English to Tamil Dictionary: ஆணைப்பத்திரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Affidavit
உறுதிமொழித்தாள் ஆணைப்பத்திரம்.
Brevet
படைத்துறை உயர்பணியாளர் ஊதியத்திற்கும் மேம்பட்ட ஒரு படிநிலை அளிக்கும் ஆணைப்பத்திரம் நன்மதிப்புப் பதவி (வினை) ஊதியமற்ற உயர்நிலை அளி மதிப்பியல்பான உயர்வுகொடு.
Commission
செயல்துறைப்படுத்திவிடல் செய்துவிடல் செய்தல் செயல் ஒப்படைத்துவிடல் பொறுப்பளிப்பு அனுப்பிவைத்தல் செயல் தீர்வு செயலுரிமையளிப்பு உரிமைக்கட்டளை ஆணைப்பத்திரம் தனிப்பொறுப்பு பொறுப்பான பணி பொறுப்பாண்மைக் குழு விற்பனை முகவர் பங்கு வரி தரகு வாணிகக் கட்டளை வேண்டுதலறிவிப்பு போர்க்கப்பலின் செயல் ஆயத்த நிலை பொறுப்புரிமை பணி ஆணை இணைந்து பணி செய்யும் குழுவினரிடம் தற்காலிகமாக அல்லது நிலையாக உரிமையை ஒப்படைத்தல் (வி.) பொறுப்பளி அதிகாரம் கொடு அமர்த்து ஒப்படை செயற்படுத்து செயற்படச் செய்.
Cornetcy
புரவிப்படை அதிகாரியின் ஆணைப்பத்திரம் புரவிப்படை அதிகாரியின் படிநிலை.
Decree
ஆணை கட்டளை ஆணைப்பத்திரம் சட்டம் நடுவர் முடிவு தீர்ப்பு கடல்துறை-மணவிலக்கு முதலியவை சார்ந்த வழக்குமன்றங்களின் முடிவு (வினை) ஆணை பிறப்பி கட்டளையிடு விதிசெய் முடிவுசெய் தீர்ப்பளி.
Quo Warranto
உரிமையேது வினா மன்னுரிமை முறைமன்றத்தார் உடைமை பதவி முதியவற்றின் உரிமையாளரிடம் உரிமை ஆதாரம்பற்றி உசாவுதற்குரிய வினா ஆணைப்பத்திரம்.
Rescript
மீமிசை எழுத்து எபதப்பட்தன் மேலாகத் திரும்ப எழுதிய எழுத்து மீட்டெழுத்து மறுவரைவு மீட்டெழுதப்பட்டது அரசியல் எழுத்து விளம்பரம் ஆட்சியாளர் சாசனம் பணிமுறைக் கட்டளைப் படி போப்பாண்டவர் ஆணைப்பத்திரம் போப்பாண்டவர் மேல்நிடிலைத் தீர்ப்பு சட்டக் கருத்துக்களில் உதவிபுரியுன்று வேண்டிய குற்ற நடுவரின் விண்ணப்பத்திற்கு ரோமப் பேரரசர் விடுத்த எழுத்து வழி மறுமொழிக்கட்டளை.
Sanad
பட்டயம் ஆணைப்பத்திரம் கொடைப்பத்திரம்.
Verification
ஒப்புக்கொடுப்பு மெய்ம்மை அறுதியீடு வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப்பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Verification
ஒப்புக்கொடுப்பு மெய்ம்மை அறுதியீடு வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப்பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Verify
ஒப்புக்கொடு மெய்ப்பித்துவிடு உண்மை உறுதிசெய் வாய்மை வலியுறவு செய் வாய்மை தேர்ந்துகாண் மெய்ந்நிலை தேர்வாய்வு செய் சரிபார் ஒத்துப் பார் மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
Walking-papers
வேலை நீக்க ஆணைப்பத்திரம்.
Warrant
அத்தாட்சிப்பத்திரம் செயலிசைவாணை பற்றாணை காவலில் கைப்பற்றுவதற்குரிய ஆணைப்பத்திரம் சான்றுச் சிட்டை செலவுசெய்த பணம்பெறுவதற்குரிய பற்றுச்சீட்டு பணிமுறை அதிகாரப் பத்திரம் பேராண்மைச்சான்றிதழ் பதிலாளாகச் செயலாற்றுவதற்குரிய உரிமைச்சீட்டு பிணையாதாரம் பிணையுறுதி சான்றுறுதி சான்றாதாரம் ஆதார நேர்மை போதிய ஆதாரம் (வினை.) அதிகாரங்கொடு அத்தாட்சி வழக்கு பேராண்மையளி பற்றாணைகொடு பிணையுறுதியளி பிணைப்படு உத்தரவாதமாயிரு உத்தரவாதஞ் செய் போதிய ஆதாரமாயிரு சான்றுறுதியளி உறுதியாகக் கூறு உத்தரவாதமாகக் கூறு.
Random Fonts
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 7315
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 14878
TAU_Elango_Agasthiyar Bangla Font
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 6430
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4148
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 7138
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 35950
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 24394
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4566
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 10844
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 9061

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close