English to Tamil Dictionary: ஆட்சியில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர் ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர் ஆட்சி கவிழ்ப்பவ் அரசழிப்பவர் (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சிகவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Anarchy
அரசிலா நிலை ஆட்சியில்லா நிலை அரசழிவு சட்டமில்லா நிலை ஓழுங்கின்மை அமைதிக்கேடுகுழப்பம்.
Condominium
(ல.) கூட்டுத்தலைமை ஆட்சி ஓர் அரசின் ஆட்சியில் இருவேறு அரசுகள் சரிபங்கு பெற்றிருக்கும் நிலை.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Enosis
கிரீஸ் சைப்ரஸ் இணைப்பு பிரிட்டனின் ஆட்சியிலிருந்து பிரிந்து சைப்ரஸ்தீவு கிரீஸ் நாட்டுடன் சேரவேண்டுமென்ற கிளர்ச்சிக்குரல்.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Inca
தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர் பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
Ins
ஆட்சியிலுள்ள அரசியல் கட்சி.
Millenarian
இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சயில் நம்பிக்கையுடையவர்(பெயரடை) நல்லாயிர ஆண்டுக்குரிய இயேசு நாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நமபிக்கையுடைய.
Millenary
ஆயிரம் ஆண்டக்காலம் இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடையவர் (பெயரடை) ஆயிரம் ஆண்டுக்குரிய இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சி சார்ந்த. இயேசுநாதரின் நல்லாயிர ஆண்டு ஆட்சியில் நம்பிக்கையுடைய.
Propagandist
கொள்கைப் பரப்பீட்டாளர் பரப்புக்குழு உறுப்பினர் மதமாற்றத் தொண்டு ஊழியர் ரோமன் கத்தோலிக்க உயர்படிப் பரப்பீட்டுக்குழு உறுப்பினர் உயர்படிப் பரப்பீட்டுக்குழுவின் ஆட்சியிலுள்ள சமயப்பரப்பாள் பரப்பீட்டுக் குழுவாற் சமயம் மாற்றப்பட்டவர்.
Theocrat
தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர் தெய்வ ஆட்சியில் குடிமகன்.
Under
கீழுள்ளகீழ்ப்பக்கமானஅடிப்புறமானதாழே உள்ளகீழ்த்தரத்திலுள்ளகீழ்ப்பட்ட(வினையடை.) கீழேதாழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நோக்கிகீழேஅடியில்கீழ்நிலையில்கீழ் நிலைக்குஉள்ளேஉட்புறமாககீழாககுறைந்த நிலையில்ஆதரவில்கீழ்ப்பட்டுமாணவராகநிலையில்உட்பட்டநிலையில்ஆட்பட்டுபளுவினால்மேற்கொள்ளப்படும் நிலையில்ஆட்சிக்குட்பட்டுகட்டப்பட்டுஎதிர்பார்த்த நிலையிலசார்த்திசான்றுடன்விளைவாககாலத்தில் வடிவில்ஆட்சியில்மேற்பார்வையிலகாரணமாக.
Random Fonts
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11540
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 19027
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18964
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 25369
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 20339
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 23010
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 21815
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6375
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 9400
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22643

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close