English to Tamil Dictionary: அவர்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agent Provocateur
உள் உளவாள் குற்றவாளிகளுடன் உறவாடி அவர்களைக் கண்டுபிடிக்க அமர்த்தப்படும் ஆள்.
As,relpron.
பெயரெச்சத்தொடரில் அவன்-அவள்-அவர்கள்-அது-அவைகள் என்ற பெயர் சுட்டிய இடைச்சொல்(வினையடை.) ஒப்பாக சரியாக எந்த அளவிலாயினும் (வினையடை.) போல போன்று அளவில் படியில் வேளையில் காரணமாக இருநதபோதிலும் எடுத்துக்காட்டாக.
Baronage
கோமக்கள் தொகுதி பெருங்குடி மக்கள் மேற்குடி மக்களின் பட்டிய அவர்களைப் பற்றிய செய்திகளும் அடங்கிய ஏடு.
Cucking-stool
(வர.) தண்டமணை சச்சரவுக்காரப் பெண்டிரை வைத்து நீரில் அமுக்கியெடுக்க முற்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நாற்காலி சமுதாய எதிரிகளை அவர்கள் வீட்டு எதிரிலேயே கல்லால் அடிப்பதற்காக உட்கார வைக்கும் சாய்விலா நாற்காலி.
Guard-ship
துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்.
Inter Se
அவர்களுக்கிடையே அவற்றிடையே.
Justiciar
பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
Non-intrusion
ஸ்காத்லாந்தின் திருக்கோயில் வகையில் பொது அவை விரும்பாத சமயகுருவைப் புரவலர் அவர்கள் மீது சுமத்தக் கூடாதென்னுங் கொள்கை.
Requiescant In Pace
அவர்கள் ஆவிகள் அமைதியுறுக.
Same
அதுவே அவையே முற்கூறப்பட்டவரே மேலே குறிக்கப்பட்டவர்களே கூறப்பட்ட அது கூறப்பட்ட அவர் கூறப்பட்ட அவை கூறப்பட்ட அவர்கள் (பெ.) அதே முன்கூறப்பட்ட அதே அதுவேயான வேறல்லாத அதே தன்மையான ஒரே இயல்புடைய அதே வகையான ஒரே மாதிரிப்பட்ட ஒரே படித்தான மாறுதலில்லாத கூறப்பட்ட அந்த (வினையடை.) ஒரேவகையாக ஒரேபடித்தாக.
Self
தான் தான் எனுந் தன்மை தனித்தன்மை ஆளின் அக நிலைப்பண்பு பொருளின் அகநிலைக்கூறு உள்ளுயிர்த்தன்மை உள்ளுயிர் ஆன்மா அகநோக்குரிய உள் இலக்கம் ஆளின் மாறா அடிப்படைத் தன்மை இயற்படிவம் தற்படிவம் தனிப்பண்புத்தொகுதி ஆளின் பண்புக்கூறு பொருளின் தன்மைக்கூறு தனிநலன் தன் இன்ப நுகர்வு தன்முனைப்பு அகந்தை அகங்காரம் ஒரு சீர்நிறமான மலர் இயல்மூல நிறமுடைய மலர் ஒரே பிழம்பாலான பொருள் ஒரே பிழம்பாலான வில் தானே நானே நீயே அவனே அவளே அதுவே நாமே நாங்களே நீங்களே அவர்களே அவைகளை (பெ.) வண்ண வகையில் ஒரு சீரான முழுவதும் ஒரே தன்மையான மலர் வகையில் ஒரு சீரான வண்ணம் வாய்ந்த ஒரே பிழம்பாலான.
Their
அவர்களுடைய அவற்றினுடைய.
Them
அவர்களை அவைகளை அவர்களுக்கு அவற்றிற்கு.
Themselves
அவர்களைத் தாமே அவர்கள் தாங்களை அவர்கள் தம்மையே அவர்கள் தங்களையே அவர்கள் தமக்கே அவர்கள் தங்களுக்கே.
They
அவர்கள்(pl.)அவைகள்
Those
அவர்கள் அவை (பெயரடை) அந்த.
Random Fonts
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 21823
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 7074
Elcot ANSI Bangla Font
Elcot ANSI
Download
View Count : 12593
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9677
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6839
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 17260
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 29356
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11004
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 22981
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 10495

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close