English to Tamil Dictionary: அவாவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ache
தொடர்ந்த வலி நோவுதொடர்ந்து நோவுறுதொடர்ந்து வலியால் துன்புறுஏங்குஅவாவுறுவலிக்கிறcontinuous pain(v.) have a continuous painsuffer continuous painyearnlongaching (adj.)achy (adj.) achiness (n.)
Ambitious
பேராவலுடைய ஆர்வம் நிரம்பிய பெருவிருப்பத்ததைக் காட்டுகிற ஒன்றைப்பெரும் அவாவுடைய பகட்டான.
Anticipate
எதிர்பார் எதிர்நோக்கு அவாவு முன்கூட்டி நிகழ்த்து முன்னதாகவே அமை காலத்தை முற்படக்குறி முற்படு முன்நிகழ் முந்து முந்திக்கொள் முந்துறக்குறி அவசரப்படு விரைவுபடுத்து முன்னறி முன்னரே உறுதிக்கொள் முன்னேற்பாடாயிரு முன்கருதலாயிரு முன்கருது.
Aspirant
அவாவுபவர் விழைபவர் நாடுபவர் வேண்மர்.
Aspire
அவாவு விழை ஆர்வத்துடன் விரும்பு.
Aspiring
அவாவுகிற.
Bait
தூண்டில் இரை அவாவூட்டும் பொருள் கவர்ச்சிப் இடைத்தங்கல் (வினை) தூண்டில் இரை வை உணவுத் துணுக்கிட்டுமருட்டு அவாவூட்டு கவர்ச்சிசெய்து மருட்டு இடைத்தங்கல் உணவளி இடைத்தங்கல் உணவுகொள் உணவுக்காக இடைவழியில் தங்கு வழிமனையில் தங்கு தீனிகொடு தனீகொள் வேட்டை விலங்கின்மீது நாய்களை ஏவி விடு ஏவிவிட்டுத் தொந்தரவு செய்
Blood-thirtsty
இரத்தம் சிந்தும் அவாவுடைய கொலை வெறிக்கொண்ட.
Bravura
(இத்.) (இசை.) அருந்திறல் இசைப்பு விரைவும் திறலாண்மையும் தோன்றப் பாடுதல் அறிவாற்றல் மிக்க செயல் உஸ்ர் அவாவுடைய முஸ்ற்சி வலிந்த செயற்கைத் தோற்றம்.
Broody
அடைகாக்கும் அவாவுடைய கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Containment
நிலைமை தௌிவு பெறும் வரை எதிரியைத் தாக்குக் காட்டி வைத்திருக்கும் சூழ்ச்சி நயம் நேசவுறவு அவாவித தன் வலிமை வளர்த்துக்கொள்ளும் அரசியல் கோட்பாடு நயம்.
Conversational
உரையாடல் சார்ந்த பேச்சு வழக்குக்குரிய உரையாடல் வல்ல உரையாட்டு அவாவுடைய.
Crave
ஏக்கம் ஆர்வ விருப்பம் (வி.) ஆர்வத்துடன் இர பிச்சையெடு கெஞ்சிக் கேள் தேவைப்படு அவாவு மிக விரும்பு.
Curiosity
அறிய ஆர்வமுள்ள இயல்பு பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம் புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள் அரும்பொருள் வழக்கத்திற்கு மாறான பொருள்.
Depend
ங்கு சார்ந்திரு நம்பு நம்பியிரு முஸ்ற்சியை எதிர்பார்த்திரு வருவாயை நம்பிவாழ் வருநிலைகளைப் பொறுத்ததாயிரு தீர்வு எதிர்நோக்கிக் காத்திரு (இலக்) தழுவுசொல் அவாவி நில்.
Desire
விருப்பம் ஆசை ஆர்வ வேட்கை வேண்டுதல் ஆர்வக் கோரிக்கை அவாவிய பொருள் சிற்றின்பம் இச்சை (வினை) விரும்பு அவாவு ஆசைப்படு வேண்டுமென்று கட்டளையிடு.
Desperater
நம்பிக்கையற்ற நிலையிலுள்ள நம்பிக்கையிழந்த அவாவிழந்த மனக்கசப்புற்ற துணிந்து இறுதிக் கட்டத்தில் போராடுகின்ற வெறிகொண்ட முரட்டுத் துணிச்சலுள்ள மூர்க்கமான கடைகெட்ட மிக மோசமான.
Drink
குடி குடித்தல் குடிக்கும்பொருள் பருகுநீர்மம் குடிக்கும் அளவு இன்குடி நீர்ம வகை வெறிக்குடி வகை மட்டுமீறிய குடி குடிமயக்க நிலை குடிவகையடங்கிய குவளை குவளையிலுள்ள குடிவகை (வினை) குடி பருகு குடிவகை பயில் குடிகாரனாயிரு செடிகள் வகையில் நீர் உறிஞ்சு ஆவலுடன் படி அவாவுடன் மனத்துட்கொள் புலன்கள் வாயிலாக ஆர்வத்துடன் நுப்ர்.
Extinct
குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த நெருப்பு வகையில் தணலவிந்த எரிமலை வகையில் எழுச்சியடங்கிய துஞ்சு நிலையுற்ற வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன மாண்ட உயிர்ப்படங்கிய நடப்பிலிருந்து மறைந்த.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Highflying
உயரப்பறக்கிற உயர்பேராவலுடைய மட்டுமீறிய உயர்அவாவுடைய.
Inappetence
விருப்பின்மை அவாவின்மை சுவைப் பொருத்தக்கேடு.
Leer
இளித்த பார்வை ஒருக்கணித்த காமநோக்கு நயவஞ்சகத் திருக்குநோக்கு (வினை) கெட்ட எண்ணத்துடன் ஓரப்பார்வை பார் சிற்றின்ப அவாவுடன் ஒருக்கணித்துப்பார்.
Listen
உற்றுக்கேள் கவனி விண்ணப்பத்திற்குச் செவிகொடு அவாவிற்கு இணங்கு மருட்சிக்கு உள்ளாகு வேண்டுகோளுக்கு இணங்கு.
Mercantile
வாணிகஞ் சார்ந்த வாணிகம் பற்றிய பண அவாவுள்ள பேரம் பேசுவதில் பெரு முனைப்புடைய.
Random Fonts
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 11402
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11067
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 9679
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8159
Amma Bangla Font
Amma
Download
View Count : 47791
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20356
GIST-TMOTHeena Bangla Font
GIST-TMOTHeena
Download
View Count : 9635
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 14326
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16673
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 9699

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close