English to Tamil Dictionary: அவதூறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Asperse
தூவு தௌி சிதறு பழிதூற்று அவதூறுசெய் இழிவுரை கூறு.
Aspersion
பழிதூற்றுதல் அவதூறு.
Aspersive
பழிதூற்றும் இயல்புடைய அவதூறான.
Aspersory
நன்னீர்த் தூரிகை நன்னீர்க் கொள்கலம் (பெ.) பழிதூற்றுகிற அவதூறான அவமதிக்கும் தன்மையுடைய.
Blazoner
கட்டியர் அலர்தூற்றி அவதூறு பரப்புபவர். புகழ்பரப்புபவர்.
Calumny
எற்றியுரைத்தல் பொய்க்குற்றச்சாட்டு அவதூறு.
Defamation
அவதூறு பழித்துரைத்தல் நற்பெயரைக் கெடுத்தல் இகழுரை பழி.
Defamatory
அவதூறான நற்பெயரைக் கெடுக்கிற பெருமை குலைக்கிற பழிப்புரை சார்ந்த.
Esclandre
(பிர.) அவதூறு இகழ்ச்சியுரை பழிப்புரை.
Flibbertigibbet
வாயாடி அவதூற்றாளர்.
Grape-vine
முந்திரிக்கொடி இயல்பான விரைசெய்திப்பரப்பு அலருரை பொய்யான அவதூறு.
Injured
புண்பட்ட தீங்கிழைக்கப்பட்ட தீங்குக்கு ஆளானதாகக் குறைப்படுகிற தீமை உண்டுபண்ணத்தக்க மதிப்புக் கேடான அவதூறான.
Libel
எழுத்துமூலமான குற்றத்தாக்கு (சட்.) அவமதிப்பறிவிப்பு நற்பெயருக்குக் கேடுண்டாகும்படி வெளியிடப்பட்ட அறிவிப்பு நற்பெயர் கெடுக்கத்தக்க செய்தி வெளியீடு (பே-வ.) அவதூறு புரளி பொய்யான இகழுரை மித்ப்புக்கேடு மதிப்புக் கெடுப்பதற்குக் காரணமாயிருக்கும் வழு. (வினை) தாக்கறிவிப்பினால் புகழ்கெடு அவதூறு செய் பொய்யான வசைத்தாக்குதல் செய் பொய்யாகக் குற்றஞ்சாட்டு (சட்.) அவமதிப்பான அறிவிப்பு வெளியிடு (சட்.) எழுத்துமூலம் அறிவிப்புச்செய்து எதிர் நடவடிக்கை எடு.
Libeller, Libellist
அவதூறாக எழுதுபவர்.
Libellous
எழுத்துமுலந் தாக்குகிற அவதூறான.
Malign
தீங்கு விளைவிக்கின்ற நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற (வினை) அவதூறு சொல் புறங்கூறு பழிகூறு இழித்துச்சொல்.
Obloquy
இகழ்ச்சி அவதூறு.
On Dit
கேள்வித்துணுக்கு அவதூறான சொல்.
Opprobrious
இகழ்ச்சியான வைதுரைக்கிற அவதூறான பண்பிழந்த.
Reproach
வசைப்பண்பு பழிக்கூறு பழிமொழி அவதூறு இழிதகவு இகழ்ச்சி இடித்துரை திட்டு வசவு கண்டனம் (வினை) கண்டி குற்றங்கூறு திட்டு இடித்துரை கடிந்து நோக்கு.
Scandal
அவதூறு பழிச்சொல் ஊரலர் புறஞ்சொல் பொது ஒழுங்குணர்வு குலைவு நடைமுறை மரவு நயக்கேடு பழிப்பு இழிப்பு பழிப்புக்குரிய செய்தி இழிவுக்குரியது.
Scandalous
அவதூறான அவமதிப்பான ஒழுங்குணர்ச்சிகுலைக்கிற நயநாகரிகப் பண்புக்கு மாறான நன்பொறியாளர்க்கு அதிர்ச்சியூட்டுகிற கண்டிக்கத்தக்க இழிவான.
Scandalousness
அவதூறான தன்மை.
Scandalum Magnatum
(வர.) பெரியவரை அவதூறு படுத்துதல்.
Slander
அவதூறு பழிதூற்றுரை பொல்லாங்குரை பொய்க்குற்றச்சாட்டு (சட்.) பொய்யுரைப் பழி (வினை.) பழிதூற்று பழித்துரை பொய்ப்பழி கூறு பொய்யுரைப் பழிசுமத்து நற்பெயர் கெடு பெயர் கறைப்படுத்து.
Random Fonts
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 8289
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 6237
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 15913
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 7254
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 4884
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 33089
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42238
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 13922
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21849
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 35982

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close