English to Tamil Dictionary: அழுக்குத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cover-slut
கந்தை அல்லது அழுக்குத் துணியை மறைப்பதற்காக அணியும் மேலாடை.
Cradle
தொட்டில் குழந்தைப்பருவம் பிறப்பிடம் வளர்ப்பிடம் நோயாளியின் படுக்கைக் கீழுள்ள அழுக்குத் துணிச்சட்டம் பழுதுபார்க்கும்போது நிலத்திலிருக்கும் கப்பலின் நில அடிச்சட்டம் தங்கம் கழுவுவதற்கான அரிப்புத் தொட்டி செதுக்கு வேலைக்காரனின் அசைவு இயக்கமுடைய கத்தி நிரப்பாக வெட்டும்படி அரிவாளுடன் இணைக்கப்பட்ட சட்டம் (வி.) தொட்டிலில் இடு தொட்டிலில் இட்டு ஆட்டு தொட்டிலென ஆதரவளித்துப் பேணு பேணி வளர் கப்பலை நிலச்சட்டம்மீது வை அரிவாள்கொண்டு பயிரறு.
Gout
(மரு.) கீல் வாதம் சந்துவாதம் ஊளைச்சதை நோய் கோழி முதலிய பறவைகளுக்கு வரும் சிலேட்டும் சூலை கோதுமைத் தண்டு புடைப்பு துளி அழுக்குத் தெறித்த புள்ளி.
Slum
அழுக்குத்தெரு அங்கணம் புழக்கடை நாராசப் பின்கடைச்சந்து (வினை.) அழுக்கடை சென்று ஆய்வுசெய்.
Smear
மேற்பூச்சு அழுக்குத்தடம் எண்ணெய்க்கறை (வினை.) பூசு அப்பு மெழுகு மேல்தடவிவிடு எண்ணெய்ப்பூச்சிடு பிசுக்குடைய பொருளின் தடமிடு அழுக்குக்கறைபடியவை குறியடையாளமிடு கறைப்படுத்து உருவரை அடித்தழி துடைத்தழி அடித்துக்குழப்பி விளங்காமற்செய் புகழ் வகையில் குலைவி இகழ்க்கறை உண்டாக்கு.
Smudge
பொட்டுக்கறை அழுக்குத்தடம் அழிதடம் வரியடிப்புக் கறை உருவிலாக்குறி மொத்தை தௌிவற்றமைத்தடக்கறை (வினை.) ட்டுக்கறையிடு அழுக்குத்தடம் உண்டாக்கு மைகொட்டி அழுக்காக்குஅடிப்புக் கறைத்தடம் உண்டுபண்ணு அடை அப்பித் தௌிவிலாகாக்கு தூய்மைகெடு பெயர்மீது மாசு கற்பி புகழுக்குக களங்கம் வருவி.
Smudge
அழுக்குத்தடவல்
Smudge
பொட்டுக்கறை அழுக்குத்தடம் அழிதடம் வரியடிப்புக் கறை உருவிலாக்குறி மொத்தை தௌிவற்றமைத்தடக்கறை (வினை.) ட்டுக்கறையிடு அழுக்குத்தடம் உண்டாக்கு மைகொட்டி அழுக்காக்குஅடிப்புக் கறைத்தடம் உண்டுபண்ணு அடை அப்பித் தௌிவிலாகாக்கு தூய்மைகெடு பெயர்மீது மாசு கற்பி புகழுக்குக களங்கம் வருவி.
Smudge
அழுக்குத்தடவல்
Spatter
சேறடிப்பு துளிசிதறடிப்பு தட்டொலி தடதடவொலி (வினை.) சேறடி நீர்மத்துளி சிதறடி அழுக்குத்தெறிக்கவை ஆள்மீது மண்வாரி வீசு ஆள்மீது அவதூறு படர்வி.
Spot
இடம் குறியிடம் குறிப்பிட்ட இடம் பொருளின் தனியிடக்கூறு சரிநுண்ணிடம் புள்ளி கறை மைப்பொட்டு அழுக்குத்தடம் தனித்தடம் சுட்டி சிறு துணுக்கு சிறிதிடையீடு சிறிதுகாலம் குடிவகையில் சிறிதளவு ஞாயிற்றுமண்டலத்தின் இருட்புள்ளி மேடைக்குறியிடம் மே கோற்பந்தாட்டத்தில் மேடைக்கொடி நடுவிலுள்ள கருவிட்டப்புள்ளி குறியிலக்கொளி குறியிலக்கொளி விளக்கு நெற்றியில் சுட்டியுடைய வெண் மாடப்புறா மீன்வகை வேலை வகையில் சிறு நுணுக்கிடம் ஒழுக்கக் கறை குறை குறைபாடு (இழி.) குதிரைப் பந்தயத்தில்வெற்றிபெறும் வாய்ப்புக்குறிப்பு குதிரைப் பந்தயத்தில் வெற்றிபெறும் வாய்ப்புக் குறிக்கப்பட்ட குதிரை (வினை.) புள்ளியிடு கறைப்படுத்து அழுக்காக்கு புகழ்கெடு புகழுக்குக் கறை உண்டாக்கு புள்ளிகளால் குறிப்பிடு புள்ளியடையாளப்படுத்து பொருளைப் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக்காட்டு பொருள் வகையில் புள்ளிகளால் தனிப்படக் குறியிட்டுக் காட்டப்பெறு புள்ளியிட்டுக் குறித்துக்காட்டு சரியிடம் குறி சரியிடம் குறித்துக்காட்டு சுட்டிக்காட்டு கண்டுபிடி வானுர்தியிலிருந்து எதிரியின் அமைவிடம் குறித்துணர் (பே-வ) குதிரைப்பந்தயத்தில் வெற்றி பெறும் வாய்ப்புடைய குதிரையினைக் காட்டு.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10140
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 35680
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9428
Tab Shakti-14 Bangla Font
Tab Shakti-14
Download
View Count : 9800
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 17551
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 14400
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 16529
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 19130
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32473
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 255280

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close