English to Tamil Dictionary: ஆண்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adventist
இயேசுநாதரின் இரண்டாவது வருகல் நம்பிக்கை உள்ளவர் இயேசுநாதரின் திரு ஆயிர ஆண்டுக்கால நேரிடை ஆட்சிக் கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்.
Agamic
(உயி) பாலகலப்பின்றி அத ஆண்பெண் கருத்தொடர்பின்றி உண்டான.
Agnate
ஞாதி பங்காளி ஆண்வழி உறவினர் உறவினர் ஒருகுலத்தவர் (பெ.) தந்தைவழி உறவுடைய ஆண்வழி உறவுடைய ஆண்வழித்தொடர்புடைய ஒருகுலஞ் சார்ந்த ஒரே குலமுதல்வன் வழிவந்த.
Alto
(இசை.) உச்ச ஆண்குரல்.
Amazon
சூர்மகள் ஆண்டகைப்பெண் கதைகளில் வ வீராங்கனை சண்டைபோடும் இயல்புள்ளவள் தென்அமெரிக்கப் பேரியாறு.
Amazonian
சூர்மகளுக்குரிய ஆண்தன்மையுள்ள சண்டைபோடும் இயல்புடைய.
Androgen
ஆண்பால் இயக்குநீர்மம் ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
Androgenic
ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
Androgynophore
ஆண்பெண்ணகக்காம்பு
Androgynous
ஆண்பெண்ணுக்குரிய
Annalise
ஆண்டுபட்டிகையாகத் தொகு வரலாற்றுப்பட்டியிற் சேர் பதிவுசெய் நிலையாகப்பொறி.
Annalist
வரலாற்றுபட்டி வகுப்பவர் ஆண்டுக்குறிப்பேடு தொகுப்பவர் நிகழ்ச்சிப் பதிவாளர்.
Annalistic
வரலாற்றுப்பதிவான காலவரிசையான ஆண்டு வரிசைத் தொகுப்பான.
Annals
ஆண்டு நிகழ்ச்சித் தொகுப்பு ஆண்டு வரிசைப்பதிவேடு வரலாற்றுபட்டி வரலாற்றுப்பதிவேடுக்கள் வரலாற்று ஆதார ஏடுகள் ஆண்டுத் தொகுப்பேடுகள்.
Annates
நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Anniversary
ஆண்டு விழா ஆண்டு நிறைவுள்ள் (பெ.) ஆண்டிறுதியான ஆண்டுதோறும் நிகழ்கிற.
Anno Actatis Suae.
(தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில்.
Anno Domini,(a.d.).
(தொ.) இயேசுபிரான் ஆண்டில் கி.பி.
Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Annual Crop
ஆண்டுப்பயிர்
Annual Mean
ஆண்டுச்சராசரி
Annual Proceedings
ஆண்டு நடவடிக்கை
Annual Rainfall
ஆண்டுமழைவீழ்ச்சி
Annual Range
ஆண்டுவீச்சு
Annual Ring
ஆண்டுவளையம்
Random Fonts
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 15409
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 8337
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 5359
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10752
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 9911
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 19211
Tam Shakti 8 Bangla Font
Tam Shakti 8
Download
View Count : 15437
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 21583
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 8866
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 8570

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close