English to Tamil Dictionary: ஆட்சிமுறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Administration
நடைமுறை ஆட்சி ஆட்சிமுறை வழங்குதல் நிருவாகம் செயலாட்சி ஆட்சியினர்.
Administrative
ஆட்சிமுறை சார்ந்த.
Church-court
திருக்கோயில் திருச்சபை ஆகியவை சார்ந்த வழக்குகட்குரிய முறை மன்றம் திருக்கூட்டம் திருக்கூட்டத்துத் திணையாட்சியின் ஆட்சிமுறை மன்றம்.
Club-law
வல்லவர் ஆட்சிமுறை.
Congregationalism
திருக்கோயில் உரிமை ஆட்சிமுறை திருக்கோயில் திருக்கூட்டம் ஒவ்வொன்றும் தன் செயலாண்மையில் கட்டற்றதாக உடைய திருச்சபை ஆட்சிமுறை.
Council
மன்றம் ஆய்வராய்வுக் கழகம் அறிவுரைக்குழாம் ஆட்சிமுறைப் பேரவை சட்ட மன்றம் மன்ற உறுப்பினர் குழு நகரவை மாவட்ட ஆட்சி மன்றம் திருச்சபைக் கொள்கை நடைமுறை வகுப்புப் பேரவை சமயச் சீரமைப்புக் குழு பல்கலைக் கழக ஆட்சிக்குழு சங்க ஒழுங்கு முறைக்குழு.
Court-baron
பண்ணை ஆட்சிமுறையில் பெருமகன் கீழுள்ள தனியுரிமை நிலக்கிழார்களின் கூட்டம்.
Diarchy
இரட்டையாட்சி 1ஹீ21இல் நிறுவப்பட்ட இருவேறு தனி மேலுரிமைகளையுடைய இந்திய ஆட்சிமுறை.
Geronotocracy
முதியவர் ஆட்சிமுறை முதியவர் ஆட்சிக்குழு.
Governance
ஆளுகை ஆட்சி ஆட்சிமுறை கட்டுப்பாடு கட்டளை அதிகாரம் நடத்தை.
Imperialism
சக்கரவர்த்தியின் ஆட்சி பேரரசு ஆட்சிமுறை பேரரசுத தன்மை பேரரசுக் கோட்பாடு பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Isocracy
எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற ஆட்சிமுறை.
Isocratic
ஆட்சிமுறை வகையில் எல்லாருக்கும் சம அரசியல் அதிகாரமிருக்கிற.
Justiciary
நீதித்துறையாட்சி செலுத்துபவர் (பெ.) நீதித் துறை ஆட்சிமுறை பற்ஜீய.
Law
சட்டம் சட்டத்தொகுதி அரசியற் சமுதாயத்தின் கட்டமைதி சட்ட ஆட்சி அரசியல் ஒழுங்குமுறை சட்டக் கட்டுப்பாடு சட்டமுறைமை சட்டத்துறை தனித்துறைக்குரிய சட்டம்ம சட்டக்கல்வி சட்டப்புலமை சட்டத்தொழில் சட்டவாசகம் சட்டக்கூறு சட்டத்துக்குகந்தது சட்ட ஆட்சிமுறை சட்ட நடைமுறை வழக்குமுறை வழக்கு நிலை பொதுநீதி நடைமுறை ஒழுங்கு செயல் ஒழுங்கு மரபொழுங்கு வழக்க முறைமை விவகார முறை கட்டளை மேற்கோள் விதி கட்டளை விதிமுறை விதிமுறை வாசகம் இயலமைதி இயற்கை ஒழுங்கமைதி மெய் யொழுங்கமைதி தத்துவம் மெய்ம்மை வாய்ப்பாடு சூத்திரம் வேட்டை விளையாட்டுப் போட்டிப் பந்தயங்களில் முன்னுரிமைச்சலுகை நேர்மைச்சலுகை சலுகை நேரம் ஓய்வு (வினை) சட்டநாடி வழக்குக்குக்செல் விரைவுபடுத்து.
Papacy
போப்பாண்டவர் பதவி போப்பாண்டவர் பதவிக்காலம் போப்பாதிக்கம் போப்பாண்டவர் ஆட்சிமுறை.
Papalism
போப்பாண்டவர் ஆட்சிமுறை.
Papalize
போப்பாண்டவர் ஆட்சிமுறைக்கு போப்பாண்டவர் சார்புடையதாக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆக்கு போப்பாண்டவரின் ஆதரவாளர் ஆகு.
Patriarchy
குடி முதல்வராட்சி குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம் குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு.
Political
அரசியல் மேலாண்மைப் பேராள் (பெ.) அரசுக்குரிய நாட்டாட்சிக்குரிய பொது ஆட்சித்துறைக்குரிய அரசியல் சார்ந்த அமைப்பொழுங்குடைய அரசியல் நெறிமுறை சார்பான ஆட்சிமுறையில் ஈடுபட்ட அரசியல் கட்சி சார்ந்த அரசியல் கட்சியில் ஈடுபட்ட.
Politics
ஆட்சியியல் அரசியல்துறை ஆய்வியல் அரசியற் கலை ஆட்சிமுறை அரசியற் கோட்பாடுகள்.
Prelacy
உயர் திருச்சபைப் பதவி உயர் திருச்சபைப் பதவியாளர் பணி உயர் திருச்சபைப் பதவியாளர் ஆட்சி வட்டம் திருச்சபைக் குருமார் ஆட்சிமுறை.
Presbyterian
பொது ஆட்சிமுறைத் திருச்சபையின் உறுப்பினர் சமயமூப்பர் ஆட்சிமுறை ஆதரவாளர் (பெ.) பொது ஆட்சிமுறைச் சமயக்கிளைச் சார்ந்த.
Presbyterianize
மூப்பராட்சிமுறை ஆதரவாளராக்கு திருச்சபைப் பொது ஆட்சிமுறை ஆதரவாளராகு மூப்பராட்சிமுறை நோக்கிச் சாய்வுறு.
Presbytery
கருமனை திருக்கோயில் உள்மண்டபம் மாவட்டச் சமயகுரு மன்றம் சமயகுரு மன்றத்திற்குரிய மாவட்ட எல்லை மூப்பர் ஆட்சிமுறை.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5647
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 62046
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21791
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 12385
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198453
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 110182
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 13157
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8822
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 12093
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 10415

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close