணி பூண் நகை அழகுப்பொருள் அணிசெய்யப் பயன்படுவது அழகினைத தருவது அணிவேலைப்பாடு சிறப்பு அளிப்பவர் அணிசெய்யப்பட்ட நிலை அணிஒப்பனைக் கூறுகள் (வினை) ஒப்பனை செய் அணிசெய் சிறப்பி அழகுபடுத்து.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Preen
இறகுகளை அலகாற் கோதி அழகுசெய் ஆள் வகையில் கோலஞ் செய் அழகுபடுத்து.
Purfle
கரைக்கட்டு ஆடைப்பூவேலை ஓரம் (வினை.) பூவேலை ஒரத்தால் அழகுபடுத்து கட்டிய விளிம்புகளைச் சுருண்ட மலர்கள் அல்லது இலைகள் போன்ற வேலைப்பாட்டால் ஒப்பனைசெய்.
Random Fonts
KaVaS Bangla Font
KaVaS
Download
View Count : 7736
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 9082
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8177
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 6035
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 4535
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 13152
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 5026
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 85599
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 79100

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close