English to Tamil Dictionary: அழுகிய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Addle
நீர்க்கசடு சேறு(பெ) அழுகிய வெறுமையான வீணாண குழம்பிய (வினை) குழப்பு சேறாகு.
Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Carrion
அழுகும் பிணம் ஊழ்த்த இறைச்சி இழிபொருள் குப்பைக்கூளம் அழுக்கு (பெ.) அழுகிய அருவருப்பான ஊழ்த்த இறைச்சிக்குரிய அழுகும் பிணம் தின்கிற.
Carrion-flower
அழுகிய இறைச்சியின் நாற்றமுள்ள மலர்செடிவகை.
Corrupt
அழுகின ஊழலான ஊசிப்போன இழிந்த பழிகேடுற்ற சீரழிந்த மாசுபட்ட தூய்மைகெட்ட ஒழுக்கங்கெட்ட கைக்கூலி வாங்கும் இயல்புடைய இலஞ்ச ஊழல் மலிந்த இலஞ்சத்தால் வசப்படுத்தத்தக்க போலியான மோசமான செல்லுபடியாகாத உண்மையற்ற பிழைமலிந்த (வி.) அழுகலாக்கு ஊழ்ந்துப்போ கெடு கறைப்படுத்து நச்சுப்பரப்பு தொற்றுட்டு மொழித்தூய்மை கெடு கைக்கூலி கொடுத்து வசப்படுத்து இலஞ்ச ஊழலால் கெடு இழிவுபடுத்து கெட்டுப்போ சீரழிந்து போ.
Dead Heart
அழுகிய குருத்து கருகிய குருத்து
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Decay
வீழ்ச்சி பதனழிவு சிதைவு அழுகிப்போதல் தேய்வு உடற்சீர்கேடு. அழுகிய கூறு. கதிரியக்கத் திறமுடைய பொருளின் காலச் சிதைவு (வினை) அழிவுறு அழுகிக் கெடு தரங்கெடு தரங்கெடச்செய் நலமழி செப்பமிழ பண்புஇழ உரங்கெடு ஊக்கமழி செல்வச் சீர்கேடுறு தேய்வுறு. நலிவுறு.
Effluvium
பொருளிலிருந்து வெளிப்படும் நுண்ணிய அணுக்கள் அழுகிய பொருள்களிலிருந்து வெளிப்படுகின்ற உடல்நலத்துக்கு ஒவ்வா வாடையுடைய தீயாவி காந்தத் தால் வெளியிடப்படுவதாகக் கருதப்பட்ட நுண் துகள் திரள்.
Gangrene
தரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு மரத்துப்போதல் (வினை) அழுகிக்கெட வை மரத்துப்போ.
Infusoria
அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை.
Infusoris
அழுகிய விலங்கு தாவரப் பொருள்களின் வடிநீரில் காணப்படும் மூல முதல் உயிரி வகை.
Lachrymose
கண்ணீர் நிறைந்த கண்ணீர் வடிக்கிற அழுகிற இயல்புடைய.
Necrosis
அழுகிக்காய்தல்
Perishable
அழிந்துபோகிற விரைவில் அழுகிக் கெட்டுவிடுகிற.
Putrefy
அழுகிப்போ பதனழிவுறு கெட்டுப்போ சீழ்பிடி பழு ஒழுக்கக்கேடுறு.
Putrid
பதனழிந்த அழுகிய வெறுப்பூட்டுகிற கெடுதலான தூய்மையற்ற கைக்கூலி வாங்குகிற மட்டரகமான படுமோசமான.
Ret
சணல் வகையில் ஈரப்பதப்படுத்து வைக்கோல் வகையில் நீரில் நனைந்து கெட்டுப்போ அழுகிப்போ.
Saprobiotic
இறந்த அல்லது அழுகிய தாவர உயிரினங்களை உண்டு வாழ்கிற.
Saprophyte
அழுகிய கரிமப் பொருட்களில் வாழும் தாவர உயிரிகள்.
Scavenger
தெருப்பெருக்குநர் அழுகிய பொருள்களைத்தின்று வாழும் விலங்கு ஆபாச எழுத்தாளர் (வினை.) தோட்டியாயிரு தெருப்பெருக்கு.
Tearful
கண்ணீர் சிந்துகிற அழுகிற வருத்தந் தருகிற.
Teary
கண்ணீர் சிந்துகிற கண்ணீர் ததும்புகிற கஷ்ங்கிய கண்களையுடைய அழுகிற அழுகிற இயல்புடைய.
Wailing
புலம்பல் அழுமை (பெ.) புலம்புகிற அழுகிற.
Weeping
அழுதல் (பெ.) அழுகிற.
Random Fonts
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5951
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17261
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62038
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 10055
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5754
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10106
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7691
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 14259
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14609
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 20567

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close