English to Tamil Dictionary: ஆகும்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

DNA
இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம்.ஒரு உயிரினத்தினதும் தொழிற்பாட்டையும், விருத்தியையும் நிர்ணயிக்கும் மரபியல்சார் அறிவுறுத்தல்களைக் கொண்ட ஒரு கரு அமிலம் ஆகும்.Deoxyribonucleic acid or Deoxyribose Nucleic Acid
RNA
ஒரு கருவமிலம் ஆகும்.இது அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான நான்கு பெரிய பிரிவுகளில் அடங்கும் பருமூலக்கூறுகளில் ஒன்றாகும்.Ribonucleic acid
Gamma Forming Element
காமா ஆகும்மூலகம்
Idealist
புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவே ஆகுமென்னும் கொள்கை சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த இலக்கியலாளர்களைச் சார்ந்த குறிக்கோள் நிலையை எய்த முயல்பவர் செயல்முறைக்கு ஒவ்வாதனவற்றை மேற்கொள்பவர்.
Logogram
பட எழுத்து; ஒரு சொல்லை அல்லது ஒரு உருபனைக் குறிக்கப் பயன்படும் வரிவடிவம் ஆகும். இவற்றுக்குப் பேச்சு மொழியில் ஒத்த வடிவம் கிடையாது. பட எழுத்துக்களைச் சில வேளைகளில் கருத்தெழுத்து என்றும் குறிப்பது உண்டு. ஆனால் கருத்தெழுத்துக்கள் பட எழுத்துக்களைப்போல் சொற்களையும் ஒலியன்களையும் குறிக்காமல் நேரடியாக எண்ணங்களைக் குறிக்கின்றன.
Make
செயலாக்கம் ஆக்கச்செய்பொருள் செயல்விளைவு ஆளின் செயலாக்க விளைவு நாட்டின் செய்தொழிலாக்கப் பொருள் ஆக்கப்பாணி கட்டுமானப்பண்பு வினைமைப்பாங்கு ஆக்க ஒழுங்கு ஒழுங்கமைதி அமைப்பு வடிவம் மாதிரி வகை அமைதி ஆக்க அளவு சீட்டாட்டத்தில் துருப்புக் கேள்வி மின் தொடர்பாக்கம் மின்வட்டகை முற்றுவிப்பு (வினை) ஆகும்படி செய் ஆக்கு. படை உருப்படுத்து உண்டுபண்ணு நுல்இயற்று சேர்த்துருவாக்கு கலந்து ஆக்கு பொருத்தி அமைவி ஒழுங்குசெய் சரிசெய் செய் செய்தமை செய்வி செயல்தூண்டு நிகழ்வி தோற்றுவி செயல் எழச்செய் வற்புறுத்து வலிந்து செயலாற்றுவி ஆகும் தகுதிபெற்றிரு காரணமாக அமைவுறு மாற்றியமை ஆக்கத்தகுதி பெற்றிரு ஆக்கப்பயன்படு பயனுடையதாயிரு மூலப்பொருளாயமைவுறு ஆக்கக் கூறாயமை இணைந்தாகு கூடியமைவுறு தொகைபடு தொகையாகு கணிப்புறு சீட்டாட்டத்தில் பிடியில் வெற்றிபெறு. ஈட்டு வழிசெய் கெலிப்பெண். பெறு கண்டுணர் முடிவுபடுத்து உணர் புரிந்து கொள் எண்ணங்கொள் ஐயுறு தயக்கங்கொள் காட்சிக்குத்தென்படு செய்துமுடி சென்றெட்டு சென்றெய்து வெற்றியுடன் எய்து முயற்சிசெய் தொடங்கு புறப்படு வழங்கு நடந்துகொள் ஒழுகு நயவஞ்சகமாக நடந்துகொள் துணைக்கருவியாய் உதவு நாடிச்செல் சாய்வுறு சார்பு அளாவி நில்.
Neptunium
சேணியம் விண்ணிய அணுக்கள் நொதுமங்களை ஏற்றுச் சேணாயம் ஆகும்போது ஏற்படும் நிலையற்ற இடைமாற்ற நிலைத் தனிமம்.
Octillion
பத்து லட்சம் கோடி கோடி கோடி கோடி கோடி கோடி கோடி ஒன்றுடன் 4க்ஷ் சுன்னங்களைச் சேர்த்தால் ஆகும் தொகை.
Solipsism
(மெய்.) ஆன்மைக நித்தியவாதம் ஆன்மா ஒன்றே அறியத்தக்கதும் நிலைபேறுடையதும் ஆகும் என்னுங் கோட்பாடு.
Random Fonts
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 6242
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 4715
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135933
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 12810
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11537
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19612
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198816
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 11005
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 6036

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close