English to Tamil Dictionary: ஆட்சிப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Administrator
செயலாட்சியர் நிருவாகி ஆட்சிப்பொறுப்பாளர்.
Archduchy
கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
Archiepiscopacy
தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
Baronial
பெருங்குடி ஆட்சிப்பரப்பு பெருமகனுக்குத் தகுதியான.
Barony
பெருமகனின் ஆட்சிப்பரப்பு பெருமகன் நிலை பெருமகன் காணியுரிமை ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Bureaucratically
ஒருமுக மைய ஆட்சியோடு பணித்துறை ஆட்சிப்போக்காக.
Canton
நாட்டுப் பிரிவு மண்டலம் சுவிட்சர்லாந்து நாட்டின் மாகாணம் பிரான்சு நாட்டின் ஆட்சிச் சிறு பிரிவு நிலப்பிரிவு மூலை (க-க.) அரை உட்பதிவான சதுரத்தினால் அழகு செய்யப்பட்ட மூலை (கட்.) கேடய மேல் மூலையில் சிறு சதுரம். (வி.) பகுதிகளாகப் பிரி தனி ஆட்சிப் பகுகளாக வகு.
Cantonal
தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.
Colonelcy
படைப்பகுதித் தலைவரின் ஆட்சிப் படிமை துணைத் தளபதி நிலை.
Commune
நகராட்சி மன்றம் தன்னாட்சி நகரப்பகுதி பிரான்சு முதலிய நாடுகளில் தன்னாட்சியும் மாநகரத் தலைவரும் உள்ள சிறு நில ஆட்சிப்பகுதி.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Dependency
சார்பு நிலையுடையது சார்பரசு தன்னுரிமையாட்சியற்ற நாடு சார்புநிலை நாடு சார்புநிலை ஆட்சிப் பகதி துணைநிலை மண்டலம்.
Domain
ஆட்சிப்பரப்பு மேலாண்மை எல்லைப்பரப்பு பண்ணை நிலப்பரப்பு பண்ணை எல்லைப்பரப்பு ஆட்சி எல்லை அதிகார எல்லை செயல் எல்லை செயற்களம் பண்புரிமை எல்லை அரங்கம் துறை பெருங்கூறு உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.
Dominion
ஆட்சி மேலாட்சி ஆட்சியுரிமை மேலாதிக்க உரிமை தனியாணை ஆட்சியுரிமை ஆட்சிப்பகுதி பண்ணைத் தனியாட்சிப்பகுதி ஆள்வோர் நேருரிமையாட்சிப் பகுதி மன்னர் நேராட்சிப்பகுதி தன்னாட்சியுரிமையுடைய குடியேற்றநிலை நாடு தாயகத்துடன் தோழமையுரிமை கொண்ட தனிமாநிலம் சட்டப்படியான உடைமையாட்சியுரிமை.
Duchy
கோமகனுடைய ஆட்சிப்பகுதி.
Dukery
கோமகன் நிலை கோமகன் ஆட்சிப்பகுதி.
Eparchy
இக்காலத் கிரேக்க நாட்டரசின் உட்பிரிவு ருசிய-கிரேக்க நாட்டுத் திருச்சபையிலுள்ள சமய ஆட்சிப்பகுதி.
Expansion
விரிவடைதல் விரிவடைந்தநிலை விரிவு பரப்பு படர்ச்சி பெருக்கம் விரிவாக்கப்பட்ட ஒன்று வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம் விரிவாக்கப்பட்ட அளவு ஆட்சிப்பரப்பின் விரிவு.
Expansionist
நாட்டின் ஆட்சிப்பரப்பினை விரிவாக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர்.
Government
ஆட்சி முறை ஆட்சி ஆளுநர் குழு ஆட்சி உரிமை பெற்றவர் குழு அரசு அரசியல் அரசியலார் அமைச்சரவைக் குழு ஆளுநர் கால எல்லை ஆளுநர் ஆட்சிப் பரப்பு மாகாணம் (இலக்) மற்றொரு சொல்லின் வேற்றுமையை அறுதிசெய்வதற்குரிய சொல்லின் ஆற்றல் (பெ.) அரசதியலாருக்குரிய அரசியலாரால் சொல்லின் ஆற்றல்.
Governor
ய்.ஆளுநர் மாநில ஆட்சித்தலைவர் ஆட்சிப் பகுதியில் அல்லது குடியேற்ற நாட்டில் அரசரின் பிரதிநிதி கோட்டைக் காவலர் கோட்டைப் பாதுகாப்புப் படையின் மேலாளர் நிறுவனத்தின் தலைவர் நிறுவனத்தின் ஆட்சிக் குழுவினருள் ஒருவர் சிறைச்சாலைப் பொறுப்பாளர் மேற்பணி முதல்வர் தலைவர் தந்தை ஆசான் இயந்திரத்தில் வேகங்காக்கும் விசை அமைவு தூண்டில் முள்ளில் இரையாகச் செய்யப்படும் செயற்கைப் பூச்சிவ
Jurisdiction
சட்ட ஆட்சி சட்ட அதிகாரம் நீதியின் செயலாட்சி சட்ட மேலுரிமை சட்ட ஆட்சி எல்லை சட்ட ஆட்சிப் பரப்பு அதிகார எல்லை விசாரணை அதிகாரம்.
Kingdom
முடியரசு நாடு மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பரப்பு அரசு இராச்சியம் ஆட்சிப்பகுதி நிலப்பகுதி இயற்கைப்பொருள்களின் இனப்பிரிவு இனப்பரப்பு பெருவகுப்பு அருளாட்சி ஆரளாட்சி எல்லை.
Lordship
பெருமகன் பட்டம் பெருமகன் ஆட்சி பெரு மகன் ஆட்சிப் பகுதி பெருமகன் ஆட்சியுரிமை மேலாண்மை ஆட்சி.
Random Fonts
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 107634
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11293
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 16678
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15799
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11248
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13194
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11579
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 11484
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 8470

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close