English to Tamil Dictionary: ஆக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Soups And Sauces
சாறுகள் மற்றும் ஆணங்கள்
A.r.d.process
ஏ. ஆர். டி. முறை
A.r.e.smoothing Process
ஏ. ஆர். ஈ. ஒப்பமுறை
Aa
ஆட்டின் கத்துதல் ஒலி; (வினை) கத்து ஆடுபோல ஒலியெழுப்பு.
Aard-vark
தென் ஆப்ரிக்கப் பன்றி வகை.South African ant-bear
Aard-wolf
தென் ஆப்ரிக்க ஓநாய் வகை.
Aasvogel
தென் ஆப்பிரிக்கக் கழுகுSouth African vulture
Aba, Abaya, Abba
அராபிய நாட்டு முரட்டு ஆடை வகை.
Abactinal
ஆரைப்புள்ளிக் கெதிர்ப்புறமான
Abactor
கால்நடைத் திருடன் ஆனிரைக் கள்ளன்.
Abatoir
ஆடுமாடு அடிக்கும் தொட்டி இறைச்சி வெட்டும் களம்
Abbacy
மடத்துத் தலவரின் பதவிமடத்துத் தலைவரின் பதவிக்காலம், மடத்துத் தலைவரின் ஆட்சி எல்லை.the office of an abbotterm of office of an abbot
Abderite
திரேஸ் தேசத்து ஆப்டிரா என்ற ஊரிற் பிறந்தவர் அறிவு குறைந்தவர் வெள்ளை உள்ளத்தர்.
Abiligy
திறமை ஆற்றல் வல்லமை.
Abjuration
சபதத்தின்மேல் துறத்தல்சூளிட்டு மறுத்தல்ஆணையிட்டுக் கைவிடுதல்action of abjuring
Abjure
ஆணையிட்டுக் கைவிடுதுறகொள்கைக் கடப்பாட்டினைக் கைவிடுgive up by oathrenounceabandon allegiance to a principle
Ablaze
எரிகிறகிளர்ச்சியுற்ற பரபரப்புற்ற ஆவேசம் கொண்டஒளிவிட்டு; கொழுந்துவிட்டுburningexcited(adv.) aglow
Abomasum
சமிக்குமிரைப்பை (4ஆம் இரைப்பை)
Aborigin
பழங்குடு ஆதிவாசி
Aboriginal
பூர்விகக்குடிபண்டைக் காலத்தியதொடக்கக் காலந்தொட்டு வசித்துக் கொண்டிருக்கிறதொன்மையானஒரு நாட்டின் பழங்குடி மக்கள் ஆதிவாசிகள்தொன்முதுவர்(பெ) தொன்முதியதொடக்க காலங்தொட்டு உள்ள.original inhabitantprimitiveliving in a country from the earliest timesearliestaborigines (n. pl.) original inhabitants of a country
Absit Omen.
ஆனந்தக் குற்றம் வாராதொழிக.
Absolute
வரம்பற்றபூர்த்தியான, முழுமையானகட்டுப்பாடில் லாததடையில்லாதநிபந்தனையற்றகலப்பற்றசுதந்தரமானதூய்மையானமாற்றவியலாதசர்வாதிகாரமானமுழுமையாகபூர்த்தியாகநிச்சயமாகசுயேச்சையாகநிபந்தனையின்றிசர்வாதிகார ஆட்சி, தங்கு தடையற்ற ஆட்சிதங்கு தடையற்ற ஆட்சிக் கோட்பாடுள்ளவர்.unlimitedcompleteuncontrolledwithout restraintunconditionalperfectindependentpureunalterabledespoticabsolutely (adv.) entirelycompletelypositivelyindependentlyunconditionallyabsolutism (n.) dictatorshipabsolutist (n.)
Absolute Url
முற்று யூஆர்எல்
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 5031
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 11194
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 42174
Latha Bangla Font
Latha
Download
View Count : 1300777
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 12460
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 28255
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10732
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18905
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7289
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50215

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close